To support our work, we invite you to accept cookies or to subscribe.

You have chosen not to accept cookies when visiting our site.

The content available on our site is the result of the daily efforts of our editors. They all work towards a single goal: to provide you with rich, high-quality content. All this is possible thanks to the income generated by advertising and subscriptions.

By giving your consent or subscribing, you are supporting the work of our editorial team and ensuring the long-term future of our site.

If you already have purchased a subscription, please log in

Definition of அர்த்தம்

  • அரைவேக்காடு
  • அர்ச்சனைத் தட்டு
  • அர்த்தசந்திரன்
  • அர்த்தசாம பூஜை
  • அர்த்தநாரீஸ்வரன்
  • அர்த்தபுஷ்டி
  • அர்த்தராத்திரி
  • அர்ப்பணிப்பு
  • அறக்கட்டளைச் சொற்பொழிவு
  • அறநிலையத் துறை

Do you want to translate into other languages? Have a look at our Greek-English dictionary .

Social Login

  • கணக்கை ஆக்கு
  • பங்களிப்புக்கள்
  • இந்த IP முகவரிக்கான உரையாடல்
  • Simple English

ஆங்கிலம் [ தொகு ]

பலுக்கல் [ தொகு ], பெயர்ச்சொல் [ தொகு ].

  • ஒப்படைப்பு ; ஒப்படைக்கப்பட்ட பணி , வேலை ; நியமனம்; திட்டப்பணி
  • பயிற்சிப் பணி
  • உடைமையின் உரிமை , பாத்தியதை, முதலியவை மாற்றும் பத்திரம் .
  • வணிகவியல்: உரிமை மாற்றம்
  • கணினியில்: மதிப்பளித்தல் (Assigning a value as in: x = y + 2 ; அதாவது, y+2 என்ற கோவையின் மதிப்பை x என்ற மாறிக்கு அளிப்பது. மதிப்பளிக் கூற்று - assignment statement)
  • வகுத்தமைத்தல், வகுத்தொதுக்குதல், வகுப்பீடு, ஒப்படைப்பு, ஒப்படைத்த பகுதி, ஈடு, காரணக்குறிப்பீடு, உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்

விளக்கம் [ தொகு ]

  • வணிகவியல் - ஒருவர் தம் சொத்தையோ ஓர் ஆவணத்தையோ இன்னொருவருக்கு மாற்றுதல். [1]

ஆதாரம் [ தொகு ]

  • ↑ வணிகவியல் பேரகராதி

assignment in tamil artham

  • ஆங்கிலம்-சட்டத்துறை
  • ஆங்கிலம்-வணிகவியல்
  • ஆங்கிலம்-பொதுக்கணினியியல்
  • ஆங்கிலம்-வேளாண்மை
  • ஆங்கிலம்-கணிதம்
  • ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்
  • வரையறுக்கப்பட்ட உள்ளடக்க அகலத்தை மாற்று

Cambridge Dictionary

  • Cambridge Dictionary +Plus

Translation of assignment – English–Tamil dictionary

Your browser doesn't support HTML5 audio

  • It was a jammy assignment - more of a holiday really.
  • He took this award-winning photograph while on assignment in the Middle East .
  • His two-year assignment to the Mexico office starts in September .
  • She first visited Norway on assignment for the winter Olympics ten years ago.
  • He fell in love with the area after being there on assignment for National Geographic in the 1950s.

(Translation of assignment from the Cambridge English–Tamil Dictionary © Cambridge University Press)

Examples of assignment

Translations of assignment.

Get a quick, free translation!

{{randomImageQuizHook.quizId}}

Word of the Day

not a living soul

Dead ringers and peas in pods (Talking about similarities, Part 2)

Dead ringers and peas in pods (Talking about similarities, Part 2)

assignment in tamil artham

Learn more with +Plus

  • Recent and Recommended {{#preferredDictionaries}} {{name}} {{/preferredDictionaries}}
  • Definitions Clear explanations of natural written and spoken English English Learner’s Dictionary Essential British English Essential American English
  • Grammar and thesaurus Usage explanations of natural written and spoken English Grammar Thesaurus
  • Pronunciation British and American pronunciations with audio English Pronunciation
  • English–Chinese (Simplified) Chinese (Simplified)–English
  • English–Chinese (Traditional) Chinese (Traditional)–English
  • English–Dutch Dutch–English
  • English–French French–English
  • English–German German–English
  • English–Indonesian Indonesian–English
  • English–Italian Italian–English
  • English–Japanese Japanese–English
  • English–Norwegian Norwegian–English
  • English–Polish Polish–English
  • English–Portuguese Portuguese–English
  • English–Spanish Spanish–English
  • English–Swedish Swedish–English
  • Dictionary +Plus Word Lists
  • English–Tamil    Noun
  • Translations
  • All translations

To add assignment to a word list please sign up or log in.

Add assignment to one of your lists below, or create a new one.

{{message}}

Something went wrong.

There was a problem sending your report.

Translation of "assignment" into Tamil

உரித்தீடு, உரிமை மாற்றம், உரிமைமாற்றம் are the top translations of "assignment" into Tamil. Sample translated sentence: (1 Samuel 25:41; 2 Kings 3:11) Parents, do you encourage your children and teenagers to work cheerfully at any assignment that they are given to do, whether at the Kingdom Hall, at an assembly, or at a convention site? ↔ (1 சாமுவேல் 25:41; 2 இராஜாக்கள் 3:11) பெற்றோரே, ராஜ்ய மன்றத்திலோ அசெம்பிளி அல்லது மாநாடு நடக்கும் இடத்திலோ கொடுக்கப்படும் எந்த வேலையையும் இன்முகத்தோடு செய்ய உங்களுடைய சிறுபிள்ளைகளையும் டீனேஜ் பிள்ளைகளையும் ஊக்குவிக்கிறீர்களா?

the act of assigning, or an assigned task [..]

English-Tamil dictionary

உரிமை மாற்றம், உரிமைமாற்றம்.

Less frequent translations

  • ஒப்படைஇருத்துதல்
  • ஒப்படைத்தல்
  • மதிப்பளித்தல்
  • மாற்றாக்கம்
  • வகுத்தமைத்தல்
  • வகுத்தமைத்தல்வகுத்தொதுக்குதல்வகுப்பீடுஒப்படைப்புஒப்படைத்த பகுதிஈடுகாரணக்குறிப்பீடுஉடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்.

