6 TH STD TAMIL-GENERAL ESSAYS AND LETTER WRITTING(கட்டுரை மற்றும் கடிதங்கள்)

grade 6 tamil essays

6.ஆம் வகுப்பு-தமிழ்-கட்டுரை மற்றும் கடிதங்கள்

மூன்றாம் பருவம், இயல்-1 தேசிய ஒருமைப்பாடு, முன்னுரை       மக்கள் அனைவரிடமும் அமைதி , சகிப்புத்தன்மை , மனித நேயம் , மத , இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம். வேற்றுமையில் ஒற்றுமை       இந்தியா பல மொழிகள் , பல இனங்கள் , பல மதங்கள் , பல கலாச்சாரங்கள் , பல சாதிகள் என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும் இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி ,        “ முப்பது கோடி முகமுடை யாள்உயிர்   மொய்ம்புற ஒன்றுடையாள்”   - என்று பாடினார். நாட்டுப் பாதுகாப்பில் தேசிய ஒருமைப்பாடு     “ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்      ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே” என்பது பாரதி வாக்கு. சீனா படையெடுத்து வந்தபோதும் , பாக்கிஸ்தான் படையெடுத்து வந்தபோதும் நாம் ஒன்றுபட்டு வெற்றிபெற்று பாரதியின் வாக்கையும் நம் தேசிய ஒருமைப்பாட்டையும் உலகிற்கு உணர்த்தி உள்ளோம். பாரதிதாசன் கூறும் உலக ஒருமைப்பாடு      வீடும் , நாடும் , உலகமும்  நலம் பெற்றுவாழ ஒருமைப்பாட்டுணர்வு வேண்டும். இதனையே பாரதிதாசன் , “ உலகம் உண்ண உண்பாய்        உலகம் உடுத்த உடுப்பாய்”   என்று கூறுகிறார். “ யாதும் ஊரே யாவரும் கேளிர்”   என்ற புறநானூற்று அடியும் உலக ஒருமைப்பாட்டையே வலியுறுத்துகிறது. முடிவுரை      நாம் ஒவ்வொருவரும் தேசிய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்பொழுதுதான்     “ எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்    எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும். ஒருமைப்பாட்டை வளர்ப்போம் உலக அரங்கில் உயர்வோம்  , இயல்-2 அறம் செய விரும்பு, முன்னுரை,          மனித வாழ்வில் அறம் செய்வது பெரும் பாக்கியமாகும். அறம் செய்ய விரும்புதல் எனும் கருத்தியல் அடுத்தவர்க்கு கொடுத்தல் மற்றும் நல்ல விடயங்களில் ஈடுபடுதல் என்பது பொருள் ஆகும்.நாம் இப்பிறவியில் ஆற்றும் அறச்செயல்கள் எமக்கு மறுமையில் துணைநிற்கும் என்பது இறை நம்பிக்கை. இதனை திருவள்ளுவர் அறத்துப்பாலில் “ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்” என்று பாடுகிறார்., அறம் எனப்படுவது,         அறம் எனப்படுவது யாதெனில் “அறு” என்ற வினா அடியில் இருந்து தோன்றியதே அறம் ஆகும். மனிதனொருவன் தனக்கென வரையறுத்து கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனப்படுகிறது. பிறவியில் மனிதனை தொற்றி கொண்ட தீவினைகளை அறுத்தெறிவதே அறம் எனவும் கூறலாம். அறம் என்பதற்கு த் திருவள்ளுவர் “அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கிறார்., நற்பண்பு      மனிதன் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ வேண்டும். பிறருடையப் பொருளுக்கு ஆசைப்படாமலும் , தன்னால் மற்றவர்களுக்குத் விளைவிக்காமலும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதுதான் அவனுடைய நற்பண்பு வெளிப்படுகிறது. தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவரிடம் நற்பண்பு சிறந்தோங்கும். அதன் மூலம் அறம் வெளிப்படும். முடிவுரை       மேற்கண்ட கருத்துக்களின் மூலம் தென்கச்சியார் சிறந்த அறச்சிந்தனை உள்ளவர் என்பதும் , மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் அறியப்படுகின்றன. மேலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள பற்றாலும் , மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அறவுரைகளைக் கூறியுள்ளதாலும் இவர் பரந்துப்பட்ட சமுதாய நோக்குடையவர் என்பது புலப்படுகின்றது.      , இயல்-3 பதிப்பகத்தாருக்குக் கடிதம், நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக அனுப்புநர்                                                                                                                    க. இளவேந்தன்         மாணவச்செயலர்,         6.ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,         அரசினர் மேனிலைப்பள்ளி,         தணிகைப்போளூர்,         இரானிப்பேட்டை மாவட்டம்-631003. பெறுநர்         மேலாளர்,         நெய்தல் பதிப்பகம்,         சென்னை-600 001. பெருந்தகையீர்,         வணக்கம்.உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல் மொழியாகவும் , முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழியே. கல்தோன்றி  மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.                                                                                                            தங்கள் உண்மையுள்ள,                                                                                                               க.இளவேந்தன்,                                                                                                             (மாணவச் செயலர்) இடம் :தணிகைப்போளூர் நாள் :13-03-2022 உறைமேல்  முகவரி: மேலாளர், நெய்தல் பதிப்பகம், சென்னை-600 001, pdf வடிவில் பதிவிறக்க👇👇, கருத்துரையிடுக.

