• Cast & crew
  • User reviews

Web (2023)

Friends trapped, Veera seeks revenge for sister's death. Torment, fear, and a shocking revelation. Can they escape? Find justice? The answers unfold in their fight against the psychopath Friends trapped, Veera seeks revenge for sister's death. Torment, fear, and a shocking revelation. Can they escape? Find justice? The answers unfold in their fight against the psychopath Friends trapped, Veera seeks revenge for sister's death. Torment, fear, and a shocking revelation. Can they escape? Find justice? The answers unfold in their fight against the psychopath

  • Nataraja Subramanian
  • Shilpa Manjunath
  • Motta Rajendran
  • 1 User review

Web - Trailer

  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Lucky Man

User reviews 1

  • prithiviramthirupathy
  • Aug 4, 2023
  • How long is Web? Powered by Alexa
  • August 4, 2023 (India)
  • Velan Productions
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 1 hour 58 minutes

Related news

Contribute to this page.

Web (2023)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Production art

Recently viewed

புத்தகங்கள்

கனவு இல்லம்

web 2023 movie review in tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

வெப் - விமர்சனம்

வெப்,Web

வெப் - பட காட்சிகள் ↓

வெப்,Web

  • Actors: --> நடராஜ் சுப்ரமணியம்

ஷில்பா மஞ்சுநாத்

  • Release: --> 04 ஆக, 2023
  • இயக்குனர் : --> ஹரூன்
  • வெப் - நெய்யப்படாத வலை

தயாரிப்பு - வேலன் புரொடக்ஷன்ஸ் இயக்கம் - ஹரூன் இசை - கார்த்திக் ராஜா நடிப்பு - நட்டி, ஷில்பா மஞ்சுநாத் வெளியான தேதி - 4 ஆகஸ்ட் 2023 நேரம் - 1 மணி நேரம் 58 நிமிடம் ரேட்டிங் - 2/5 சினிமாவுக்கான கதையை உருவாக்கினால் மட்டும் போதாது, அதை ரசிக்கும் விதத்தில் திரைக்கதை அமைத்து சொல்வதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. அது என்ன என்பது தெரியாமல்தான் பலரும் தவித்து வருகிறார்கள். ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் கூட தப்பித்து விடுகிறார்கள், தெரியாதவர்கள் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த 'வெப்' படமும் வலையில் சிக்கிக் கொண்ட நான்கு இளம் பெண்களைப் பற்றிய ஒரு கதை. போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் ஒரு படத்தை சொல்ல நினைத்து கதை எழுதியுள்ள இயக்குனர் 'அட்வைஸ்' என்பதை கிளைமாக்சில் மட்டும் சொல்லிவிட்டு அதற்கு முன்பு வரை என்னென்னவோ சொல்லி இழுத்துவிட்டார்.