Show algorithmically generated translations

Automatic translations of " assignment " into Tamil

Translations with alternative spelling

Phrases similar to "assignment" with translations into Tamil

  • land assignment நில - ஒப்படைப்பு
  • Internet Corporation for Assigned Names and Numbers பெயர் மற்றும் எண் ஒப்படைப்புக்கான இணையக் கூட்டகம்
  • assignable cause குறித்தற்குறிய காரணம் · சான்றாக்கக் காரணம்
  • assigner = assignor உரித்திடுநர்
  • damages, assignment of இழப்பு மாற்றீடு
  • assignment statement ஒப்படை கூற்று · ஒப்படை கூற்றுஇருத்து கூற்று · மதிப்பளிக் கூற்று
  • optimal assignment problem உகந்த ஒதுக்கீட்டு கணக்கு
  • assignment clause மாற்றுரிமைப் பிரிவு

Translations of "assignment" into Tamil in sentences, translation memory

bottom_desktop desktop:[300x250]

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

தேடல் படிவம்.

  • த.இ.க. பற்றி
  • தொடர்புக்கு

முகப்பு

தமிழ் இணையக் கல்விக்கழகம்

- tamil virtual academy.

Tamil Nadu Logo

  • ஒப்பந்தப் படிவம்
  • கட்டண விவரங்கள்
  • மாணவர் பதிவு
  • தேர்வு முறை
  • மின் கற்றலுக்கான இணையத்தளம்
  • தமிழ்ப் பரப்புரைக்கழகம்
  • மழலைக்கல்வி
  • மேற்சான்றிதழ்
  • மேற்பட்டயம்
  • ஆசிரியர் பட்டயப் பயிற்சி
  • மேற் பட்டயம்
  • புதிய பாடத்திட்டம் 2022
  • இணைய வகுப்பறை
  • குறிப்புப் புத்தகங்கள்
  • கையடக்க கருவிகளில் த.இ.க
  • தமிழ்க்கருவிகள்
  • அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
  • பயணியர் தமிழ்
  • பயில் செயலி
  • கலைச்சொற்கள்
  • கலைக்களஞ்சியங்கள்
  • சுவடிக்காட்சியகம்
  • திருத்தலங்கள்
  • திருவிழாக்கள்
  • வரலாற்றுச்சின்னங்கள்
  • விளையாட்டுகள்
  • திருக்கோயில்கள் சாலை வரைபடம்
  • தமிழிணையம் - மின்னூலகம்
  • வலைப்பூக்கள்
  • கருத்துரைக்க
  • கான் கல்விக்கழகக் காணொலிகள்
  • தமிழ் மென்பொருள்கள்
  • தமிழ் ஒருங்குறி
  • மென்பொருள் சான்றளிப்பு
  • கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
  • தமிழ்ப்பெருங்களஞ்சியம்
  • மென்பொருள் பதிவிறக்கங்கள்
  • இலக்கிய விரிதரவகம்
  • தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
  • சொல்-பொருள் இலக்கியம்
  • தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
  • தமிழ்க் கணினிக் கருவிகள்
  • வாய்மொழித் தரவு
  • தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
  • தமிழ் எழுத்துருக்கள்
  • தமிழகத் தகவல் தளம்
  • விளக்க விரிவுரைகள்
  • மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
  • தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
  • மாதந்திர தொடர் சொற்பொழிவு
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
  • கல்வித் திட்டங்கள் >
  • C0211 மொழி அமைப்பு >
  • Tamil Education On The Web- >
  • எழுத்து இலக்கண அறிமுகம்

Primary tabs

  • பார் (active tab)
  • What links here

assignment in tamil artham

மொழி அமைப்பு

தமிழ் இலக்கண அறிமுகம் : எழுத்து,  சொல் .

தமிழ் இலக்கண அறிமுகம் : பொருள் , யாப்பு , அணி .

எழுத் து இலக் கணத் தின் அமைப் பு

சார் பு எழுத் துகள்

மொழி முதல் , மொழி இறுதி எழுத் துகள்

மெய் ம் மயக்கம்

1.4 எழுத்து இலக்கண அறிமுகம்

தமிழ் மொழியில் எழுத்து இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எழுத்து இலக்கணத்தில், எழுத்தின் வகைகள், பத இலக்கணம், சந்தி இலக்கணம் ஆகியன முக்கியப் பகுதிகள் ஆகும்.

1.4.1 எழுத்தின் வகைகள்

தமிழ் எழுத்து இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. அவை,

1.முதல் எழுத்து 2. சார்பு எழுத்து.

1. முதல் எழுத்து

மொழிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவை முதல் எழுத்துகள் என்று கூறப்படும்.

உயிர் எழுத்துகள் குறில், நெடில் என்றும், மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் ஒலி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எழுத்துகளின் பயன்பாடு நோக்கிச் சுட்டு எழுத்து, வினா எழுத்து ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

2. சார்பு எழுத்து

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன. உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள் ஆகும்.

எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை என்று கூறுவர். எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரையறுத்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது மொழி. மொழி, சொற்களால் உருவாகிறது. சொல், எழுத்துகளின் சேர்க்கை. எழுத்தின் அடிப்படை ஒலி. மனித உடலில் இருந்து ஒலி எப்படித் தோன்றுகிறது என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் விளக்குகின்றன. மொழியின் அடிப்படை ஒலி என்பதால் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன என்பது பற்றியும் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளது. மூக்கு, உதடு, பல், நாக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால் உயிர் எழுத்துகளும், மெய் எழுத்துகளும் எவ்வாறு தோன்றுகின்றன என்று இலக்கண நூல்கள் துல்லியமாகக் கூறுகின்றன.

தமிழில் எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடிய எழுத்துகள் இவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே சொல்லுக்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள் பற்றியும் வரையறை செய்யப்பட்டுள்ளது. சொல்லுக்கு இடையில் ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற வரையறையும் தரப்பட்டுள்ளது.

1.4.2 பதவியல்

தமிழ் ஓர் ஒட்டு நிலை மொழியாகும். ஒட்டுநிலை மொழி என்பது ஒரு வேர்ச் சொல்லுடன் விகுதி, இடைநிலை, சாரியை முதலியன சேர்ந்து ஒரு சொல்லாகத் தோன்றுவது ஆகும். (இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர் படிக்கலாம்) தமிழில் முன் ஒட்டுகள் இல்லை; பின் ஒட்டுகளே உள்ளன. வேர்ச் சொல்லுடன் பல உருபுகளும் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக

போ என்பது ஒரு வேர்ச் சொல்லாகும். இதனுடன் வ் என்ற எதிர் கால இடைநிலையும், ஆன் என்ற ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதியும் இணைந்து,

போ + வ் + ஆன் = போவான்

என்று ஒரு சொல் உருவாகிறது. இலக்கணத்தில் இதைப் பற்றிச் சொல்லும் பகுதிக்குப் பதவியல் என்று பெயர்.

