Recent Notifications
Loading notifications... Please wait.
Published :
Last Updated : 23 Apr, 2023 10:03 AM
Published : 23 Apr 2023 10:03 AM Last Updated : 23 Apr 2023 10:03 AM
யானை முகத்தான்: திரை விமர்சனம்
ஆட்டோ ஓட்டுநரும் தீவிர விநாயகப் பக்தருமான கணேசன் (ரமேஷ் திலக்), வாடகைக் கொடுக்க முடியாமலும் கடன் நெருக்கடியாலும் திண்டாடுகிறார். ஏமாற்று வேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார். அவர் வீட்டின் உரிமையாளர் மல்லிகா (ஊர்வசி), கணேசனிடம் கண்டிப்பு காட்டினாலும் பல வழிகளில் அவருக்கு உதவுகிறார். இந்நிலையில் விநாயகர் உருவம் எங்கு, எந்த வடிவத்தில் இருந்தாலும் கணேசனின் கண்களுக்கு தெரியாமல் போகிறது. திடீரென்று ஒரு நாள் கணேசன் முன் தோன்றும் ஒருவர், (யோகி பாபு) ‘நான் தான்’ விநாயகர் என்கிறார். கணேசன் நல்லவனாக, நேர்மையாக ஒருநாள் வாழ்ந்தால், தன் உருவத்தைக் காண்பிப்பதாக உறுதி அளிக்கிறார். இந்த நிகழ்வு கணேசன் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது மீதிக் கதை.
மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, 'மனிதனின் உள்ளம்தான் கோயில், அதற்குள்தான் கடவுள் வசிக்கிறார், நல்லவராக வாழ்வதன் மூலம் மட்டுமே கடவுளை உணர முடியும்' என்னும் செய்தியைச் சொல்ல முயன்றிருக்கிறார். இதற்கு கடவுள் உருவம் தெரியாமல் போவது, கடவுள், மனித உருவத்தில் வருவது போன்ற விஷயங்களை நகைச்சுவையுடன் சேர்த்து கலகலப்புடன் சொல்ல நினைத்திருக்கிறார்.
ஆனால் படம் தொடங்கி, மையப் பகுதிக்கு வருவதற்கே நீண்ட நேரம் ஆகிறது. கணேசனின் வாழ்க்கைச் சூழல் விரிவாகச் சொல்லப்பட்டாலும் அவர் ஏமாற்றிப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்? என்பது போன்ற விஷயங்கள் சரியாகச் சொல்லப்படாததால் கணேசனின் உணர்வுகளுடன் ஒன்ற முடியவில்லை. நகைச்சுவை முயற்சிகளும் சிரிக்க வைக்கவில்லை. முதல் பாதியின் பிற்பகுதியில் விநாயகர் உருவம் கணேசன் கண்ணுக்குத் தெரியாமல் போவதால் அவர் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களும் விநாயகர் மனித ரூபத்தில் வந்ததும் நிகழும் உரையாடல்களும் ரசிக்க வைக்கின்றன. படத்தின் இரண்டாம் பாதியில் கடவுள், நன்மை, தீமை, மனிதநேயம் ஆகியவை தொடர்பான உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
கணேசனுக்கு விநாயகரின் உண்மையான உருவம் உணர்த்தப்படும் இறுதிக் காட்சி சிறப்பாக உள்ளது. இதேபோல் உணர்வுபூர்வமான தாக்கம் செலுத்தும் காட்சிகள் கூடுதலாக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
முதன்மைக் கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் சிறப்பாகநடித்திருக்கிறார். ஊர்வசி வழக்கம்போல் மனதில் நிற்கும் நடிப்பைத் தந்திருக்கிறார். நண்பனாகக் கருணாகரன், கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். யோகிபாபு கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, கடவுள் தன்மைக்குத் தேவையான மந்தகாசப் புன்னகையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பரத் சங்கரின் பின்னணி இசைகாட்சிகளுக்கு வலுகூட்டுகிறது. கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவு படத்தின் அமானுஷ்ய உள்ளடக்கத்தைப் பார்வையாளர்களுக்குச் சரியாகக் கடத்துகிறது.
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘யானை முகத்தான்' கொண்டுவந்திருக்கும் மேன்மையான செய்தி அனைவரையும் சென்றடைந்திருக்கும்.
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
- நல்லதே நடக்கும்
- ஆடியோ விவகாரம் | ‘போலியானது’ - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
- IPL 2023 | ஸ்டம்புகளை உடைத்தெறிந்த அர்ஷ்தீப் சிங்கின் வேகம்: மும்பையை வீழ்த்திய பஞ்சாப்!
What’s your reaction?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Popular articles.
- அதிகம் விமர்சித்தவை
உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….