ஐ.டி.கம்பெனி ஒன்றில் பணிபுரியும் ஷில்பா மஞ்சுநாத் மற்றும் இரண்டு தோழிகள் மிகவும் திறமைசாலிகள், ஆனால் 'வீக் எண்ட்' பார்ட்டி, போதைப் பொருள் பயன்படுத்துவது என கெட்ட பழக்கங்களையும் உடையவர்கள். ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு இரவு நேரத்தில் செல்லும் போது ஷில்பாவும் அவருடன் இருக்கும் மூன்று தோழிகளும் கடத்தப்படுகிறார்கள். ஒரு பாழடைந்த வீட்டில் அவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள். அவர்களைக் கடத்தி வந்தது சிறை வைத்தது நட்டி. ஏன் அவர்களை சிறைபிடித்தார், மாட்டிக் கொண்ட பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. 'ஓல்டு ஸ்கூல் ஆப் ஆக்டிங்' என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் நட்டி. கடத்தி வந்த பெண்களிடம் அவர் காட்டும் கோபம், வெறுப்பு, கிண்டல் ஆகியவை எல்லாமே 80களின் தமிழ் சினிமா வில்லன்களைப் போல உள்ளது. விசிலடிப்பது, குளோசப்பில் வந்து பயமுறுத்துவது என நடித்துத் தள்ளியிருக்கிறார். தான் நடித்த 'சதுரங்க வேட்டை' படத்தை அடிக்கடி பார்த்து தனது நடிப்பு என்பது எது என்பதை அவர் தெரிந்து, புரிந்து கொள்ளலாம். ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் இப்படி போதை, பார்ட்டி என இருப்பார்கள் என்பதை தமிழ் சினிமாவில் அடிக்கடி காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால், அந்த வேலைகளுக்கு தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பக் கூடப் பலர் தயங்குவார்கள். ஷில்பா மஞ்சுநாத், ஷாஸ்வி பாலா, சுபப்ரியா மலர் ஆகியோரது மூவர் கூட்டணி 'உல்வ் கேங்' என தங்கள் கூட்டணிக்கு பெயர் வைத்துக் கொண்டு அடிக்கடி பார்ட்டி பண்ணுகிறார்கள். தங்கள் குடும்பத்தினர் சொல்வதைக் கூட கேட்காதவர்கள். ஐ.டி.கம்பெனிக்கு தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்ப வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் அதை மறுபரிசீலனை செய்வார்கள். அந்த அளவிற்கு 'உல்வ் கேங்' அல்ட்ரா மாடர்ன் மங்கைகளாக வலம் வந்து அதிர்ச்சியடைய வைக்கிறார்கள். நட்டி எதற்காக அவர்களைக் கடத்திக் கொண்டு வந்து பாழடைந்த வீட்டில் தங்க வைத்து பயமுறுத்துகிறார் என்ற காரணத்தை கிளைமாக்ஸ் வரை சொல்லாமலேயே இழுக்கிறார் இயக்குனர். அதற்கான காரணம் தெரிய வரும் போது அது சரியான ஒன்றுதான் என சொல்ல வைத்தாலும் அதற்கு முன்பு ஒன்றரை மணி நேரமாக பயமுறுத்துவதில் மட்டுமே காட்சிகள் நகர்கிறது. திரும்பத் திரும்ப அதுவே ரிபீட் ஆவது பொறுமையை சோதிக்கிறது. ஒரே ஒரு பாழடைந்த வீட்டிற்குள் படத்தின் அதிகமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கிறிஸ்டோபர் ஜோசப் அந்த வீட்டை முடிந்த அளவிற்கு பயமுறுத்தக் கூடிய விதத்தில் காட்டியிருக்கிறார். கார்த்திக்ராஜாவின் பின்னணி இசை சுமார் ரகம், பாடல்கள் கவரவில்லை. குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்துபவர்கள் மீதும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மீதும் இயக்குனருக்கு உள்ள கோபமும், அவர்களை மாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் பாராட்டுக்குரியது. அதைத் திரைப்படமாக உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயன்றிருக்கிறார். எண்ணம் சிறந்தது, அதை வெளிப்படுத்திய விதம்தான் சறுக்கிவிட்டது. வெப் - நெய்யப்படாத வலை

வெப் தொடர்புடைய செய்திகள் ↓

web 2023 movie review in tamil

முதல் வெப்சீரிஸில் நடித்து முடித்த நிவின்பாலி

web 2023 movie review in tamil

விமல், கவுதம் கார்த்திக் புதிய வெப் தொடர்!

web 2023 movie review in tamil

மீண்டும் வெப் தொடரை இயக்கும் ‛விலங்கு' இயக்குனர்

web 2023 movie review in tamil

வெப்சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய ஜீத்து ஜோசப்

web 2023 movie review in tamil

விரைவில் 'ராணா நாயுடு சீசன்2' வெப்சீரிஸ் படப்பிடிப்பு துவக்கம்

web 2023 movie review in tamil

'போச்சர்' வெப்சீரிஸ் பார்த்துவிட்டு பதறிய மகேஷ்பாபு

web 2023 movie review in tamil

தமிழில் வெளியாகும் புதிய வெப் தொடர்

web 2023 movie review in tamil

ஜிகர்தண்டா 2 நாயகியின் வெப்சீரிஸில் தன்னை இணைத்துக்கொண்ட ஆலியா பட்

பட குழுவினர்.