1.4.3 சந்தி இலக்கணம்

தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும் பெரிய பகுதியாகவும் இருப்பது சந்தி இலக்கணம் ஆகும். சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும். இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சி இலக்கணம் என்று கூறுவர்.

ஓடி + போனான் = ஓடிப்போனான்

இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும் இடையில் ப் என்ற மெய் எழுத்து த் தோன்றி இருக்கிறது. இவ்வாறு இரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள் ஏற்படும்.

1.4.4 சந்தி வகைகள்

இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும்.

மாலை + பொழுது = மாலைப்பொழுது - ஒரு மெய்எழுத்துத் தோன்றியது .

கல் + சிலை = க ற் சிலை - ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாகத் திரிந்தது (மாறியது).

எனவே, இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக வருதல், தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும் வரும் என அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன. முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துக்கும், வருமொழியின் முதல் எழுத்துக்கும் ஏற்ப அமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.

1.4.5 முதலும் இறுதியும்

உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துகள் சொற்களில் வரும். சந்தி இலக்கணத்தில் உயிர் எழுத்து, மெய் எழுத்து என்ற இருவகை எழுத்துகளை மட்டுமே கொண்டு இலக்கணம் சொல்லப்படும். உயிர்மெய் எழுத்து, உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உருவானது ஆகும். அதை மெய் எழுத்து, உயிர் எழுத்து என்று பிரித்துக் கொண்டு சந்தி இலக்கணத்தில் பயன்படுத்த வேண்டும்.

ப ல் என்ற சொல்லின் முதலில் உள்ள ப என்ற உயிர்மெய்எழுத்து,

ப் + அ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

பாம் பு என்ற சொல்லின் இறுதியில் உள்ள பு என்ற உயிர்மெய்எழுத்து,

ப் + உ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

எனவே சொற்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

ஓ டை - உயிர் எழுத்தில் தொடங்கும் சொல். மா டு - மெய் எழுத்தில் தொடங்கும் சொல். பழ ம் - மெய் எழுத்தில் முடியும் சொல். கி ளி - உயிர் எழுத்தில் முடியும் சொல்

இவற்றைக் கொண்டு பார்க்கும்போது சொற்கள் அமையும் விதத்தைப் பின்வருமாறு காட்டலாம். ஈறு என்னும் சொல் இறுதி அல்லது கடைசி என்னும் பொருளைக் கொண்டது.

உயிர் ஈறு + மெய் முதல் (ஓ டை + க ரை) உயிர் ஈறு + உயிர் முதல் (ம ணி + அ டித்தது) மெய் ஈறு + உயிர் முதல் (பழ ம் + உ திர்ந்தது) மெய் ஈறு + மெய் முதல் (மு ள் + கு த்தியது)

1.4.6 வேற்றுமையும் அல்வழியும்

சந்திகளில் வேற்றுமைச் சந்தி, அல்வழிச் சந்தி என்று இருவகை உண்டு. வேற்றுமை அல்லாத சந்தி அல்வழிச் சந்தி எனப்படும்.

நாய் ஓடியது நாயை விரட்டினேன் நாய்க்கு மணி கட்டு

இந்தச் சொற்களில் நாய் என்ற சொல்லுடன் ஐ , கு என்ற எழுத்துகள் சேர்ந்துள்ளன. நாய் என்ற சொல்லுடன் இந்த எழுத்துகள் சேர்ந் தவு டன் நாய் என்ற சொல்லின் பொருள் வேறுபடுகிறது. முதல் தொடரில் நாய் எழுவாயாக இருக்கிறது . இரண்டாம் தொடரில் நாய் என்ற சொல்லுடன் ஐ என்ற எழுத்துச் சேர்ந் தவு டன் நாய் செயப்படுபொருளாக மாறுகிறது. மூன்றாம் தொடரிலும் அவ்வாறே கு என்ற எழுத்துச் சேர்ந்த வு டன் அதன்பொருள் வேறுபடுகிறது. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பின்னால் நின்று அதன் பொருளை வேறுபடுத்தும் எழுத்தை அல்லது சொல்லை வேற்றுமை என்கிறோம்.

அவ்வாறு வேறுபடுத்துவதற்குக் காரணமாக உள்ளவற்றை வேற்றுமை உருபு என்பர். எழுவாய் வேற்றுமை முதல் விளிவேற்றுமை வரை எட்டு வகை வேற்றுமைகள் உள்ளன. அவற்றுள் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏ ழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கே உருபு உள்ளது. வேற்றுமையின் இலக்கணம் பற்றிப் பின்னர் விரிவாக விளக்கப்படும்.

நாயை + கண்டேன்

இரண்டாம் வேற்றுமை

கல்லால் + அடித்தேன்

மூன்றாம் வேற்றுமை

பசிக்கு + உணவு

நான்காம் வேற்றுமை

இங்குச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து வந்துள்ளன. இவற்றை வேற்றுமைத் தொடர்கள் என்று கூறுவர்.

மண் குடம் பொன்வளையல்

இவையும் வேற்றுமைத் தொடர்களே. இவற்றை விரித்துப் பார்த்தால், மண்ணால் ஆகிய குடம், பொன்னால் ஆகிய வளையல் என்று வரும். இந்தத் தொடர்களில் பெயர்ச்சொற்களுக்குப் பின்னால் வரும் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்துள்ளன. எனவே இவை வேற்றுமைத் தொகை எனப்படும்.

வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்தாலும், மறைந்து வந்தாலும், அது வேற்றுமைச் சந்தி எனப்படும்.

வந்த + கண்ணன்

(பெயர் எச்சம்)

வந்து + போனான்

(வினை எச்சம்)

(அடுக்குத்தொடர்)

மழை + பொழிந்தது

(எழுவாய்த்தொடர்)

கண்ணா + செல்

(விளித்தொடர்)

மேலே காட்டப்பட்ட பெயர் எச்சம், வினை எச்சம், அடுக்குத் தொடர், எழுவாய்த் தொடர், விளித் தொடர் முதலியவை வேற்றுமை அல்ல என்பதால் இவற்றை அல்வழித்தொடர் என்று கூறுவர்.