Agency Name : G SURESH,
Area Name : AnnaNagar West
Thanks For Rating
Reminder successfully set, select a city.
- Nashik Times
- Aurangabad Times
- Badlapur Times
You can change your city from here. We serve personalized stories based on the selected city
- Edit Profile
- Briefs Movies TV Web Series Lifestyle Trending Visual Stories Music Events Videos Theatre Photos Gaming
Ayushmann Khurrana and Rashmika Mandanna set to star in a ‘bloody’ love story titled 'Thama'; to release in Diwali 2025
Amid death threats to Salman Khan, his father Salim Khan buys a luxury new car worth Rs 1.32 crore
Salman Khan gets a fresh death threat demanding Rs 2 crore ransom, complaint registered with Mumbai Police in Worli: Report
Govinda's son gives health update: Actor to 'be back dancing' after accidental shooting leg
Shah Rukh Khan's house gets lit up for Diwali and the superstar's 59th birthday - WATCH VIDEO
Karnataka High Court grants Darshan Thoogudeepa six weeks of bail for medical surgery amid murder charges
- Movie Reviews
Movie Listings
Bandaa Singh Chaudhary...
Navras Katha Collage
Dhai Aakhar
Aayushmati Geeta Matri...
Badass Ravi Kumar
Vicky Vidya Ka Woh Wal...
Vettaiyan: The Hunter
Binny And Family
Priyanka Mohan’s Mesmerizing Saree Moments
Rashmika Mandanna no make up looks
Nayanthara stuns in elegant off-shoulder floral midi dress
Samantha slays in black!
Raghava Lawrence: Lesser-known facts
Take fashion inspiration from Esha Kansara’s effortlessly chic style
Jyotika Showcases Her Fashion Versatility
New Bride Surbhi Jyoti inspired Dhanteras looks
Breathtaking pictures of Nayanthara
Captivating Moments: Sai Pallavi’s pretty smile steal hearts
The Miranda Brothers
Bandaa Singh Chaudhary
Krispy Rishtey
Aayushmati Geeta Matric...
Vicky Vidya Ka Woh Wala...
Jhini Bini Chadariya
Colourrs Of Love
Venom: The Last Dance
The Wild Robot
Lonely Planet
Super/Man: The Christop...
It’s What’s Inside
White Bird: A Wonder St...
Janaka Aithe Ganaka
Maa Nanna Super Hero
Devara: Part - 1
Mathu Vadalara 2
Bhale Unnade
35-Chinna Katha Kaadu
Mr.Bachchan
Porattu Nadakam
Pallotty 90s Kids
Bougainvillea
Jai Mahendran
Thekku Vadakku
Kishkindha Kaandam
Ajayante Randam Moshana...
Bharathanatyam
Palum Pazhavum
Krishnam Pranaya Sakhi
Roopanthara
Family Drama
Back Bencherz
Manikbabur Megh: The Cl...
Rajnandini Paul and Ama...
Chaalchitra Ekhon
Ardaas Sarbat De Bhale ...
Teriya Meriya Hera Pher...
Kudi Haryane Val Di
Shinda Shinda No Papa
Sarabha: Cry For Freedo...
Zindagi Zindabaad
Maujaan Hi Maujaan
Chidiyan Da Chamba
Dharmaveer 2
Navra Maza Navsacha 2
Gharat Ganpati
Ek Don Teen Chaar
Danka Hari Namacha
Devra Pe Manva Dole
Dil Ta Pagal Hola
Ittaa Kittaa
Jaishree Krishh
Bushirt T-shirt
Shubh Yatra
- Yaanai Mugathaan
Your Rating
Write a review (optional).
- Movie Reviews /
Yaanai Mugathaan UA
Would you like to review this movie?
Yaanai Mugathaan Movie Review : A well-intentioned film on the goodness within us
- Times Of India
Yaanai Mugathaan - Official Trailer
Yaanai Mugathaan - Official Teaser
Yaanai Mugathaan | Song - Dhoora Vaaney
Yaanai Mugathaan | Song - Aala Aala
Users' Reviews
Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.
Rajeev Metha 517 days ago
alter flop story and dialouges
Visual Stories
Does red light therapy work on Indian skin?