  • இசை அமைப்பாளர்

நடராஜ் சுப்ரமணியம்

Web

இன்பினிட்டி

Gurumoorthy

குருமூர்த்தி

Shilpa Manjunath

பேரழகி ஐஎஸ்ஓ

Ispet rajavum idhaya raniyum

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்

திரைப்பட வரலாறு

Birthday

கார்த்திக் ராஜா

Karthik Raja

இசைஞானி இளையராஜாவின் மூத்த வாரிசு கார்த்திக் ராஜா. 1973ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி பிறந்த கார்த்திக் ராஜா, சின்ன வயதிலேயே இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இருந்தாலும் இசையை முறைப்படி பயின்றார். டி.வி.கோபாகிருஷ்ணன் மற்றும் வி.தக்ஷ்ணாமூர்த்தியிடம் முறைப்படி இசை பயின்றார். அப்பா இளையராஜாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றினார். ரஜினி நடித்த பாண்டியன் படத்தில் ஒரு பாட்டை கார்த்திக்ராஜா தான் இசையமைத்தார். தொடர்ந்து இதுபோன்று ஒரு ஒரு பாடலுக்கு இசையமைத்தவர், அலெக்ஸாண்டர் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து உல்லாசம், காதலா காதலா, டும் டும் டும், ஆல்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். பிறகு ஆல்பம், பின்னணி இசையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த கார்த்திக் ராஜா ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு மீண்டும் முழுவீச்சில் இசையமைப்பில் இறங்கினார். மேரே ஜான் ஹிந்துஸ்தான், ஹவுலா ஹவுலா, இந்திய அன்லிமிடட்டு உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார். ராஜ ராஜேஸ்வரி என்ற பெண்ணை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Mathimaran

மேலும் விமர்சனம் ↓

web 2023 movie review in tamil

வல்லவன் வகுத்ததடா

web 2023 movie review in tamil

ஜெய் கணேஷ் (மலையாளம்)

web 2023 movie review in tamil

ஆவேசம் (மலையாளம்)

web 2023 movie review in tamil

வருஷங்களுக்கு சேஷம் (மலையாளம்)

web 2023 movie review in tamil

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

We've detected your location as Mumbai . Do you want to switch?

Accurate city detection helps us serve more contextual content

  • You are in (Delhi) Change City
  • ETimes Home
  • Web Series Trailers
  • Movie Reviews
  • Movie Listings

Visual Stories

  • Did You Know?
  • Bigg Boss 17
  • Relationships
  • Health & Fitness
  • Soul Search
  • Home & Garden
  • Women's Day Special

Entertainment

  • Music Awards
  • Bhubaneshwar
  • humburgerIcon humburgerIcon humburgerIcon

web 2023 movie review in tamil

  • Cast & Crew
  • Movie Review
  • Users' Reviews

The film's weak execution, lack of empathy towards the characters, and clumsy writing prevent it from leaving a lasting impact.

web 2023 movie review in tamil

Web Movie Review: A poorly-written thriller that struggles to impress

  • Times of India

Web - Official Trailer

Web - Official Trailer

WEB - Official Teaser

WEB - Official Teaser

Web | Song - Ulagamaai Irunthayae

Web | Song - Ulagamaai Irunthayae

Web | Song - Weekend Party

Web | Song - Weekend Party

Web | Song - Pudhu Pudhu Sugam

Web | Song - Pudhu Pudhu Sugam

web 2023 movie review in tamil

SUBSCRIBE NOW

Get reviews of the latest theatrical releases every week, right in your inbox every Friday.

Thanks for subscribing.

Please Click Here to subscribe other newsletters that may interest you, and you'll always find stories you want to read in your inbox.

web 2023 movie review in tamil

User M 1 254 days ago

Worst Movie

Jugan S P 17 258 days ago

Different try and it nice & interesting

web 2023 movie review in tamil

10 nourishing foods to eat during Diarrhea

web 2023 movie review in tamil

10 hottest destinations in India right now!

web 2023 movie review in tamil

10 extraordinary beauty benefits of drinking haldi water daily

web 2023 movie review in tamil

6 interesting South Indian ways to use raw mangoes

web 2023 movie review in tamil

10prominent roles of Samuthirakani

web 2023 movie review in tamil

7 supplements that prove to be helpful in daily life

web 2023 movie review in tamil

Devoleena Bhattacharjee’s top 15 ethnic looks

web 2023 movie review in tamil

Sonakshi Sinha's breezy evening look with subtle sophistication

web 2023 movie review in tamil

Sonalee Kulkarni's Gorgeous looks

web 2023 movie review in tamil

8 common patterns in successful couples

web 2023 movie review in tamil

  • Entertainment /
  • Movie Reviews /
  • This film marks the first collaboration of uncle-nephew duo Anil Kapoor and Arjun Kapoor. Arjun is the son of Anil’s brother Boney Kapoor. Share
  • This film marks the first collaboration of uncle-nephew duo Anil Kapoor and Arjun Kapoor. Arjun is the son of Anil’s brother Boney Kapoor.
  • This is the second time Arjun Kapoor is playing a double role, the first being Aurangzeb (2013).
  • The song ‘Yamma yamma’ from ‘Shaan’ is sampled in the song ‘Partywali Night' for the film.