நன்றி

10 TH STD TAMIL QUESTION AND ANSWERS

Contact form.

  • All Courses
  • Learning Packages
  • Tamilcube Learning Centre
  • Tamilcube Shop
  • Raffles Guru
  • Tamilcube Academy
  • Tamilcube.com

No products in the cart.

  • Course Category / primary-6-tamil

Primary 6 Tamil

Test papers, worksheets and online tests for primary 6 as well as psle tamil exams. you can use the multimedia units to learn the concepts. you can also practice exam questions online. once you complete a test, the questions are marked and graded instantly..

PSLE Tamil

LIVE P5/P6 Higher Tamil

Profile Photo

PSLE Mununarvu Karuththarithal

Profile Photo

PSLE Seyyul Exercise - செய்யுள் பயிற்சிகள்

Psle vetrumai - வேற்றுமை, psle adaimozhi eccham - அடைமொழி எச்சம், live primary 6.

DMCA.com Protection Status

cbsencertsolutions

CBSE NCERT Solutions

NCERT and CBSE Solutions for free

Class 6 Tamil Worksheets

We have provided below free printable Class 6 Tamil Worksheets for Download in PDF. The worksheets have been designed based on the latest NCERT Book for Class 6 Tamil. These Worksheets for Grade 6 Tamil cover all important topics which can come in your standard 6 tests and examinations. Free printable worksheets for CBSE Class 6 Tamil , school and class assignments, and practice test papers have been designed by our highly experienced class 6 faculty. You can free download CBSE NCERT printable worksheets for Tamil Class 6 with solutions and answers. All worksheets and test sheets have been prepared by expert teachers as per the latest Syllabus in Tamil Class 6. Students can click on the links below and download all Pdf worksheets for Tamil class 6 for free. All latest Kendriya Vidyalaya Class 6 Tamil Worksheets with Answers and test papers are given below.

Tamil Class 6 Worksheets Pdf Download

Here we have the biggest database of free CBSE NCERT KVS Worksheets for Class 6 Tamil . You can download all free Tamil worksheets in Pdf for standard 6th. Our teachers have covered Class 6 important questions and answers for Tamil as per the latest curriculum for the current academic year. All test sheets question banks for Class 6 Tamil and CBSE Worksheets for Tamil Class 6 will be really useful for Class 6 students to properly prepare for the upcoming tests and examinations. Class 6th students are advised to free download in Pdf all printable workbooks given below.