Entertainment
Sonam Kapoor ditches traditional blouse for unique multani clay ornament
How to make South Indian-Style Tomato Rice at home
India’s wildest destinations: They are not all national parks
Diwali 2024: 10 sweets that are as healthy as they are delicious
Jacqueline Fernandez radiates timeless beauty
Ashika Ranganath enchants audiences with her radiant smile
Akanksha Puri's quirky blouses for Diwali's ethnic collection
Popular Movie Reviews
Meiyazhagan
Kadaisi Ulaga Por
Lubber Pandhu
Deepavali Bonus
Pogumidam Vegu Thooramillai
The Greatest Of All Time
புத்தகங்கள்
கனவு இல்லம்
- சினிமா செய்திகள்
- பட காட்சிகள்
- மறக்க முடியுமா
- வால் பேப்பர்கள்
- சின்னத்திரை
- வரவிருக்கும் படங்கள்
- நட்சத்திரங்களின் பேட்டி
- திரை மேதைகள்
- சினி வதந்தி
- நடிகர் - நடிகைகள் கேலரி
- நட்சத்திரங்களின் விழாக்கள்
- ஸ்பெஷல் ரிப்போர்ட்
- கோடம்பாக்கம் நொறுக்ஸ்
யானை முகத்தான் - விமர்சனம்
யானை முகத்தான்
- Actors: --> யோகி பாபு , ரமேஷ் திலக்
- Release: --> 21 ஏப், 2023
- இயக்குனர் : --> ரெஜிஷ் மிதிலா
- யானை முகத்தான் - பக்திமான்
தயாரிப்பு - த கிரேட் இந்தியன் சினிமாஸ் இயக்கம் - ரெஜிஷ் மிதிலா இசை - பரத் சங்கர் நடிப்பு - ரமேஷ் திலக், யோகி பாபு, கருணாகரன் வெளியான தேதி - 21 ஏப்ரல் 2023 நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம் ரேட்டிங் - 2/5 தமிழ் சினிமா முன்னணி நடிகர்களை விட்டு அவ்வப்போது விலகி வரும். அறிமுக நடிகர்கள் கதாநாயகர்களாக அறிமுகமாவது கூட நடந்து விடும். நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக மாறுவது கூட நடந்து விடும். ஆனால், இந்தப் படத்தில் பல படங்களில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ரமேஷ் திலக்கை கதாநாயகனாக்கி படத்தை எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ரெஜிஷ் மிதிலா, அவர் கதை மீதுள்ள நம்பிக்கையிலும், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மீதுள்ள நம்பிக்கையிலும் இந்தப் படத்தைக் கொடுத்திருப்பார் என்று தெரிகிறது.
படத்தின் நாயகனாக ரமேஷ் திலக், ஆட்டோ ஓட்டுபவர். அவரது ஆட்டோவின் உரிமையாளரான ஊர்வசிக்கு ஆட்டோ வாடகையும் தராமல் வீட்டு வாடகையும் தராமல் சில பல வருடங்களாக ஏமாற்றிக் கொண்டிருப்பவர். ஏமாற்றுவது அவர் கூடவே பிறந்தது போல நடந்து கொள்பவர். இருந்தாலும் விநாயகர் மீது அதிக பக்தி உள்ளவர். அப்படிப்பட்டவர் முன் விநாயகர், யோகி பாபு ரூபத்தில் நேரில் வருகிறார். ஒரு நாள் யாரையும் ஏமாற்றாமல், நேர்மையாக வாழ வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி நடக்க ஆரம்பிக்கிறார் ரமேஷ். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. அறிமுகமான காலத்திலிருந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் திரும்பிப் பார்க்க வைத்தவர் ரமேஷ் திலக். நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இந்தப் படத்தில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு. வழக்கம் போலவே அவர் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. படத்தின் ஆரம்பத்திலும், அதன் பின் இடைவேளைக்குப் பிறகும் தான் படத்தில் யோகி பாபு இடம் பெறுகிறார். நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் வாழ்க்கையின் அர்த்தங்கள் சிலவற்றை இந்தக் கதாபாத்திரம் மூலம் உணர்த்துகிறார் இயக்குனர். படத்தில் கதாநாயகி என யாரும் கிடையாது என்பது ஆச்சரியமான விஷயம். ரமேஷ் திலக் நண்பனாக கருணாகரன், வீடு, ஆட்டோ உரிமையாளராக ஊர்வசி இருவர் மட்டுமே மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வேண்டியவர்கள். படத்தின் கிளைமாக்சுக்கு முன்பாக வரும் காட்சிகள் இதற்கு முன்பு வெளியான சில பல படங்களை ஞாபகப்படுத்துகின்றன. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது. இசை பரவாயில்லை ரகம் கூட இல்லை. “கடவுள், அறை எண் 305ல் கடவுள், ஓ மை கடவுளே” வரிசையில் வந்துள்ள மற்றுமொரு படம் இது. படத்தை சுவாரசியமான விதத்தில் சொல்லும்படியான ஒரு கதையைத் தேர்வு செய்த இயக்குனர், அதற்குரிய திரைக்கதையையும், காட்சிகளையும் அமைக்கத் தவறிவிட்டார். ரமேஷ் திலக், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் என நட்சத்திரங்களைத் தேர்வு செய்தும் அவர்களுக்குரிய காட்சிகளை சரியாக அமைக்கவில்லை. ஸ்கிரிப்ட்டில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். யார் கடவுள் ?, என்பதற்கு 'அன்பே சிவம்' பாணியில் ஒரு கிளைமாக்ஸை வைத்திருக்கிறார் இயக்குனர். யானை முகத்தான் - பக்திமான்
யானை முகத்தான் தொடர்புடைய செய்திகள் ↓
யானை முகத்தான் ஆன யோகி பாபு
ஜெய்சல்மீரில் துவங்கிய யோகிபாபுவின் யானை முகத்தான்
பட குழுவினர்.