Choose your reason below and click on the Submit button. This will alert our moderators to take action

  • Foul language
  • Inciting hatred against a certain community
  • Out of context/Spam
  • Copied from article

web 2023 movie review in tamil

Updated IST

circle

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

web 2023 movie review in tamil

  • Top Listing
  • Upcoming Movies

facebookview

0 /5 Filmibeat

  • Cast & Crew

Web Cast & Crew

Natarajan Subramaniam

Web Crew Info

Web Series & Internet Films: Thi..

Frequently Asked Questions (FAQs) About Web

In this Web film, Natarajan Subramaniam , Shilpa Manjunath played the primary leads.

The Web was released in theaters on 04 Aug 2023.

The Web was directed by Haroon

Movies like Ilayaraja , Rebel , Emakku Thozhil Romance and others in a similar vein had the same genre but quite different stories.

The soundtracks and background music were composed by Karthik Raja for the movie Web.

The cinematography for Web was shot by Christopher Joseph .

The movie Web belonged to the Drama,Psychological,Thriller, genre.

Web User Review

  • Movie rating

Celeb Birthdays

Subbalakshmi

Movies In Spotlight

Ilayaraja

Video Title

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

Premium Logo

  • Program Guide
  • Sports News
  • Top 10 Lists
  • Streaming Services
  • Newsletters
  • OTTplay Awards
  • OTT Replay 2023
  • Changemakers

Home » Movies » Web »

Four independent women who live life on their own terms, find themselves held hostage by a psychopathic vigilante that relishes in torture. What does he want and will they be able to escape? Web is a Tamil psychological thriller film written and directed by Haroon, starring Natarajan Subramaniam, Shilpa Manjunath, Motta Rajendran, Subha Priya and Shashvi Bala in lead roles.

Share on Facebook

Share on Twitter

Share on Whatsapp

Share on Telegram

Web

Nothing to show here

Rate this movie, user reviews- web.

Thadam

2018: Everyone Is A Hero (Tamil)

Meka Suri

Thittam Irandu (Plan B)

Sivappu Manjal Pachai

Sivappu Manjal Pachai

Laththi Charge

Laththi Charge

Baby

Veeramae Vaagai Soodum

Kaadan

  • New OTT Releases
  • Web Stories
  • Streaming services
  • Latest News
  • Movies Releases
  • Cookie Policy
  • Shows Releases
  • Terms of Use
  • Privacy Policy
  • Subscriber Agreement
  • ENGLISH HINDI MALAYALAM TAMIL TELUGU KANNADA BENGALI  

Web Tamil Movie

Web is a 2023 Indian movie directed by Haroon starring Natty Kumar, Shilpa Manjunath and Rajendran. The feature film is produced by V. M. Munivelan and the music composed by Karthick Raja.

Director: Haroon Producer: V. M. Munivelan Production Company: Velan Productions Music Director: Karthick Raja Song Lyrics Writer: Arun Bharathi Cinematographer: Christopher Joseph Editor: Sudharsan R Art Designer: Arun Shankar Durai Action Choregrapher: Fire Karthick

web 2023 movie review in tamil

  • Chennai News
  • Cinema News
  • National News
  • Railway News
  • Business News
  • Chennai power cut today
  • Girivalam dates 2024
  • Anusham date and time calendar 2024
  • Sankatahara Chaturthi 2024 Date and Time
  • Sabarimala Temple Opening Dates 2024 – 2025
  • Covid 19 Booster dose eligibility date check
  • Religious News
  • ஆன்மீக செய்திகள்
  • Tamil Movie Events
  • சினிமா செய்திகள்
  • Tamil Movie Review
  • Tamil Movie Review – Old
  • Tamil Movie Photos
  • Tamil Actress Photos
  • Tamil Movie Trailer

web 2023 movie review in tamil

WEB – Movie Review and Details & Stills  

' src=

By Chennaivision in News , Tamil Movie Review August 5, 2023

Web ” is a riveting Tamil drama-thriller that weaves a tale of intrigue around three women – Abinaya, Mahashri, and Nisha. Their lives take an unexpected turn after a fateful drunken driving incident, leaving them confined in a mysterious room. The mastermind behind their captivity is Veera, a man driven by the thirst for revenge following his sister’s tragic death. The movie unravels a chilling narrative of obsession, vengeance, and the fight for survival.

Featuring a talented ensemble cast, “Web” stars Nataraja Subramanian, Shilpa Manjunath, Motta Rajendran, Subhapriya Malar, and Shaashvi Bala in pivotal roles. Natty Natraj delivers a standout performance as the psychotic antagonist, Veera, with his portrayal oscillating between hero and villain. Shilpa Manjunath’s compelling depiction of Nisha adds emotional depth to the story, making the characters more relatable.