1.4.7 பெயரும் வினையும்

சொற்கள் பெயர், வினை, இடை, உரி, என நான்கு வகைப்படும். அவற்றுள் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டும் முக்கியமானவை. இவை இரண்டும் பின்வருமாறு இணைந்து வரும்.

பெயர் + பெயர்

சேரன் பாண்டியன்

பெயர் + வினை

வளவன் சென்றான்

வினை + பெயர்

சென்றான் வளவன்

வினை + வினை

படித்துச் சென்றான்

சந்தி இலக்கணம் பொருள் அடிப்படையிலும் பெயர்ச்சொல்லின் வகை அடிப்படையிலும் சொல்லப்படும்.

மரப்பெயர்கள், திசைப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள் ஆகியவற்றையும் சுட்டி, சந்தி இலக்கணம் சொல்லப்படுகிறது.

தென்னை மரம்

திசைப் பெயர்

எண்ணுப் பெயர்

சேர, சோழ, பாண்டியர்

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

தமிழில் உள்ள இலக்கண நூல்களில் நான்கின் பெயரைக் கூறுக.

தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

முதல் எழுத்துகள் யாவை?

சந்தி இலக்கணம் என்றால் என்ன?

  • பாட அமைப்பு 1:0 1:1 1:2 1:3 1:4 1:5 1:6

Tags         :

  • பார்வை 21126

CONTACT INFO

தமிழ் இணையக் கல்விக்கழகம் அண்ணா பல்கலைக்கழக வளாகம் காந்தி மண்டபச் சாலை கோட்டூர் சென்னை – 600 025. தொலைபேசி : 91-44-2220 9400 இயக்குநர் : 91-44-2230 1017 நிகரி : 91-44-2220 9405 மின் அஞ்சல் : tva[at]tn[dot]gov[dot]in

ABOUT WEBSITE

  • தொடர்பு-கொள்ள
  • தகவல் பெறும் உரிமை
  • ஐயமும் தீர்வும்
  • இணையத்தள கொள்கைகள்
  • தொலைநோக்குப் பார்வை மற்றும் குறிக்கோள்

USEFUL LINKS

  • State Portal
  • GoI MeitY Portal

VISITORS MAP

பதிப்புரிமை @ 2017, தமிழ் இணையக் கல்விக்கழகம்

பராமரிப்பது: தாய் ஆராய்ச்சி தகவல் தொழில்நுட்பம்

www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.

  • assignment meaning in tamil

assignment meaning in tamil with example

  • as meaning in tamil
  • ascendancy meaning in tamil
  • ascender meaning in tamil
  • ascending meaning in tamil
  • ascension meaning in tamil
  • ascent meaning in tamil
  • ascertainment meaning in tamil
  • ascetic meaning in tamil
  • ascribe meaning in tamil
  • ash meaning in tamil
  • ashamed meaning in tamil
  • ashtray meaning in tamil
  • asia meaning in tamil
  • asinine meaning in tamil
  • asininity meaning in tamil
  • ask meaning in tamil
  • asked meaning in tamil
  • askew meaning in tamil
  • asking meaning in tamil
  • asleep meaning in tamil
  • aspect meaning in tamil
  • aspects meaning in tamil
  • aspiration meaning in tamil
  • aspire meaning in tamil
  • aspirin meaning in tamil
  • assail meaning in tamil
  • assailant meaning in tamil
  • assault meaning in tamil
  • assemblage meaning in tamil
  • assemble meaning in tamil
  • assembler meaning in tamil
  • assembly meaning in tamil
  • assemblyman meaning in tamil
  • assent meaning in tamil
  • assert meaning in tamil
  • assertion meaning in tamil
  • assesment meaning in tamil
  • assess meaning in tamil
  • assessment meaning in tamil
  • asset meaning in tamil
  • assets meaning in tamil
  • assiduous meaning in tamil
  • assignation meaning in tamil
  • assigned meaning in tamil
  • assignments meaning in tamil
  • assimilate meaning in tamil
  • assimilation meaning in tamil
  • assist meaning in tamil
  • assistance meaning in tamil
  • assistant meaning in tamil
  • assisting meaning in tamil
  • associate meaning in tamil
  • associated meaning in tamil
  • association meaning in tamil
  • assort meaning in tamil
  • assume meaning in tamil
  • assumption meaning in tamil
  • assure meaning in tamil
  • assured meaning in tamil
  • asterisk meaning in tamil
  • astonishing meaning in tamil
  • astonishment meaning in tamil
  • astound meaning in tamil
  • astrologer meaning in tamil
  • astrology meaning in tamil
  • astronaut meaning in tamil
  • astronomy meaning in tamil
  • astrophysicist meaning in tamil
  • astrophysics meaning in tamil
  • astuteness meaning in tamil
  • asunder meaning in tamil
  • asylum meaning in tamil
  • asymmetry meaning in tamil
  • asymptote meaning in tamil
  • asafetida meaning in tamil
  • asap meaning in tamil
  • asbestos meaning in tamil
  • ascendant meaning in tamil
  • ascertain meaning in tamil
  • ascites meaning in tamil
  • aseptic meaning in tamil
  • aside meaning in tamil
  • asparagus meaning in tamil
  • aspartame meaning in tamil
  • aspen meaning in tamil
  • asperity meaning in tamil
  • aspersion meaning in tamil
  • asphalt meaning in tamil
  • assassination meaning in tamil
  • assertive meaning in tamil
  • assorted meaning in tamil
  • asteroid meaning in tamil
  • astigmatism meaning in tamil
  • astounding meaning in tamil
  • astray meaning in tamil
  • astringent meaning in tamil
  • astute meaning in tamil

Multibhashi

  • Learn English Online Classes
  • Learn Foreign Languages
  • Learn Indian Languages
  • Live Online Classes for Kids
  • See Other Live Online Classes
  • Books to Learn French
  • Books to learn Spanish
  • Books to learn German
  • Books to learn Chinese
  • Books to learn Japanese
  • Books to learn Korean
  • Books to learn Portuguese
  • Books to learn Persian
  • Books to learn Tibetan
  • Books to learn Italian
  • Books to learn Russian
  • Best Books to learn Arabic from in 2021
  • English Dictionary
  • English – Hindi Dictionary
  • English – Kannada Dictionary
  • English – Telugu Dictionary
  • English – Tamil Dictionary
  • Learn English Articles
  • Learn Hindi Articles
  • Learn Kannada Articles
  • Learn Tamil Articles
  • Learn Gujarati Articles
  • Translation Services
  • Localization Services
  • Voice Over Services
  • Transcription Services
  • Digital Marketing Services
  • Vernacular Language Service Offerings
  • Case Studies
  • For Business / Enterprises

assignment meaning in Tamil | assignment தமிழ் பொருள்

assignment in tamil artham

assignment  ஒப்படைக்கப்பட்ட பணி

ஒப்படைக்கப்பட்ட பணி.