ரமேஷ் திலக்
திரைப்பட வரலாறு
மேலும் விமர்சனம் ↓.
ராக்கெட் டிரைவர்
நீல நிறச் சூரியன்
வாசகர் கருத்து
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.
- சூட்டிங் ஸ்பாட்
- வந்த படங்கள்
My Subscriptions
Yaanai Mugathaan Review: நாத்திகவாதிகளுக்கு அட்வைஸா..? எப்படியிருக்கு யானை முகத்தான் திரைப்படம்? சுடச்சுட விமர்சனம் இதோ!
Yaanai mugathaan review in tamil: யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யானை முகத்தான் படத்தின் சுடசுட விமர்சனம் இதோ..
Rejishh Midhila
Yogi Babu, Ramesh Thilak, Urvashi, Karunakaran
‘இன்னு முதல்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம், யானை முகத்தான் . மலையாளத்தில் லால் பகதூர் சாஸ்த்ரி, வரிக்குழியிலே கொல பாதகம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ராஜேஷ் மிதில்லா , முதல் முறையாக நடிகர் யோகி பாபுவுடன் கைக்கோர்த்து தமிழில் களமிறங்கியுள்ளார். இதில் ரமேஷ் திலக், ஊர்வசி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில், தெய்வத்திற்கும் மனிதனுக்குமான பிரச்சனையை காமெடி கதை வடிவில் கூற முயற்சித்துள்ளார் இயக்குநர். அந்த முயற்சி வெற்றி பெற்றதா? வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.
கதையின் கரு:
சென்னையில் ஊரெல்லாம் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பொறுப்பற்ற இளைஞர் கணேசன் (ரமேஷ் திலக்). விநாயகர் பக்தரான இவர், தனது அனைத்து பிரச்சனைகளையும் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என கடவுளிடம் தினமும் வேண்டுகோள் வைக்கிறார். ஒரு நாள், விநாயகர் சிலை, புகைப்படம் எதுவும் கணேசனின் கண்களுக்கு தெரியாமல் போகிறது. துடிதுடித்து போன கணேசிற்கு யோகி பாபு வடிவில் நேரில் காட்சி தருகிறார், விநாயகர். அடுத்து என்ன நடந்தது? கணேசன் திருந்தி வாழ்ந்தாரா? கணேசனை காண விநாயகர் நேரில் வந்தது ஏன்? போன்ற கேள்விகளுக்கு காமெடியாக விடையளிக்க முயற்சித்து கோட்டை விட்டிருக்கிறார், இயக்குநர்.
மெதுவான திரைக்கதை:
வழக்கமாக படத்தின் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்வது சகஜம்தான். அதற்கென்று இவ்வளவு மெதுவாகவா நகர்வது? என ரசிகர்களை கோபம் கொள்ள வைக்கிறது, படத்தின் முதல் பாதி. காமெடி-ஃபேண்டசி படம் என கூறிவிட்டு, சிரிப்பு வருவது போல ஒரு இடத்தில் கூட வசனத்தை வைக்காதது பெரும் குறையாக தோன்றுகிறது. சரி, யோகி பாபுதான் அந்த விநாயகர் என்று தெரிந்த பிறகு கொஞ்சமாவது சுவாரஸ்யம் கூடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை மொத்தமாக நாமம் சாத்தியுள்ளனர். மலையாளத்தில் வொர்க்-அவுட் ஆகிவிட்டது என்பதற்காக அந்த ஃபார்முலாவை இங்கே உபயோகிக்கலாமா? என இயக்குநரை கேட்க தோன்றுகிறது.
“சிரிப்பே வரலியே..”