The film takes audiences on an intense journey filled with suspense and thrills. Following the unfortunate accident, the three women wake up in an eerie house, bound and at the mercy of the enigmatic Veera. The captor’s sinister intentions drive the psychological battle between him and his captives, each struggling to survive and escape this nightmarish ordeal.

The story delves into the lives of Abinaya, Mahashri, and Nisha, who lead carefree lives of partying, alcohol, and drugs. Their lives take a dark turn after joining their teetotaller friend on a reckless drunken drive. Subsequently, they find themselves trapped and tormented by Veera, who manipulates them psychologically. As they grapple to comprehend his twisted motives, shocking secrets and betrayals come to light, leading to a climactic finale that will keep the audience on the edge of their seats.

“Web” is a haunting psychological thriller that leaves a lasting impact, lingering in the viewers’ minds even after the credits roll. A must-watch for fans of the genre, the film masterfully explores the complexities of the human psyche and the consequences of seeking vengeance. Director Haroon’s debut film showcases promising talent, ensuring “Web” is a cinematic experience that resonates long after leaving the theatre.

Rating..3.2/5

*******************************************************************************************************************

web 2023 movie review in tamil

Share this:

nettv4u.com

Web Movie Review

Web Movie Review Tamil Movie Review

Pradip Bhat

I am Pradip Bhat, and I work as a senior content writer. My job is ...

Senior Content Writer

web 2023 movie review in tamil

  • Critic Review
  • User Review

C AST & C REW

Ananya Mani Tamil TV-Actress

M ORE C AST & C REW

  • VM Munivelan
  • Music Director:
  • Karthik Raja
  • R Sudharsan
  • Supporting Actress:
  • Shilpa Manjunath
  • Bharatha Naidu
  • Shaashvi Bala
  • Costume Designer:
  • Dorothy Jai
  • Art Director:
  • Arun Shankar Durai
  • Director of Photography:
  • Christopher Joseph
  • Stunt Director:
  • Fire Karthik
  • Public Relations Officer:
  • Supporting Actor:
  • Subhapriya Malar
  • Motta Rajendran
  • Blacksheep Nandhini
  • Natarajan Subramaniam
  • Ananya Mani

web 2023 movie review in tamil

The film is about three women- Abinaya, Mahashri, and Nisha. Abi (Shilpa Manjunath) is a software engineer who often engages in drugs and alcohol with her other two friends. However, this brings a lot of trouble to all three friends.

After a drunken driving accident, they find themselves trapped in a mysterious bungalow. They are imprisoned in this house by a physically and psychologically ill man named Veera (Natty). They suffer from beatings during these days, and even one of the girls gets killed. Veera is doing all this because he is seeking revenge for his sister’s death.

Will the girls be able to get free from the clutches of Veera? What wrong these girls have done with Veera? Watch this psycho-thriller film to know this.

Star Performance

Shilpa Manjunath gave a fantastic performance. She shows all the characteristics of a drug addict. She gave a bold and emotional performance. Her expressions deserve a lot of appreciation. She gave her best to make the film impressive.

Nataraja Subramanian, who played the role of Veera, adds a thrilling experience to the film. He executed the character of a psychopath perfectly. His performance adds depth to this film. He steals the whole film with his performance.

Motta Rajendran and Shaashvi Bala look decent on the screen. Both of them look realistic on screen.

The film Web takes you on a journey filled with suspense and thriller. It has a thrilling narration that keeps the viewers engaged from the beginning to the end. It explores the themes of revenge, addiction, and the repercussions of one’s actions. It shows how a careless act can create several tragic happenings. The gloomy tone and the suspenseful atmosphere add depth to the psychological elements of this film. The direction by Haroon deserves a lot of appreciation. He successfully creates excitement among the viewers by building a tense atmosphere.

However, the film has various weaknesses. There are problems in pacing, and more focus could have been given to some subplots. The characters in the second half are not explored in depth.

What’s There?

• Psychological, suspense, and thrilling elements.

• It explores the themes of revenge, obsession, and the consequences of one’s deed.

• Fantastic performance by Shilpa Manjunath and Nataraja Subramanian.

• Good narration and direction. The director builds a chilling atmosphere.

• The cinematography enriches the film’s suspenseful atmosphere.

• Thrilling background score.

• Outstanding VFX and production design.

• Impactful dialogues.

What’s Not There?

• Weak editing. Some scenes in the first half seem to be repetitive.

• The film’s pacing.

• Some scenes are not explored perfectly.

• The characters are not explored in depth in the second half.

• Minor technical glitches.