Topicwise Worksheets for Class 6 Tamil Download in Pdf

Class 6 Tamil Worksheets

Advantages of Solving Class 6 Tamil Worksheets

  • As we have the best collection of Tamil worksheets for Grade 6, you will be able to find important questions which will come in your class tests and examinations.
  • You will be able to revise all important and difficult topics given in your CBSE Tamil  textbooks for Class 6 .
  • All Tamil worksheets for standard 6 have been provided with solutions. You will be able to solve them yourself and them compare with the answers provided by our teachers.
  • Class 6 Students studying in per CBSE, NCERT and KVS schools will be able to free download all Tamil chapter wise assgnments and worksheets for free in Pdf
  • Class 6 Tamil Workbook will help to enhance and improve subject knowledge which will help to get more marks in exams

Frequently Asked Questions by Class 6 Tamil students

At https://www.cbsencertsolutions.com, we have provided the biggest database of free worksheets for Tamil Class 6 which you can download in Pdf

We provide here Standard 6 Tamil chapter-wise worksheets which can be easily downloaded in Pdf format for free.

You can click on the links above and get worksheets for Tamil in Grade 6, all topic-wise question banks with solutions have been provided here. You can click on the links to download in Pdf.

We have provided here subject-wise Tamil Grade 6 question banks, revision notes and questions for all difficult topics, and other study material.

We have provided the best quality question bank for Class 6 for all subjects. You can download them all and use them offline without the internet.

Related Posts

Class 6 mathematics worksheets.

Class 6 Mathematics Ratio and Proportion Worksheets

Class 6 Mathematics Ratio and Proportion Worksheets

Class 6 Mathematics Data Handling Worksheets

Class 6 Mathematics Data Handling Worksheets

தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்
  • வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை
  • Vasippin Mukkiyathuvam Katturai

அறிவையும் எண்ணத்தையும் அதிகப்படுத்த உதவும் வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை பதிவை இதில் காணலாம்.

வாழ்வில் வெற்றியடைந்த பல மனிதர்களும் கூறும் ஒரே விடயம் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பது தான் ஏனென்றால் அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளார்கள்.

குறிப்புச் சட்டகம்

வாசிப்பின் முக்கியத்துவம், வாசிப்பின் பயன்கள், வாசிப்புத் திறனை விருத்தி செய்யும் வழிகள், வாசிப்பும் இளைய சமுதாயமும்.

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும். மனிதன் முழுமை பெறவேண்டுமெனில் வாசிப்பு அவசியம். “நூலளவு ஆகுமாம் நுண்ணறிவுˮ போன்ற பழமொழிகள் எல்லாம் வாசிப்பின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துகின்றன.

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திலும் மனிதன் ஆறறிவுடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். இதுவே மனிதனை வளர்ச்சி அடையச் செய்துள்ளது. மனித அறிவில் வாசிப்பு முக்கிய இடம் வகிக்கின்றது.

உலகில் உயர்ந்த இடத்திலுள்ள பலர் வாசிப்பினால் உயர்ந்துள்ளனர். அன்றாடம் நாம் வாசிப்பதன் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய நவீன உலகில் தொழில்நுட்ப பயன்பாட்டால் வாசிப்பு பழக்கம் அருகி வருகின்றது. வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

“கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்ˮ என்னும் பழமொழியின் மூலம் வாசிப்பின் முக்கியத்துவம் எளிதாக விளக்கப்படுகின்றது. உடலிற்கு எவ்வாறு உடற்பயிற்சி முக்கியமோ அதுபோல வாசிப்பு மனதிற்கு முக்கியமானதாகும்.

ஓர் சிறந்த மனநிலையை உருவாக்குவதற்கு வாசிப்பு அவசியம். நன்மை தீமைகளைக் கண்டறிய வாசிப்பு உதவுகின்றது. அறிவினை விருத்தி செய்து கொள்வதற்கும் வாசிப்பு முக்கியமானதாகும்.

கல்வி மட்டுமல்லாது நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் போக்கையும் உலகம் பற்றிய விடயங்களையும் தெரிந்துகொள்ள வாசிப்பு முக்கியமாகின்றது.

  • நூல் வாசிப்பு மனிதனுக்கு அறத்தினை புகட்டும், ஆக்கத்தை அளித்திடும்.
  • வாசிப்பதன் மூலம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.
  • பார்ப்பதன் மூலமே மற்றும் கேட்பதன் மூலமே ஒரு விடயத்தினை அறிவதைவிட வாசிப்பதன் மூலம் அறியும் விடயமானது நீண்டகாலத்திற்கு நினைவிருக்கும்.
  • திறன் அதிகரிக்கும்.
  • உலக விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது.