எந்த படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்தாலும் தனது இயல்பான உடல் மொழியினாலும் அவ்வப்போது கொடுக்கும் காமெடி கவுண்டர் வசனத்தினாலும் ரசிகர்களை ஈர்ப்பவர், ரமேஷ் திலக். அவரிடத்திலேயே இந்த மொத்த படத்தையும் தோளிள் தூக்கி சுமக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வேலையை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கும் இவர், ரசிகர்களை சிரிக்க வைக்க தவறி இருக்கிறார். யோகி பாபுவோ ஆங்காங்கே திரையில் தோன்றுவது, எப்போதாவது காமெடி செய்வது என்று படத்தில் நடித்திருக்கிறார். ஊர்வசி, கருணாகரனுக்கு ஸ்க்ரீன் டைமிங் இன்னும் கொஞ்சம் நிறையவே கொடுத்திருக்கலாம். இத்தனை காமெடி நட்சத்திரங்கள் படத்தில் இருந்தும், ஒரு இடத்தில் கூட சிரிக்காமல் கடு கடுவென முகத்தை வைத்து கொண்டுதான் படத்தை பார்க்கின்றனர், ரசிகர்கள்.
சென்னையில் ஆரம்பித்து ராஜஸ்தான் வரை ரசிகர்களை இழுத்துச்சென்று கதை சொல்லும் டைரக்டர், அந்த காட்சிகளை கொஞ்சமாவது ரசிக்கும் படியாக வைத்திருக்கலாம். “உன் உள்ளம்தான் கடவுள்.. உனக்குள் கடவுளைத் தேடு..” என்று இப்படத்தில் கூறியுள்ள கருத்துகள் எல்லாம் எல்லா சினிமாவிலும் ஏற்கனவே தூசுதட்டியதுதான்.
நாத்தீகவாதிகளுக்கு அட்வைஸ்..?
“கடவுள் இல்லன்னு சொல்வறவன் கூட இப்போ கடவுள நம்ப ஆரம்பிச்சுட்டான்…” போன்ற டைலாக்குகள், சுய நினைவுடன்தான் எழுதப்பட்டதா? என கேள்வியெழுப்ப வைக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை உட்கார வைத்து தூக்கம் வரும் அளவிற்கு அட்வைஸ் போன்ற கருத்துகளை சொல்லும் இப்படம், மதம் சார்ந்த கருத்துகளை கூறாததை மட்டுமே ப்ளஸ் பாய்ண்டாக பார்க்க முடிகிறது. “கடவுளை வைத்து எடுக்கப்படும் மெகா சீரியல்கூட ஓரளவிற்கு பரவாயில்லை போலும்” என்ற எண்ணம் இப்படம் பார்ப்பவர்கள் மனதில் கண்டிப்பாக தோன்றும் என்பதில் துளியும் ஐயம் இல்லை. படம் முடிந்தவுடன் எழுந்து வெளியில் செல்பவர்கள், “ஆளை விடுங்கடா சாமி” என்று வாய்விட்டு சொல்லாத குறையாக தலைதெறித்து ஓடுகின்றனர்.
மொத்தத்தில், பொறுமை சாலிகளின் பொறுமையையும் ஏக அளவில் சோதிக்கிறது யானை முகத்தான் படத்தின் கதை.
மேலும் படிக்க: Deiva Machan Review: இறப்பை முன்கூட்டியே அறியும் ஹீரோ.. தங்கை கணவரின் உயிரை காப்பாற்றுவாரா? - தெய்வ மச்சான் பட விமர்சனம் இதோ..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
ட்ரெண்டிங் ஒப்பீனியன்
பர்சனல் கார்னர்
Yaanai Mugathaan movie review: Ambiguous writing makes this ‘faith-full’ film a half-empty watch
Rating: ( 2 / 5).
Faith comes in various ways. While some pray to God or the Supreme Force with full belief, others pray with questions in their mind. As someone who has always believed in God, I have often wondered if we owe God anything, or if he/she owes us anything at all. Yaanai Mugathaan tries to explore this question, and although the film has its heart in the right place, the haywire writing makes it difficult to connect with.
Director: Rejishh Midhila Cast: Ramesh Thilak, Yogi Babu, Urvashi, Karunakaran Yaanai Mugathaan revolves around Ganesan (Ramesh Thilak) a lousy drunkard who owes money to literally everybody he knows. An ardent Vinayakar devotee, Ganesan keeps blaming the lord for his ‘miseries’. One fine day, the lord leaves his house and later appears in front of him in human form (Yogi Babu). Whether or not Ganesan mends his ways after God himself challenges him, forms the rest of the story. The film starts by showing how a simple stone can also become an idol over the years as people don’t hesitate to attach faith with signs and wonders. With a very slow establishment of character and setting, we have Ganesan and Michael (Karunakaran) engaging in dialogues about faith. When Ganesan says the Vinayakar he believes in doesn’t do anything for him, Michael reiterates that living, breathing, and having the bare minimum to live itself is a blessing of God. The ideology of the film makes an appearance in moments like these. What starts as a promising premise, slowly falls into the trap of messy writing. Although the first half is slow, the interval break prepares you to be curious. But, in no way can you predict what happens in the second half, and not in a good way. We see Yogi Babu challenge Ramesh Thilak to be a good man for a day. Ramesh too remains good for a day. Just when we think the film will come to a conclusion, it stretches for yet another 30 minutes, rather aimlessly. Unfortunately, we are not given clarity on the central conflict of Yaaani Mugathaan . When Ramesh’s Ganesan loses the presence of God, he yearns for his return. However, we are not able to connect to his urge because we are not given enough substance to believe that God’s absence actually affects him. As a film starring comedy actors like Yogi Babu, Karunakaran and Urvashi, a cornucopia of comedy scenes is but expected. While some of the punches land right on our funny bones, most of the 'humour' in Yaanai Mugathaan falls flat due to a lack of ingenuity.