assignment in tamil artham

assignment =  ஒப்படைக்கப்பட்ட பணி

Pronunciation  =  🔊 bb1.onclick = function(){ if(responsivevoice.isplaying()){ responsivevoice.cancel(); }else{ responsivevoice.speak("assignment", "uk english female"); } }; assignment, pronunciation in tamil  =  அசைன்மண்ட், assignment  in tamil : ஒப்படைக்கப்பட்ட பணி, part of speech :  noun  , definition in english : a duty that you are assigned to perform , definition in  tamil : ஒரு வேலை அல்லது படிப்பின் ஒரு பகுதியாக ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட வேலை., examples in english :.

  • The student’s math assignment was too difficult for him to finish

Examples in Tamil :

  • ஒரு ஜெர்மன் பத்திரிகைக்கு ஒப்படைக்கப்பட்ட பணிக்காக நான் நியமிக்கப்பட்டேன்

Synonyms of assignment

Antonyms of assignment, about english tamil dictionary.

Multibhashi’s Tamil-English Dictionary will help you find the meaning of different words from Tamil to English like meaning of Awesome – அற்புதம் and from English to Tamil like meaning of Awesome, The meaning of stunning, etc. Use this free dictionary to get the definition of friend in Tamil and also the definition of friend in English. Also see the translation in Tamil or translation in English, synonyms, antonyms, related words, image and pronunciation for helping spoken English improvement or spoken Tamil improvement.

About English Language

English is one of the most widely spoken languages across the globe and a common language of choice for people from different backgrounds trying to communicate with each other. This is the reason why English is the second language learned by most of the people.

About the Tamil Language

Tamil language is one of the famous and ancient Dravidian languages spoken by people in Tamil Nadu and the 5th most spoken language in India. Tamil is also an official spoken language in Sri Lanka & Singapore. Tamil is a very old classical language and has inscriptions from 500 B.C and plays a significant role as a language in the world today. The huge number of Tamil speaking people cutting across countries, the birth and growth of the language, the letters, the rules, the sound variations and the origin of special characters, symbols for Tamil calendar, Tamil numbers, time, land and cultural divisions, and coinage of words have also been dealt with.

Download App

English to Tamil translation dictionary

Tamil to english translation dictionary.

For Tamil to English translation, you have several options to enter Tamil words in the search box above.

1. Cut & Paste your Tamil words (in Unicode) into the box above and click . 2. If you are familiar with Romanised Transliteration, you can select the Translate Unicode Tamil to English button above and start typing in English. While you type English letters phonetically, and hit the space bar, these will be automatically converted into Tamil letters. For e.g., if you type ammaa in English and press the space bar, it will be converted into அம்மா.

Convert Numbers to Tamil words

To convert numbers to Tamil words, enter the number in the search box above and click ' '. Do not use separators, such as commas. For example, if you key in 655 and click SEARCH, this will be translated to அறுநூற்றிஐம்பத்தியைந்து The maximum number allowed is 9999 (nearly ten thousand). This feature of our dictionary helps you to learn Tamil numbers very quickly.

assignment in tamil artham

Tamil Padal Varigal

Songs makes mind cool

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம்

Enthan vazhkaiyin artham song lyrics in tamil.

ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல… பூக்களின் வண்ணம் கொண்டு… பிறந்த மகளே என் மகளே…

ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்… அந்த வாசத்தில் வந்து விட்டு… உயிரில் கலந்தாய் என் உயிரே…

ஆண் : உன் பூவிழி குறுநகை… அதில் ஆயிரம் கவிதையே… ஏ…

ஆண் : வானம் தாலாட்ட மேகம் நீராட்ட… வளரும் வெள்ளி நிலவே… வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக… வேண்டும் தங்கச் சிலையே…

ஆண் : தாயின் மடி சேரும் கன்று போல… நாளும் வளர்வாய் என் மார்பிலே… சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும்… காலம் கனியாகும் தேவியே…

ஆண் : சிறு கிளி போல் பேசும் பேச்சில் எனை மறந்தேன் நானம்மா…

ஆண் : கனவில் நினைவாக நினைவில் கனவாக… கலந்தாள் காதல் தேவி… உறவின் பலனாக கடலில் அமுதாக… பிறந்தாய் நீயும் கனியே…

ஆண் : காணக் கிடைக்காத பிள்ளை வரமே… கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே… கோடி கொடுத்தாலும் உன்னைப் போல… செல்வம் கிடைக்காது வாழ்விலே…

ஆண் : புள்ளிமானே தூங்கும் மயிலே… என்னை மறந்தேன் நானம்மா…

Notes :  Enthan Vazhkaiyin Artham Song Lyrics in Tamil. This Song from Chinna Kannamma (1993). Song Lyrics penned by Panchu Arunachalam. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் பாடல் வரிகள் .

Share this:

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

SHABDKOSH

English Tamil Dictionary | இங்கிலீஷ் தமிழ் நிகண்டு

The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.

  • Pronunciation
  • Word Network
  • Inflections
  • More matches
  • Word Finder

assignment - Meaning in Tamil

  • உரிமை மாற்றம்
  • மாற்றாக்கம் -1

assignment Word Forms & Inflections

Definitions and meaning of assignment in english, assignment noun.

  • appointment , designation , naming
  • "the appointment had to be approved by the whole committee"
  • "the first task is the assignment of an address to each datum"
  • duty assignment
  • "hazardous duty"

grant , grant

Synonyms of assignment

More matches for assignment.

What is another word for assignment ?

Sentences with the word assignment

Words that rhyme with assignment

English Tamil Translator

Words starting with

What is assignment meaning in tamil.

Other languages: assignment meaning in Hindi

Tags for the entry "assignment"

What is assignment meaning in Tamil, assignment translation in Tamil, assignment definition, pronunciations and examples of assignment in Tamil.

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS

Ad-free experience & much more

assignment in tamil artham

French words used in English

assignment in tamil artham

Important words and phrases in Marathi (For beginners)

assignment in tamil artham

Basic rules of grammar

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary. Games. Quotes. Forums. Lists. And more...

assignment in tamil artham

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.