வாசிப்பே ஒருவனை அறிவார்ந்தவனாகக் கட்டமைக்கிறது. ஏனெனில் வாசிப்பு அறிவை வழங்கும் அமுதசுரபியாகும். ஒரு கல்லை உளி செதுக்கி செதுக்கி அழகிய சிற்பமாய் மாற்றுவது போல புத்தகங்கள் வாசிக்க வாசிக்க அவை நம்மை பண்புள்ள மனிதர்களாக்குகின்றன.

இன்று நம்மிடையே குறைந்து வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக வாசிப்பு காணப்படுகின்றது. வாசிப்புப் பழக்கத்தை வாழ்வோடு தொடர்புடைய அம்சமாக பார்க்கவேண்டும்.

வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வதில் ஒருவரின் மனநிலை பிரதான பங்கு வகிக்கின்றது. வாழ்வோடு ஒன்றிணைந்த செயற்பாடாக வாசிப்பினை மாற்றிக்கொள்ள வேண்டும்.

புத்தகங்களை வாசிப்பதன் மூலம் எமது வாழ்க்கையானது வெற்றிப் பக்கங்களை நோக்கி பயணிக்கும் என்பதனை நினைவு கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கங்களை வளர்க்க வேண்டும்.

வாசிப்பதற்காக ஒரு இலக்கை தீர்மானித்தல் வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பக்கமோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகமே என்று ஒரு இலக்கை நிர்ணயித்து வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

அமைதியான சூழலை தேர்ந்தெடுத்தல் வேண்டும். தினமும் வாசிப்பதற்கு என நேரத்தை ஒதுக்குவது அவசியம்.

பயன் தரும் நூல்களைத் தெரிவு செய்து நமது வருமானத்தின் ஒரு பகுதியை நூலுக்காகச் செலவிட வேண்டும். வாசித்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் வாசிப்பில் ஈடுபாடு காட்டாத நிலையையே நாம் அதிகம் காண்கின்றோம். நூல்களைக் கையில் எடுத்தாலே தூக்கம், சோம்பல், ஆர்வமின்மை போன்ற எதிர்மறை எண்ணங்களே அவர்களிடம் தோன்றுகின்றது.

இத்தகைய தலைமுறை நாட்டிற்கு பாதகத்தினையே ஏற்படுத்தும். தொழில்நுட்ப சாதனங்களின் மீதுள்ள மோகம் இளைய சமுதாயத்தில் வாசிப்புப் பழக்கத்தை அரிதாக்கி வருகின்றது.

பல்வேறு தினசரிப் பத்திரிகைகள், நூல்கள் வெளிவருகின்ற போதிலும் அதுபற்றி அறியாதவர்களாகவேயுள்ளனர். எனவே வாசிப்பின் மீதான ஆர்வத்தினை அவர்களுக்கு ஏற்படுத்துவது அவசியம்.

வாழ்க்கையென்பது இடர்கள் நிறைந்தது. அதை நோக்கியப் பாதை தெளிவாகவுள்ள போதுதான் வாழ்க்கை சிறப்பாகும். பிரகாசமான வாழ்க்கையை ஏற்படுத்துவதில் நூல்கள் மீதான வாசிப்பு பெரும் பங்காற்றி வருகின்றது.

வாசிப்பு நம் முன்னோர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்றது. அதனால் தான் அவர்களால் அதிக நூல்களை அடுத்த தலைமுறைக்காக விட்டுச் செல்ல முடிந்தது.

எனவே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு எதிர்காலத் தலைமுறையினருக்கு நாமும் நன்மை செய்வோம். வாசிப்புக் கலாச்சாரம் கொண்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்

  • Vasippin Mukkiyathuvam

All Copyright © Reserved By Tamil Katturai 2023

Notification Bell

Tamil tahun 6

Loading ad...