Remember that aimless stretch? Yaanai Mugathaan randomly moves from Chennai to Rajasthan, and we just wonder why. Of course, there are picturesque shots of Jaipur, and there’s an elaborate stretch showcasing Ramesh’s attempts to be a ‘reformed’ person. But why Rajasthan? Not every second exploration of the self needs to be a ' Life of Ram ' redux, especially when there is no payoff. The very last confrontation between Yogi Babu and Ramesh Thilak conveys the message of the film, “God is inside all of us.” While the message is a well-intentioned one, the aimless writing makes the denouement unsatisfying. With thought-provoking morals about faith and belief, Yaanai Mugathaan surely aimed to give us a meaningful film, but where did they go wrong with execution? God only knows.
Yaanai Mugathaan Movie Review
Actor Yogi Babu is on a roll playing sidekick of superstars and parallelly headlining projects on his own. His latest arrival is Yaanai Mugathaan. The film is about a fervent devotee of Lord Ganesh who leads a life without any ambition, but things take a bizarre turn when his favorite Lord Ganesh’s effigy goes missing. Actor Yogi Babu who was last seen in a supporting role in the horror comedy movie Ghosty is back on screens with his fantasy comedy drama Yaanai Mugathaan . Actor Ramesh Thilak has essayed a vital part in the film. The entertainer is the official Tamil remake of superhit Malayalam flick Innu Muthal. Malayalam storyteller Rejishh Midhila who wrote and helmed the original has also directed the Tamil version. So, how has the fantasy comedy drama Yaanai Mugathaan come out? Is it solid enough to revitalize the diminishing bankable lead hero image of actor Yogi Babu in Tamil cinema, and be a memorable debut for director Rejishh Midhila in Kollywood ? To know that let us get into the movie review.
Yaanai Mugathaan Movie Poster
Yaanai Mugathaan revolves around Ganesan (Ramesh Thilak), an ardent worshiper of Lord Ganesh who also happens to be a loafer who squirms at the word ‘work’. He makes his living mostly on borrowed money. Naturally he owes to literally everyone in his circle. Whenever lenders nag him to return the money, all he does is offer prayer to god asking him to fill their life with more problems that they even forget that he owes them. He spends his time aimlessly roaming around the city with his friend Michael (Karunakaran) who is also a wastrel.
The only saving grace in Ganesan’s life is Malli Akka (Urvasi), who provides him with accommodation and financial assistance frequently. One day he notices that his favorite effigy of god Ganesh is missing. He looked for it everywhere but could not locate it. He informs Malli Akka and Michael. But they turned a deaf ear to him. Suddenly, Ganesan (Yogi Babu) enters his life, and strange events begin to occur. Who is this new Ganesan, will Ganesan discover the lost effigy of Lord Ganesh, and will he be able to repay his debts and turn around his life, is what makes the rest of the flick.
God taking human form is not new to Tamil cinema. Arai En 305-il Kadavul and Vinodhaya Sitham have done it in the past. What differentiates director Rejishh Midhila’s Yaanai Mugathaan from them is, it slightly has a philosophical tenor to it. Though the film starts slow it lays a good base presenting us of the life and thought process of its lead character. But as the structure is raised, we gradually begin to feel the design is of average standard. Deliberately or unintentionally, the flick has a couple of metaphoric angles. When Ganesan loses the figurine of Ganesh, it sort of symbolically induces the question what happens to a person with the absence of god in life. Ganesan searches for the figurine all over the place with desperation. But nothing substantial comes out of this sequence. It just passes off as another scene. Either the writing is bad to not clearly expand on it nor perhaps it is an accidental sweet spot.
As the flow starts to ebb after a point, director Rejishh Midhila cleverly energizes it with a challenge from god to man. As we straighten yourself with anticipation, we are presented with a mediocre drama. Post the challenge completion, Ganesan does some self-reflection. For some reason he cannot does it from the place of his habitation. Suddenly the urge to embark on a spiritual journey strikes him and off he goes to Rajasthan. In search of what? Only the god knows. The film has many interesting moments and interactions. Sample this, Ganesan tells Michael that despite his prayers Lord Ganesh does not give him good fortune. Michael tells him that the very human existence is a blessing of god. But all these moments happen to be in pockets, and does not go beyond momentary sparkle. Director Rejishh Midhila’s writing is not sufficient to tie these moments with suitable treatment to make it amount to something wholesome.