Despite some of the flaws, Web is an impressive film. The performances by the cast, the gripping plot, and the terrific cinematography hold the film firmly. It takes you on a thrilling and suspenseful journey. You should try this film. It is a one-time watch film.

L ATEST M OVIE R EVIEW

web 2023 movie review in tamil

Rathnam Movie Review

web 2023 movie review in tamil

Kolai Thooram Movie Review

web 2023 movie review in tamil

Ingu Mirugangal Vaazhum Idam Movie Review

web 2023 movie review in tamil

Oru Nodi Movie Review

web 2023 movie review in tamil

Jaam Jaam Movie Review

web 2023 movie review in tamil

The Greatest Of All Time aka Goat Movie Review

Love (Tamil) Movie Review Tamil Movie Review

Love (Tamil) Movie Review

Viduthalai part 2 movie review.

Viduthalai Part 2 Movie Review Tamil Movie Review

M ORE M OVIES W ITH T HESE A CTORS

Actress Shilpa Manjunath

8 Mar, 2024

web 2023 movie review in tamil

Singappenney Movie Review

Actor Natarajan Subramaniam

web 2023 movie review in tamil

Brother Movie Review

web 2023 movie review in tamil

Kanguva Movie Review

7 Jul, 2023

web 2023 movie review in tamil

Infinity Movie Review

13 Mar, 2020

web 2023 movie review in tamil

Walter Movie Review

Movie Actor Natarajan Subramaniam

21 Feb, 2020

web 2023 movie review in tamil

God Father Movie Review

7 Feb, 2020

web 2023 movie review in tamil

Sandimuni Movie Review

27 Sep, 2019

web 2023 movie review in tamil

Namma Veettu Pillai Movie Review

24 May, 2019

web 2023 movie review in tamil

Perazhagi ISO Movie Review

Movie Actress Shilpa Manjunath

15 Mar, 2019

web 2023 movie review in tamil

Ispade Rajavum Idhaya Raniyum Movie Review

22 Feb, 2019

web 2023 movie review in tamil

Striker Kannada Movie Review

18 May, 2018

web 2023 movie review in tamil

Kaali Movie Review

L ATEST M OVIE R EVIEWS

26 Apr, 2024

web 2023 movie review in tamil

31 Aug, 2024

web 2023 movie review in tamil

5 Sep, 2024

web 2023 movie review in tamil

Which 2023 Tamil Movie You Like Most

Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records

Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records

Who Is The Best Pair For Rajinikanth

Who Is The Best Pair For Rajinikanth

Best Tamil Serials In 2024

Best Tamil Serials In 2024

AR Rahman Top 5 Dance HIts

AR Rahman Top 5 Dance HIts

Tamil Fast Beats Of 2023

Tamil Fast Beats Of 2023

Best Comedy Movie Of Vadivelu

Best Comedy Movie Of Vadivelu

Best Disguised Role As A Female In Tamil Movies

Best Disguised Role As A Female In Tamil Movies

Best Father - Daughter Movie In Tamil

Best Father - Daughter Movie In Tamil

Top 5 Movies Of Trisha Krishnan Who Made Love And Got Rid Of Heroes

Top 5 Movies Of Trisha Krishnan Who Made Love And Got Rid Of Heroes

Famous South Indians Celebrities Who Don't Use Social Media

Famous South Indians Celebrities Who Don't Use Social Media

Tamil Movies Shot In Abroad

Tamil Movies Shot In Abroad

W EB S TORIES

Namitha-The Bold And Hot Tamil WebStories

Namitha-The Bold And Hot

Ketaki Narayan - Trendy Face Of South Indian Film Industry Tamil WebStories

Ketaki Narayan - Trendy Face Of South Indian Film Industry

Aishwarya Dutta - A Positive Thinker In Kollywood Tamil WebStories

Aishwarya Dutta - A Positive Thinker In Kollywood

Athulya - An Angel Of Tamil Film Industry Tamil WebStories

Athulya - An Angel Of Tamil Film Industry

Bhimaa Heroine Priya Bhavani Shankar's Clicks Of Fashion English WebStories

Bhimaa Heroine Priya Bhavani Shankar's Clicks Of Fashion

Hansika Motwani- The CEO Of Free Spirit Tamil WebStories

Hansika Motwani- The CEO Of Free Spirit

Ranam Aram Thavarel Fame Nandita Swetha's Style Poses Tamil WebStories

Ranam Aram Thavarel Fame Nandita Swetha's Style Poses