Vocabulary Lists

We provide a facility to save words in lists.

Basic Word Lists

Custom word lists.

You can create your own lists to words based on topics.

Login/Register

To manage lists, a member account is necessary.

Share with friends

Social sign-in.

assignment in tamil artham

Translation

SHABDKOSH Logo

If you want to access full services of shabdkosh.com

Please help Us by disabling your ad blockers.

or try our SHABDKOSH Premium for ads free experience.

Steps to disable Ads Blockers.

  • Click on ad blocker extension icon from browser's toolbar.
  • Choose the option that disables or pauses Ad blocker on this page.
  • Refresh the page.

Spelling Bee

Hear the words in multiple accents and then enter the spelling. The games gets challenging as you succeed and gets easier if you find the words not so easy.

The game will show the clue or a hint to describe the word which you have to guess. It’s our way of making the classic hangman game!

Antonym Match

Choose the right opposite word from a choice of four possible words. We have thousand of antonym words to play!

Language Resources

Get our apps, keep in touch.

  • © 2024 SHABDKOSH.COM, All Rights Reserved.
  • Terms of Use
  • Privacy Policy

Liked Words

Shabdkosh Premium

Try SHABDKOSH Premium and get

  • Ad free experience.
  • No limit on translation.
  • Bilingual synonyms translations.
  • Access to all Vocabulary Lists and Quizzes.
  • Copy meanings.

Already a Premium user?

Tamil Dictionary

Get it on Google Play

University of Madras Lexicon

Sponsored links, j.p.fabricius tamil and english dictionary.

அத்தாதுரம் ( அத்தம் + ஆதுரம் ), covetousness, பொருளாசை .

Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

s. Signification as of a word or sentence, half, &c. See அர்த்தம் . (p.) Wils. p. 69. ARTHA , and 71. ARDD'HA. அத்தகோளம் , s. A hemisphere.
அத்தசகாயம் , s. Pecuniary aid, பொருளுதவி .
அத்தசாமம் -- அத்தராத்திரி , s. Mid night. Wils. p. 71. ARDD'HARATRA.
அத்தசாமப்பூசை , s. Pooja per formed at midnight. See பூசை .
அத்தநாரீசுரன் , s. Siva, he who is half woman. Wils. p. 71. ARDD'HA NARISHA.
அத்தமண்டபம் , s. The court in a temple next to the sacred shrine. See கருப்பகிரகமண்டபம் .
அத்தாதுரம் , s. Desire for wealth, covetousness, பொருளாசை .
அத்தோதயம் -- அர்த்தோதயம் , s. The rising of the sun and moon, in con junction, at the beginning of which, the sun is in Capricorn on a Sunday in the month of January, and the moon in the 22d asterism, and the 17th யோகம் ; deem ed a most auspicious moment for religi ous bathing, alms-giving and other du ties. These five things do not occur together oftener than once in sixty years. An important circumstance is the half rising of the sun, with which are connected the four other things abovementioned, ஓர்விசேடநாள் .
அத்தோதயஸ்நானம் , s. Bathing at the auspicious period of the அத்தோதயம் .

தமிழ் தமிழ் அகரமுதலி

கண்ணாடி; பொன் பொருள் சொற்பொருள்; பாதி வழி அருநெறி மேற்குமலை; கை காடு அத்தநாள் சிவப்பு ஆண்டு

agarathi.com dictionary

No definitions found for this word. Help us improve the dictionary by adding one.

  • திருக்குறள்
  • தமிழ்ப்பெயர்கள்
  • தமிழாய்ப்பேசு

JOIN OUR NEWSLETTER

Subscribe to our newsletter and stay connected

வாராந்திர செய்தி மடல் பெற எங்களோடு இணைந்திருங்கள்

  • Terms of Services
  • Privacy Policy

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

  • வேலைவாய்ப்பு
  • குழந்தை நலன்
  • இயற்கை விவசாயம்
  • மாடித்தோட்டம்
  • சொட்டு நீர் பாசனம்
  • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

தமிழ் வார்த்தை விளையாட்டு | Tamil Varthai Vilayattu

Sathya Priya

Tamil Varthai Vilayattu

பொதுநலம்.காம் வாசகர் அனைவருக்கும் எங்களின் அன்பான வணக்கங்கள். விளையாட்டு (Game) என்பது பொழுது போக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டில் பல வகைகள் இருக்கின்றன. அதாவது பாரம்பரிய விளையாட்டுகள் முதல் தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கணினி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்தி பலவகையான விளையாட்டுகளை விளையாடுகின்றன.

விளையாட்டு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடிக்கும். இத்தகைய விளையாட்டுகளில் கூட நமது அறிவு திறனை அதிகரிக்க முடியும். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் வார்த்தை விளையாட்டுகளை பற்றி பார்க்கலாமா.. தமிழ் வார்த்தை விளையாட்டு என்பது சம்மந்தமே இல்லாமல் சில எழுத்துக்கள் இருக்கும், அந்த எழுத்துக்களை சரியாக இணைத்து நாம் ஒரு வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு ர கா ம் டி க  இந்த எழுத்துக்கள் படிப்பதற்கு சம்மந்தமே இல்லாதது போல் இருக்கும். இந்த எழுத்துக்களை சரியாக கோர்த்தால் கடிகாரம் என்ற வார்த்தை கிடைக்கும். இதற்கு பெயர்தான் வார்த்தை விளையாட்டு.  மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட IMAGES-ஐ கொண்டும் தமிழ் வார்த்தை விளையாட்டுகள் விளையாடப்படுகிறது.

assignment in tamil artham

மூளைக்கு வேலை தரும் புதிர்கள் – Tamil Words Games:

assignment in tamil artham

Related Posts

உங்களை ஊக்குவிக்கும் பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.., இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே, (30.04.2024) தங்கம் விலை இன்று மதுரை | indraya thangam vilai madurai.

  • வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 01 Today History in Tamil:- வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக...

Motivational Proverbs in English And Tamil

Motivational Proverbs in English And Tamil பொதுவாக நம் அனைவருக்குமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும்...

Chicken Indraya Vilai

கோழி கறி விலை இன்று | Chicken Indraya Vilai வணக்கம் நண்பர்களே சைவ உணவை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களே உலகில் அதிகம். அதிலும்...

Indraya Thangam Vilai Madurai

இன்றைய தங்கம் விலை மதுரை | Madurai Thangam Vilai Madurai Thangam Vilai:- பொதுவாக தங்கம் விலை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் நேற்றைய நாளை விட...