Profile picture for user NIRMALA_30

MOOKUNTHA THANASEGARAN

ESSAY FILL INTHE BLANK

  • Google Classroom
  • Microsoft Teams
  • Download PDF

Tamil tahun 6

  • Grade 5 Scholarship |
  • O/L Past papers |
  • 2024 O/L Model Papers |
  • Royal College |
  • Western Province |
  • Online Book Shop
  • Combined Maths
  • Agricultural Science
  • Business Studies
  • Business Statistics
  • Christianity
  • Buddhist Civilization
  • Drama and Theatre
  • Political Science
  • General English
  • Agriculture
  • Home Economics
  • Indian History
  • Sri Lankan History
  • Grade 11 Papers
  • Grade 10 Papers
  • Grade 09 Papers
  • Grade 08 Papers
  • Grade 07 Papers
  • Civic Education
  • English Language
  • Mathematics
  • Second Language
  • Sinhala Language
  • Tamil Language
  • Western Music
  • Scholarship Exam Past Papers
  • Scholarship Model Papers
  • Environment
  • Catholicism
  • Grade 11 English Medium
  • Grade 10 English Medium
  • Grade 09 English Medium
  • Grade 08 English Medium
  • Grade 07 English Medium
  • Grade 06 English Medium
  • Sinhala Medium
  • Sinhala Medium Answers
  • English Medium
  • English Medium Answers
  • Tamil Medium
  • Sinhala Medim Papers
  • English Medium Papers
  • Tamil Medium Papers
  • Sinhala Medium Marking
  • English Medium Marking
  • Tamil Medium Marking
  • Western Province
  • North Western Province
  • Southern Province
  • North Central Province
  • Central Province
  • Sabaragamuwa Province
  • Royal College
  • Ananda College
  • D.S.Senanayake
  • Devi Balika
  • Nalanda College
  • Rathnavali Balika
  • Visakha College
  • Grade 11 Textbooks
  • Grade 10 Textbooks
  • Grade 9 Textbooks
  • Grade 8 Textbooks
  • Grade 7 Textbooks
  • Grade 6 Textbooks
  • WIKI Forum! Join

Second Language Tamil Model Essays for GCE O/L Exam

Second Language Tamil Essays for GCE O/L Examination

Second Language Tamil Model Essays for GCE O/L Exam

Here we listed a collection of Second Language Tamil Model Essays for the GCE O/L Exam. All model essays can be downloaded as a PDF file. Download using the Link Below. It’s free to download.

Sample Tamil Model Essays

Download Preview

The past paper wiki provides O/L Past Papers, O/L study Materials, and Resources that include syllabus, question papers, Teacher’s resources, Notes, and a lot more. All the content offered here is absolutely free and is provided in the most convenient way to not face any issues.

Western Province Grade 10 Christianity Past Papers – English Medium

Devi balika vidyalaya economics 3rd term test paper 2021 – grade 13.

Pastpapers WIKI

Pastpapers WIKI

Pastpapers wiki is a free resource site for O/L and A/L Students In Sri Lanka. Pastpapers wiki was founded in October 2019 by Education Resources.lk. The main goal of this site is to provide Past Papers, Marking Schemes, Notes, and other resources that allow students to improve their knowledge.

Devi Balika vidyalaya Economics 3rd Term Test paper 2021 - Grade 13

Devi Balika vidyalaya Economics 3rd Term Test paper 2021 - Grade 13

grade 6 tamil essays

Extra curricular activities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Buy Books Online

Past Papers WiKi

Pastpapers wiki is a free resource site for O/L and A/L Students In Sri Lanka. Past Papers WiKi was founded in October 2019 by Education Resources.lk. The main goal of this site is to provide Past Papers, Marking Schemes, Notes, and other resources that allow students to improve their knowledge.

https://forum.pastpapers.wiki/ Email:  [email protected]

Become a Volunteer – Help Others 🙋‍♂️

We are currently looking for volunteers who are willing to share their expertise and contribute to our community by sharing educational materials in our forum. We’re looking for individuals who can help us create and share educational materials such as articles, videos, and social media posts that will inspire and educate others.

Share Past Papers 📝 | Help Others 🤝 Join With: https://forum.pastpapers.wiki/

Disclaimer of Past Papers WiKi

This website is continued for your personal appreciation or educational purposes only . All Content of this website is published by extracting the information from online sources such as official government websites, social media, other websites, etc. The copyrights of these contents belong to the responsible owners . If a modification will happen in this information, our website does not assume any responsibility. If you have any questions or suggestions, please contact us.