Amala Paul's Glowing Clicks Of Beauty Tamil WebStories

Amala Paul's Glowing Clicks Of Beauty

G V Prakash Kumar - The Rebel's Handsome Style Clicks Tamil WebStories

G V Prakash Kumar - The Rebel's Handsome Style Clicks

Namo Bhootatma Fame Iswarya Menon's Lovely Pics Tamil WebStories

Namo Bhootatma Fame Iswarya Menon's Lovely Pics

Shathiga's Glam Clicks Tamil WebStories

Shathiga's Glam Clicks

Peranbu Fame Sreenidhi Sudarshan's Stylish Poses Tamil WebStories

Peranbu Fame Sreenidhi Sudarshan's Stylish Poses

T OP L ISTING

Top 10 Tamil Actors to get highly paid

Top 10 Tamil Actors to get highly paid

Top 10 South Indian Actress to get highly paid

Top 10 South Indian Actress to get highly paid

Famous Comedians Of Tamil Film Industry

Famous Comedians Of Tamil Film Industry

Hero Playback Singers Of Kollywood

Hero Playback Singers Of Kollywood

South Indian Actress As Well As Playback Singer

South Indian Actress As Well As Playback Singer

Childhood Actors Of Indian Film Industry

Childhood Actors Of Indian Film Industry

Engineer Turned Tamil Actress

Engineer Turned Tamil Actress

Engineer Turned Tamil Actors

Engineer Turned Tamil Actors

Top Most Tamil Serials

Top Most Tamil Serials

L ATEST N EWS

Kamal Haasan Releases Ilaiyaraaja’s Song!

Kamal Haasan Releases Ilaiyaraaja’s Song!

Ilaiyaraaja Celebrates His 75th Birthday Today!..

Ilaiyaraaja Celebrates His 75th Birthday Today!..

Ilaiyaraaja Joins His Sons Yuvan And Karthik!

Ilaiyaraaja Joins His Sons Yuvan And Karthik!

Actor Croons For A Singer!

Actor Croons For A Singer!

Kamal Released The Single Track From Padaiveera..

Kamal Released The Single Track From Padaiveera..

Yuvan Buys Padai Veeran’s Audio Rights!

Yuvan Buys Padai Veeran’s Audio Rights!

‘Sardar 2’ To Focus On Drug Abuse

‘Sardar 2’ To Focus On Drug Abuse

Vijayakanth To Return With ‘GOAT’?

Vijayakanth To Return With ‘GOAT’?

‘Aranmanai 4’ Postponed To May!

‘Aranmanai 4’ Postponed To May!

L ATEST P HOTOS

Venom2 Celebrity Premiere Images

A CTRESS P HOTOS

Nayanthara Romantic Stills

L ATEST A RTICLES

Top 10 Best Songs Of Yuvan Shankar Raja

Top 10 Best Songs Of Yuvan Shankar Raja

Top 10 Best Performances Of R. Madhavan

Top 10 Best Performances Of R. Madhavan

Evolution Of Cinema - The Halo effect

Evolution Of Cinema - The Halo effect

Top 10 Tamil Movies To Release In 2024

Top 10 Tamil Movies To Release In 2024

Top 10 Action Blockbuster Hits Of Kamal Haasan

Top 10 Action Blockbuster Hits Of Kamal Haasan

Top 10 Well-Established South Stars Who Worked In A Few Movies In Bollywood

Top 10 Well-Established South Stars Who Worked In A Few Movies In Bollywood

Top 10 Tamil Actresses With Their Siblings

Top 10 Tamil Actresses With Their Siblings

Top 10 Movies Of Amala Paul

Top 10 Movies Of Amala Paul

10 Best Movies Of Trisha Krishnan

10 Best Movies Of Trisha Krishnan

L ATEST T RAILERS

Sivaji Official Trailer

Sivaji Official Trailer

Oru Nodi Official Trailer

Oru Nodi Official Trailer

Ingu Mirugangal Vaazhum Idam Official Trailer

Ingu Mirugangal Vaazhum Idam Official Trailer

Kolai Thooram Official Trailer

Kolai Thooram Official Trailer

Rathnam Official Trailer

Rathnam Official Trailer

Never Escape Official Trailer

Never Escape Official Trailer

Quick links

Photo gallery, celebrities wiki.

Our Youtube Channels

Nettv4u

Sillaakki Dumma

Crazy Masala Food

Crazy Masala Food

Cinemakkaran

Cinemakkaran

Thandora

Copyright © 2024 NetTV4u.com

web 2023 movie review in tamil

logo

  • --> Trending Movies --> New Movies --> Best Movies --> Upcoming Movies --> Trending Web Series --> New Web Series --> Best Web Series --> Upcoming Web Series --> --> Movie | --> <-- pandey - image gallery, new tamil web series list (2023 - 2024).