Today Flower Rate in Chennai

இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai

இன்றைய பூ மார்க்கெட் விலை நிலவரம் | Poo Market Vilai Nilavaram Pookal Vilai Nilavaram Chennai: மலர்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று....

Bajra seeds in tamil

Bajra பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்..! | Kambu in Tamil

Bajra Meaning in Tamil அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரிந்த கம்பு பற்றிய சில...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Post

  • (01.05.2024) இன்றைய நாள் பஞ்சாங்கம் | Indraya Panchangam
  • இன்றைய நல்ல நேரம் (01.05.2024) | Today Nalla Neram in Tamil
  • (01.05.2024) இன்றைய நாள் எப்படி..? | Indraya Naal Eppadi in Tamil | Tamil Calendar 2024 | Indraya Nalla Neram
  • (01.05.2024) இன்றைய ராசி பலன்..! Indriya Rasipalan
  • நாளைய நாள் பஞ்சாங்கம் (02.05.2024)
  • குரு பெயர்ச்சியினால் இந்த 5 ராசிகளுக்கு பணம் கொட்ட போகிறது பிடிக்க ரெடியா.!
  • BCCI அறிவித்த செய்தி..! T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் தேர்வு..!
  • வெண்டைக்காய் வடை செய்வது எப்படி.?
  • குரு பெயர்ச்சி என்றால் இது தானா..?
  • இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாத பொருட்கள்
  • கோடைக்காலத்தில் முடியை பராமரிப்பது எப்படி.?

Pothu nalam logo

© 2024 Pothunalam.com - Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: [email protected] | Thiruvarur District -614404

Welcome Back!

Login to your account below

Remember Me

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Email your Message in தமிழ்...

  • Tamil Translation
  • Malayalam Translation
  • Tamil To Telugu
  • Tamil to Kannada
  • Kannada Translation

Type in Tamil

  • Tamil Typing
  • English to Tamil Translation
  • Tamil to Hindi Translation
  • Kannada to Tamil Translation
  • Tamil Letters
  • Tamil Fonts

Special Characters:

Independent vowels:, dependent vowels:, two part dependent vowels:, consonants:, tamil numerics:, tamil calendrical symbols:, tamil clerical symbols:, currency symbols.

Subscribe our Channel and Learn How to type in Tamil Online in 2 minutes

About our Tamil typing and translation software:

Features you should know:.

For example, typing "Eppati irukkirirkal?" will be transliterated into "எப்படி இருக்கிறீர்கள்?" .
  • Press (Ctrl+G) to switch between English and Tamil.
  • Use the backspace or click on any words to get more choices on a drop-down menu.
  • Once you have finished typing , email it to your friends and family.
  • Simply copy and paste to post content on Facebook, Twitter, or format it on a text editor such as Word Document.
  • Download and Install Tamil Software on your computer. After installing, type in Tamil on any text editor - with or without the Internet connection.
  • Tamil, spoken in South India, are also called Dravidian language . It has borrowed some words from Sanskrit but the percentage of words borrowed, compared to other language is very less. Therefore, it is considered to be the most difficult of the Dravidian languages to learn.
  • There are 12 vowels , also referred as life or soul letters. They are: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
  • There are 18 consonants: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
  • The Tamil speech has also incorporated many phonemes. The letter used to write these sounds is known as "grantha" . They are: ஜ், ஶ், ஷ், ஸ், ஹ், க்ஷ்
  • The numerals is written as following: ௦(0), ௧(1), ௨(2), ௩(3), ௪(4), ௫(5), ௬(6), ௭(7), ௮(8), ௯(9), ௰(10), ௱(100), ௲(1000)
  • This site provides an online tool, powered by Google, to translate English to Tamil word, sentence & phrases - making this one of the best English to Tamil translation software in the web. Because typing is natural you don't have to remember complex keyboard layout or spend hundreds of hours doing speed test .
  • Furthermore, if you don't have the internet connection and would like to type in Tamil offline - you can do it easily by installing our software for FREE . Please, visit this link . There is a detailed instructions on how to download and install this software. Once installed on your computer (PC or Mac) you can easily type Tamil on Facebook, Twitter, WhatsApp, Word Document and email it. Therefore, we highly recommend installing the software.

How to type in Tamil using English Keyboard - QWERTY keyboard?

To start typing in Tamil, just type a word as it is pronounced in English. This would then be transliterated into Tamil. For E.g. if you type "Tamil moliyil tattaccu ceyya virumpukiren" then it would be transliterated into “தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய விரும்புகிறேன்” .

If the transliterated word is not what you have expected - either click on the word or use the backspace to get more choices on a drop-down menu.

What is difference between Translation and Transliteration?

A translation tells you the meaning of words in another language. For E.g the translation of "India is multicultural country" would be "இந்தியா பல பண்பாட்டு நாடு" in Tamil. You can use various online tool for translating word, sentence and phrase from English to Tamil for FREE. Some of the popular translation tool are Google Translator , Bing Translator or use our own Tamil Translation for FREE.

On the other hand, transliteration software works on phonetics. A transliteration doesn't tell you the meaning of the words but it helps you pronounce them. What you type in Roman script is converted in Tamil script. For E.g. typing "Intiya pala panpattu natu" will be converted into "இந்தியா பல பண்பாட்டு நாடு" .

Therefore, we can say, transliteration changes the letters from one alphabet into the similar-sounding characters of another alphabet. This makes it the simplest and fastest method of typing in Tamil without practising any Tamil Keyboard . You can either use Google Input Tool or our own software for transliteration in Tamil for FREE.

Results for tamil artham translation from English to Tamil

Human contributions.

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

tamil artham

தமிழ் artham

Last Update: 2015-11-13 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

Last Update: 2024-04-14 Usage Frequency: 29 Quality: Reference: Anonymous

enna artham

enna artham meaning

Last Update: 2021-06-13 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

ronic peyar artham

Last Update: 2018-04-02 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

artham tamil valli endra name

Last Update: 2023-09-20 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

Get a better translation with 7,734,380,765 human contributions

Users are now asking for help:.