Actor Yogi Babu demonstrates that he is not only an ideal budget hero but also a good performer. He shoulders his part comfortably without shedding a sweat. Actor Ramesh Thilak’s part has scope but has not been fleshed out to its full potential. Nonetheless, the actor elevates his role with his superb comical timing and expressions. Even he shines in emotive portions. Actress Urvasi offers great company to them, and puts on a show. Actor Karunakaran too jumps on to the wagon. He does draw giggles, but is also irksome sporadically. Actor Uday Chandra is inconsistent with his performance. Actor Hareesh Peradi makes his presence felt even in a next to nothing role. Actor Crane Manohar is as effective as usual. Actor Naaga Vishaal lives up to the purpose of why he was brought on board. Actor Yogendra Singh Rathore does justice to his part. Actor Edwin Anthony is operational. Actor Bairavan is effective. The rest of the cast has delivered what was asked of them.
On the technical front, music director Bharath Sankar ’s songs are average. But his background score is in harmony with the funnier tone of the drama . Cinematographer Karthik S Nair has done a decent job covering the flick. His angles and color quality add value to the film . Editor Syalo Sathyan to his part has put his clipper to find work, and has tried his best to clip off the flaws in the work of his colleague.
On the whole, with little modifications in the screenplay and more effective quips, story teller Rejishh Midhila’s Yaanai Mugathaan would have been a highly entertaining comedy drama.
Yaathisai Movie Review
Tamilarasan movie review, you may also be interested in:.
Hara Hara Mahadevaki Movie Review
Taramani Movie Review
Mahaan Movie Review
Tamilselvanum Thaniyar Anjalum Movie Review
Rudra Thandavam Movie Review
Pulikkuthi Pandi Movie Review
Kalavani 2 – Movie Review
MGR Magan Movie Review
Leave a comment cancel reply, tamil actress.
Telugu Actress
Kannada Actress
Malayalam Actress
Bollywood Actress
- Indian Actress Gallery
- Write For Us
- Privacy Policy
Kollywood Zone. All Right Reserved.
Letterboxd — Your life in film
Forgotten username or password ?
- Start a new list…
- Add all films to a list…
- Add all films to watchlist
Add to your films…
Press Tab to complete, Enter to create
A moderator has locked this field.
Add to lists
Where to watch
Yaanai mugathaan, யானை முகத்தான்.
Directed by Rejishh Midhila
Ganesha, an autorickshaw driver is an ardent devotee of Lord Ganesha. While he is an extremely religious person, he is unscrupulous in his day-to-day life. One day he finds he can't see his favourite God anymore and starts experiencing strange things after the disappearance of an idol at his place.
Yogi Babu Ramesh Thilak Urvashi Karunakaran Naga Vishal Hareesh Peradi Edwin Antony Uday Chandra Kulappulli Leela Crane Manohar Vijaya Patti Yogendra Singh
Director Director
Rejishh Midhila
Writer Writer
Editor editor.
Syalo Sathyan
Cinematography Cinematography
Kartik S. Nair
Production Design Production Design
Composers composers.
Sabeesh George Bharath Shankar
Songs Songs
C.M. Lokesh
Sound Sound
A. Sathish Kumar Raja Nalliah
Alternative Titles
Yaanai Mugatthaan, Yanai Mugathaan, Yaanai Mugaththaan, Good luck Ganesha
Fantasy Comedy
Releases by Date
21 apr 2023, releases by country.
127 mins More at IMDb TMDb Report this page
Popular reviews
Review by Sow_Saw
Indha murai oru muyarchi seidhu iruku reergal. Adutha murai nandraga munaindhu muyarchi podungal , vetri peruveergal. Konjam writing refine panni irundha , nalla padamagave vandhu irukum. I did not regret watching this movie.
Review by KokkiKumar ★★★½
Takes some time to kick in! But nalla irundhuchu
Review by athieeshan ★★
A well-intentioned Yogi Babu-starrer let down by obscure writing and poor execution🚶
Review by Birithivy ★★★★
Yaanai Muguthaan Review
Yaanai Muguthaan - 8/10. Another solid Saturday/Sunday afternoon lazy day movie watch. This is pretty much like Vinodhya Sitham (the Samuthirakani film from 2021), but instead of death, we have a man who is dealing with his faith towards god. Though the first half feels a little disjointed and not honing down a tone, its the second half that brings the beautiful message and story forward. If you liked Vinodhya Sitham, you will like this!