 – Mobile No:  071-8540371 –  Email:  [email protected]  

  • Science stream
  • Commerce stream
  • Technology stream
  • Arts Stream
  • Common Subjects
  • WIKI Forum!

Copyright 2019 -2021 © All rights reserved.

To up coming Competitions * ඉදිරියට එන තරඟ සඳහා * வரவிருக்கும் போட்டிகளுக்கு

grade 6 tamil essays

Grade-6 tamil

Online exams.

1. English -1

2. English – 2

3. Tamil Grade 6

4. Maths Grade -1

5. Second Language Sinhala Grade 6

6. Maths Grade -2

7 . Maths Grade - 3

8 . Maths Grade -3

Sri Lanka gazette, past papers, models papers and any documents

  • Grade 6 Tamil Text Book

Download Grade 6 Tamil School Text Book Sinhala, English and Tamil Medium. Grade 6 Tamil Text Book PDF Download. Grade 6 පාසල් පෙලපොත්

Related Pages

Agriculture & Food Technology Text Book (Sinhala Medium)

Agriculture & Food Technology Text Book (Sinhala Medium)

Aquatic Bioresources Technology Text Book (Sinhala Medium)

Aquatic Bioresources Technology Text Book (Sinhala Medium)

Buddhism Text Book (Sinhala Medium)

Buddhism Text Book (Sinhala Medium)

Business & Accounting Studies Text Book (Sinhala Medium)

Business & Accounting Studies Text Book (Sinhala Medium)

Christianity Text Book (Sinhala Medium)

Christianity Text Book (Sinhala Medium)

Christianity Text Book (Tamil Medium)

Christianity Text Book (Tamil Medium)

Business & Accounting Studies Text Book (Tamil Medium)

Business & Accounting Studies Text Book (Tamil Medium)

Business & Accounting Studies Text Book (English Medium)

Business & Accounting Studies Text Book (English Medium)

Related posts.

  • Grade 7 Tamil Text Book
  • Grade 4 Tamil Text Book
  • Grade 8 Tamil Text Book
  • Grade 9 Tamil Text Book
  • Grade 10 Tamil Text Book
  • Grade 11 Tamil Text Book
  • Grade 4 Tamil Piriven Text Book
  • Grade 5 Tamil Piriven Text Book
  • Grade 1 Tamil Text Book
  • Grade 2 Tamil Text Book
  • Grade 3 Tamil Text Book

Related Tags

  • Tamil Text Books
  • Grade 6 Tamil Text Books
  • Grade 6 Tamil
  • Grade 6 Text Books
  • Privacy Policy

e-Kalvi e-Kalvi is the e-learning portal for general education. This is specially designed according to syllabuses of the students from grade 1 to 13.

Grade 6 pts textbook tamil medium free pdf.

admin March 21, 2023 Grade 6 Comments Off on Grade 6 PTS Textbook Tamil Medium Free PDF 4,150 Views

Download Grade 6 PTS Textbook Tamil Medium, PTS Book available in PDF format. Prepared and Published by Educational Publications Department, Sri Lanka .

Grade 6 PTS Book PDF Tamil Medium

Preview of PTS Textbook Tamil Medium

Download PDF This Texbook contains 05 chapters which is design by Sri Lanka Education Department.

  • Grade 6 Textbooks Tamil Medium (All Subjecs)
  • Grade 6 Papers Tamil Medium (All Subjects)
  • Stumbleupon

Related Articles

Grade 6 Second Language Sinhala Textbook Free PDF

Grade 6 Second Language Sinhala Textbook PDF

March 22, 2023

Grade 6 Christianity Past Papers Tamil Medium

Grade 6 Christianity Past Papers Tamil Medium Free PDF

March 21, 2023

Grade 6 Catholic Textbook Tamil Medium

Grade 6 Catholic Textbook Tamil Medium Free PDF

Grade 6 Saivaneri Textbook Tamil Medium Free PDF

Grade 6 Saivaneri Textbook Tamil Medium Free PDF

Grade 6 Christianity Textbook Tamil Medium Free PDF

Grade 6 Christianity Textbook Tamil Medium Free PDF

Grade 6 Saivaneri Exam Papers and Model Papers Tamil Medium

Grade 6 Saivaneri Exam Papers Tamil Medium

March 4, 2023

grade 6 textbook tamil medium

Grade 6 Textbooks Tamil Medium PDF

Download Grade 6 Textbooks Tamil Medium, The following Textbooks are Prepared by Educational Publications Department. …