IMAGES

  1. ASSIGNMENT Meaning in Tamil

    assignment in tamil artham

  2. ASSIGNMENT tamil meaning/sasikumar

    assignment in tamil artham

  3. 8th Std Tamil Assignment Answers

    assignment in tamil artham

  4. 7th Tamil Assignment with answer|ஏழாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு இயல்1

    assignment in tamil artham

  5. 6

    assignment in tamil artham

  6. 6th Tamil Assignment 2 Answer Key 2021

    assignment in tamil artham

VIDEO

  1. ASSIGNMENT tamil meaning/sasikumar

  2. English words through tamil,english word tamil meaning,english words tamil artham

  3. Enthan Vazhkaiyin Artham Tamil Song Lyrics Singer Mano Karthik Hits Tamil Song

  4. எட்டாம் வகுப்பு தமிழ் சொல்லும் பொருளும் 8th tamil sollum porulum Exam preparation

  5. எந்தன் வாழ்க்கையின் 💖Enthan Vazhkaiyin Artham 💖Daughter songs 💕whatsapp 💗Status Tamil Sam video

  6. ஆறாம் வகுப்பு துன்பம் வெல்லும் கல்வி இயல் 1 பருவம் 2 6th tamil term 2 lesson 1 thunbam vellum kalvi

COMMENTS

  1. அர்த்தம்

    Translation for 'அர்த்தம்' in the free Tamil dictionary and many other Tamil translations.

  2. அறம்

    அறம். அறம் ( ஒலிப்பு ⓘ) அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை ...

  3. assignment

    ஆங்கிலம்: ·ஒப்படைப்பு; ஒப்படைக்கப்பட்ட பணி, வேலை; நியமனம் ...

  4. ASSIGNMENT in Tamil

    ASSIGNMENT translate: ஒருவருக்கு அவரின் படிப்பு அல்லது வேலையின் ஒரு ...

  5. assignment in Tamil

    Check 'assignment' translations into Tamil. Look through examples of assignment translation in sentences, listen to pronunciation and learn grammar.

  6. How to say assignment in Tamil

    What's the Tamil word for assignment? Here's a list of translations. Tamil Translation. வேலையை. Vēlaiyai. More Tamil words for assignment. நிர்ணயம். Nirṇayam assignment.

  7. எழுத்து இலக்கண அறிமுகம்

    - Tamil Virtual Academy. Navigation. கல்வித் திட்டங்கள் தொடர்பு மையங்கள் ஒப்பந்தப் படிவம் கட்டண விவரங்கள் மாணவர் பதிவு தேர்வு முறை

  8. ASSIGNMENT

    Assignment meaning in Tamil. Assignment Tamil Translation. Assignment in Tamil. Assign in Tamil.Learn word meanings in Tamil. English Galatta brings you 2 mi...

  9. assignment Tamil Dictionary Meaning

    assignment tamil meaning and more example for assignment will be given in tamil. Saraswat elated over new assignment HYDERABAD V.K. Saraswat the newly appointed Scientific Adviser to the Defence Minister and DirectorGeneral Defence Research and Development Organisation DRDO has expressed happiness over his new assignment.

  10. assignment meaning in Tamil

    Tamil language is one of the famous and ancient Dravidian languages spoken by people in Tamil Nadu and the 5th most spoken language in India. Tamil is also an official spoken language in Sri Lanka & Singapore. Tamil is a very old classical language and has inscriptions from 500 B.C and plays a significant role as a language in the world today.

  11. assignment

    English-Tamil-German dictionaries. We have over 50 000 words with translation and automatic spell correction. Every visitor can suggest new translations and correct or confirm other users suggestions. Learn German Tamil online the quick and easy way. ... Tamil: Edit: assignment:

  12. assignments Tamil Dictionary Meaning

    assignments tamil meaning and more example for assignments will be given in tamil. Chandapilla Panikkar and secretary P.N. Dileep said the norm is that internal marks should be based on attendance tests assignments or projects. Tanwar said the new presidents had been asked to take charge of their new assignments and then work hand in hand with ...

  13. அகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

    Paaichigai Arudam by Agathiyar in Tamil and English, Viewers can check this Arudam themselves and the surprising factor is they can even check the Arudam for...

  14. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் பாடல் வரிகள்

    Notes : Enthan Vazhkaiyin Artham Song Lyrics in Tamil. This Song from Chinna Kannamma (1993). This Song from Chinna Kannamma (1993). Song Lyrics penned by Panchu Arunachalam.

  15. assignment

    assignment noun. the act of putting a person into a non-elective position. Synonyms. appointment, designation, naming. நியமனம். Example. "the appointment had to be approved by the whole committee". the act of distributing something to designated places or persons. Synonyms.

  16. அத்தம்

    அத்தம் : n. 1. Atis. See அதிவிடயம். (மூ. அ.) 2. Indian bdellium. See குக்கில்.(மூ. அ.) 3. Species of Eclipta ...

  17. Arrtham

    Minerva Piktures Presents Latest Tamil Movie "Arrtham" Teaser. Starring Master Mahendran, Shraddha Das, Sahithi Avancha, Nandha Durairaj, Ajay, Amani. Direct...

  18. Artham

    Artham (transl. The Meaning) is a 1989 Indian Malayalam-language crime film directed by Sathyan Anthikkad and written by Venu Nagavally.It stars Mammootty, Sreenivasan, Murali, Saranya, in lead roles along with Parvathy, Mamukkoya, Philomina, Mohan Raj, Thikkurissy Sukumaran Nair, Sukumari, Jagannatha Varma, and Oduvil Unnikrishnan in other pivotal roles.

  19. Arrtham Movie (2024): Release Date, Cast, Ott, Review ...

    Arrtham Tamil Movie: Check out Mahendran's Arrtham movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release date ...

  20. தமிழ் இலக்கியம்

    iatr - 2nd international conference of tamil studies chennai, tamilnadu, india - jan 1968 iatr - 2nd international conference of tamil studies chennai, tamilnadu, india - jan 1968 உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை! 10-ஆம் உலகத் தமிழ் ...

  21. தமிழ் வார்த்தை விளையாட்டு

    வரலாற்றில் இன்று ஏப்ரல் 27 Today History in Tamil:- வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும்.

  22. தமிழ் தட்டச்சு English to Tamil Typing

    Our FREE typing software is powered by Google.It provides fast and accurate typing - making it easy to type the Tamil language anywhere on the Web.. After you type a word in English and press a spacebar key, the word will be transliterated into Tamil.Press the backspace key or click on the selected word to get more options on the dropdown menu.. The process of transliterating English to Tamil ...

  23. Translate tamil artham in Tamil with contextual examples

    Contextual translation of "tamil artham" into Tamil. Human translations with examples: nithusan, தமிழ் artham, enna artham meaning.