Review by Sid ★★
I swear all these god related movies play out the same way. Some of the moments feel good but the end drags on to Rajasthan
Select your preferred backdrop
Select your preferred poster.
- Cast & crew
- User reviews
Yaanai Mugathaan
An autorickshaw driver is an ardent devotee of Lord Vinayagar. While he is an extremely religious person, he is unscrupulous in his day-to-day life. One day he finds he can't see his favouri... Read all An autorickshaw driver is an ardent devotee of Lord Vinayagar. While he is an extremely religious person, he is unscrupulous in his day-to-day life. One day he finds he can't see his favourite god anymore. An autorickshaw driver is an ardent devotee of Lord Vinayagar. While he is an extremely religious person, he is unscrupulous in his day-to-day life. One day he finds he can't see his favourite god anymore.
- Rejishh Midhila
- Karunya Allish
- Edwin Antony
- Deepa Ashok
- 3 User reviews
- 1 Critic review
Top cast 29
- Shanmughan's Wife
- Rajendran (Tea Shop Owner)
- Gulam Rana Muhammad
- Tea Shop Owner
- Ganesh's Friend
- Matha Bhairavi Mangatha
- Michael's Assistant
- All cast & crew
- Production, box office & more at IMDbPro
More like this
User reviews 3
- chandrumongr
- May 31, 2023
- How long is Yaanai Mugathaan? Powered by Alexa
- April 21, 2023 (India)
- Good Luck Ganesha
- The Great Indian Cinemas
- See more company credits at IMDbPro
Technical specs
- Runtime 2 hours 7 minutes
Related news
Contribute to this page.
- See more gaps
- Learn more about contributing
More to explore
Recently viewed.
IMAGES
VIDEO
COMMENTS
தவறவிடாதீர்! ஆட்டோ ஓட்டுநரும் தீவிர விநாயகப் பக்தருமான கணேசன் (ரமேஷ் திலக்), வாடகைக் கொடுக்க முடியாமலும் கடன் நெருக்கடியாலும் திண்டாடுகிறார். ஏமாற்று வேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார். அவர் வீட்டின் உரிமையாளர் மல்லிகா (ஊர்வசி), கணேசனிடம் கண்டிப்பு காட்டினாலும் பல வழிகளில் அவருக்கு உதவுகிறார்.
Logesh Balachandran, TNN, Apr 22, 2023, 09.31 AM IST Critic's Rating: 3.0/5. Yaanai Mugathaan Movie Synopsis: Ganesha, an auto driver and ardent devotee of Lord Ganesha, starts experiencing ...
விமர்சனம். Advertisement. தயாரிப்பு - த கிரேட் இந்தியன் சினிமாஸ். இயக்கம் - ரெஜிஷ் மிதிலா. இசை - பரத் சங்கர். நடிப்பு - ரமேஷ் திலக், யோகி பாபு, கருணாகரன். வெளியான தேதி - 21 ஏப்ரல் 2023. நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம். ரேட்டிங் - 2/5. தமிழ் சினிமா முன்னணி நடிகர்களை விட்டு அவ்வப்போது விலகி வரும்.
Yaanai Mugathaan Review in Tamil: யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யானை முகத்தான் படத்தின் சுடசுட விமர்சனம் இதோ.
Yaanai Mugathaan revolves around Ganesan (Ramesh Thilak) a lousy drunkard who owes money to literally everybody he knows. An ardent Vinayakar devotee, Ganesan keeps blaming the lord for his ‘miseries’.
Tamil. Yaanai Mugathaan[a] (transl. Elephant-faced God) is a 2023 Indian Tamil -language fantasy comedy written and directed by Rejishh Midhila. The film stars Yogi Babu and Ramesh Thilak with Urvashi, Karunakaran, Uday Chandra and Naaga Vishaal in supporting roles. [2]
So, how has the fantasy comedy drama Yaanai Mugathaan come out? Is it solid enough to revitalize the diminishing bankable lead hero image of actor Yogi Babu in Tamil cinema, and be a memorable debut for director Rejishh Midhila in Kollywood? To know that let us get into the movie review.
Ganesha, an autorickshaw driver is an ardent devotee of Lord Ganesha. While he is an extremely religious person, he is unscrupulous in his day-to-day life. One day he finds he can't see his favourite God anymore and starts experiencing strange things after the disappearance of an idol at his place.
Yaanai Mugathaan: Directed by Rejishh Midhila. With Karunya Allish, Edwin Antony, Deepa Ashok, Yogi Babu. An autorickshaw driver is an ardent devotee of Lord Vinayagar. While he is an extremely religious person, he is unscrupulous in his day-to-day life.
The film is about an auto driver who is a devotee of Lord Ganesha and is an out and out comedy entertainer. The film marks the Tamil debut of Malayalam film...