IMAGES

  1. Beautiful Tamil Essays For School Students ~ Thatsnotus

    grade 6 tamil essays

  2. Beautiful Tamil Essays For School Students ~ Thatsnotus

    grade 6 tamil essays

  3. SOLUTION: Tamil essay writing

    grade 6 tamil essays

  4. Grade 6 Tamil Language and Literature

    grade 6 tamil essays

  5. Grade 6 Tamil Textbook Free PDF Download

    grade 6 tamil essays

  6. Tamil Essays, Speech and Email (Suitable for Secondary & JC students

    grade 6 tamil essays

VIDEO

  1. Grade 6 lesson 3 part 1 / இது என் குடும்பம்

  2. #GRADE 2 PAPERS FOR EXAME 2023

  3. GRADE 6 TAMIL 2023.03.23

  4. tamil essay in our school -tamil essay grade 6

  5. grade 6 lesson 01 and 02 monthly exam| grade 6 tamil lesson 01 |6 wasara demala1-2 padama 2024 class

  6. GRADE 9 TAMIL SECOND LANGUAGE ESSAY WRITING ON SINHALA FESTIVAL SITHTHIRAIP PUTHTHANDU ALL BK VISION

COMMENTS

  1. Grade 6 Tamil Medium

    Download Grade 6 Past papers, Model papers, Term test papers, Worksheets, Textbooks and Teachers guide in Tamil Medium. All exam papers are available in PDF format. Last Update on June 2022. Teachers Guides and Textbooks are Directly Download from Nie.lk and Edupub.gov.lk.

  2. தமிழ் கட்டுரைகள்

    தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal). Find tamil essays in tamil language at eluthu.com.

  3. tamil essay in my family -tamil essay grade 6

    tamil essay in my family -tamil essay grade 6 - මගේ පවුල ගැන රචනාව - - tamil with surekaදෙමළ පාඩම් ඇප් එකක් හරහා ...

  4. Grade 06 Tamil Language

    Download Grade 06 Tamil Language Past Papers, Model Papers, Term Test Papers, Grade 06 Tamil Language Short notes in Sinhala, English, and Tamil Medium. Subject - Grade 06 Tamil Language.

  5. 6 Th Std Tamil-general Essays and Letter Writting(கட்டுரை மற்றும்

    TAMIZHPOZHIL.COM,kalvitv videos,tamizhpozhil,10 TH STD TAMIL,material,assignment,onlinetest,unit test, question paper, ANSWER KEY,REFRESHMENT COURSE. ... 6 TH STD TAMIL-GENERAL ESSAYS AND LETTER WRITTING(கட்டுரை மற்றும் கடிதங்கள்)

  6. Tamil

    Keetru - collection of tamil essays "மறந்து கொண்டே இருப்பது ... உறையும் அற்பவாத இதயம் - 6: இளநம்பி ...

  7. tamil essay in our school -tamil essay grade 6

    tamil essay in our school -tamil essay grade 6 - අපේ පාසල - tamil with surekaසියලුම ශ්‍රේණිවල සිටින දරුවන්ට දෙමළ ...

  8. Grade 6 Tamil Exam Papers & Model Papers

    Grade 6 Unit Exam Model Papers Tamil. Jaffna Hindu College Worksheet Tamil. Tags Grade 6 Tamil. Download Grade Tamil Term Exam Papers and Model Papers.

  9. Grade 6 Exam Papers Tamil Medium

    Grade 6 Exam Papers Free Download தமிழ்மொழியும் இலக்கியமும் சைவநெறி கணிதம் ...

  10. දෙමළ

    දෙමළ - මගේ සුරතලා | 6 ශ්‍රේණිය - Tamil | Grade 6 Epi 03Our E-learning Platform; https://tuition.lk/Present By EFast TVhttps ...

  11. Primary 6 Tamil test papers & worksheets

    Test papers, worksheets and online tests for Primary 6 as well as PSLE Tamil exams. You can use the multimedia units to learn the concepts. You can also practice exam questions online. Once you complete a test, the questions are marked and graded instantly.

  12. Samacheer Kalvi 6th Tamil Guide Book Answers Solutions

    Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamil Nadu State Board Samacheer Kalvi 6th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 6th Books Solutions.. Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 6th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study ...

  13. Class 6 Tamil Worksheets Download Pdf with Solutions

    We have provided below free printable Class 6 Tamil Worksheets for Download in PDF. The worksheets have been designed based on the latest NCERT Book for Class 6 Tamil. These Worksheets for Grade 6 Tamil cover all important topics which can come in your standard 6 tests and examinations.Free printable worksheets for CBSE Class 6 Tamil, school and class assignments, and practice test papers have ...

  14. வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

    வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை: வாசிப்பு பழக்கம் என்பது ...

  15. Grade 06

    Download grade 06 Tamil Language past papers, grade 06 Tamil Language exam papers, textbooks, school syllabus, teachers' guide, activity sheets in Sinhala, English and Tamil Medium. Download grade 06 Tamil Language papers for the first term, second term and third term test for Free

  16. Tamil tahun 6 worksheet

    Tamil tahun 6 Tamil tahun 6. Loading ad... MOOKUNTHA THANASEGARAN. Member for 2 years 9 months Age: 10-12. Level: GRADE 6. Language: Tamil (ta) ID: 1499897. 08/10/2021. Country code: MY. Country: Malaysia. School subject: TAMIL (1061800) Main content: Essay (1980715) ESSAY FILL INTHE BLANK. Other contents: ESSAY Loading ad... Share / Print ...

  17. මගේ සුරතලා පිළිබද රචනාව / Essay about my pet in second language tamil

    This video is about මගේ සුරතලා පිළිබද රචනාව / Essay about my pet in second language tamil ( grade 6,7,8,9 )This video is include Tamil lesson demala padam...

  18. Second Language Tamil Model Essays for GCE O/L Exam

    Second Language Tamil Essays for GCE O/L Examination. January 26, 2022. in O/L Second Language - Tamil. 1. Second Language Tamil Model Essays for GCE O/L Exam. 0. SHARES. 0. VIEWS. ... Grade 13. Pastpapers WIKI . Pastpapers wiki is a free resource site for O/L and A/L Students In Sri Lanka. Pastpapers wiki was founded in October 2019 by ...

  19. Online Exams

    online Exams 1.English-1 2.English - 2 3.Tamil Grade 6 4.Maths Grade -1 5.Second Language Sinhala Grade 6 6.Maths Grade -2 7.Maths Grade -3 8.Maths Grade -3 9.வரலாறு

  20. Grade 6 Tamil Textbook Free PDF Download

    This Texbook contains 20 chapters which is design by Sri Lanka Education Department. Go to. Grade 6 Textbooks (All Subjects) in Tamil Medium. Grade 6 Papers Tamil Medium. Download Grade 6 Tamil Textbook Tamil Medium, Tamil Book available in PDF. Published by Educational Publications Department, Sri Lanka.

  21. Grade 6 Tamil Text Book

    Grade 6 Tamil Text Book PDF Download. Grade 6 පාසල් පෙලපොත්. Download Grade 6 Tamil School Text Book Sinhala, English and Tamil Medium. Grade 6 Tamil Text Book PDF Download. Grade 6 පාසල් පෙලපොත්.

  22. Grade 6 PTS Textbook Tamil Medium Free PDF

    This Texbook contains 05 chapters which is design by Sri Lanka Education Department. Go to. Grade 6 Textbooks Tamil Medium (All Subjecs) Grade 6 Papers Tamil Medium (All Subjects) Download Grade 6 PTS Textbook Tamil Medium, PTS Book available in PDF. Published by Educational Publications Department, Sri Lanka.

  23. Grade 6 දෙමළ දෙවන වාර විභාගය 2nd Term Exam Paper Second language Tamil

    6 ශ්‍රේණියේ දෙවන වාර විභාගය #2021Grade 6 2nd First Term Exam Second language Tamil දෙවන භාෂාව දෙමළ 6 ශ් ...