    Discover the Newly released popular New Tamil Web Series list of (2023 - 2024) with theatre & OTT release dates, Top star casts, genres, trailers, photos, and streaming platforms.

    IMDB Rating

    • English (16335)
    • Hindi (1051)
    • Tamil (254)
    • Malayalam (110)
    • Telugu (193)
    • Bengali (234)
    • Kannada (122)
    • Marathi (83)
    • Gujarati (34)
    • French (143)
    • German (89)
    • Japanese (818)
    • Korean (403)
    • Spanish (331)
    • Mandarin (184)
    • Dutch (155)
    • Cantonese (124)
    • Portuguese (96)
    • Swedish (85)
    • Norwegian (82)
    • Italian (58)
    • Turkish (53)
    • Polish (50)
    • Arabic (44)
    • Tagalog (38)
    • Danish (37)
    • Indonesian (20)
    • Hebrew (20)

    Dubbed Langauges

    • English (2)
    • Malayalam (9)
    • Telugu (16)
    • Bengali (7)
    • Kannada (11)
    • Marathi (5)

    Release Time

    • Last 6 Months (8)
    • Last 3 Months (4)
    • Last 1 Year (17)
    • Drama (197)
    • Comedy (44)
    • Thriller (23)
    • Romance (45)
    • Documentary (2)
    • Family (76)
    • Adventure (5)
    • Mystery (15)
    • Fantasy (6)
    • Science Fiction (2)
    • History (2)

    Content Type

    • Movies (3363)
    • Shows (254)

    Available For

    • Stream (180)

    Hotstar

    MasterChef Tamil : Season 2

    Tamil | 22 Apr 2024 (OTT)

    MasterChef Tamil : Season 2

    Vijay Sethupathi

    Inspector Rishi (A)

    Tamil | 29 Mar 2024 (OTT)

    Inspector Rishi

    Naveen Chandra, Kanna Ravi, Malini Jeevarathnam, Sunaina

    Crime, Drama, Horror

    Heart Beat (UA-16+)

    Tamil | 08 Mar 2024 (OTT)

    Heart Beat

    Suliyam (UA-16+)

    Tamil | 29 Feb 2024 (OTT)

    Suliyam

    Cheran's Journey (A)

    Tamil | 12 Jan 2024 (OTT)

    Cheran's Journey

    Aari Arjuna, G. V. Prakash Kumar Kumar, Prasanna, Kalaiyarasan

    Drama, Family

    The Village (A)

    Tamil | 24 Nov 2023 (OTT)

    The Village

    Arya, John Kokken, Aadukalam Naren, Muthukumar

    Horror, Fantasy, Mystery

    Suzhal: The Vortex (UA)

    Tamil | 17 Jun 2022 (OTT)

    Suzhal: The Vortex

    Kathir, Aishwarya Rajesh, Parthiban, Sriya Reddy

    Crime, Drama

    Auto Shankar

    Tamil | 23 Apr 2019 (OTT)

    Auto Shankar

    Sarath Kumar, Arjun Chidambaram, Rajesh Devraj, Praveen Koreografia

    Koose Munisamy Veerappan (UA-16+)

    Tamil | 14 Dec 2023 (OTT)

    Koose Munisamy Veerappan

    Tamil | 10 Nov 2023 (OTT)

    Label

    Jai, Tanya Hope, Mahendran, Sriman

    Drama, Crime

    Bigg Boss : Season 7

    Tamil | 01 Oct 2023 (OTT)

    Bigg Boss : Season 7

    Andrea Jeremiah, Aarav Nafeez, Ganesh Venkatraman, Oviya Helen

    MY3 (UA-16+)

    Tamil | 15 Sep 2023 (OTT)

    MY3

    Hansika Motwani, Mugen Rao, Shanthanu Bhagyaraj, Janani Iyer

    En Ethire Rendu Papa (A)

    Tamil | 23 Aug 2023 (OTT)

    En Ethire Rendu Papa

    Shariq Hassan, Sakshi Agarwal

    Mathagam (A)

    Tamil | 18 Aug 2023 (OTT)

    Mathagam

    Atharvaa Murali, Nikhila Vimal, K. Manikandan, Gautham Vasudev Menon

    Crime, Thriller

    Sweet Kaaram Coffee (UA-16+)

    Tamil | 06 Jul 2023 (OTT)

    Sweet Kaaram Coffee

    Madhoo, Lakshmi, Santhy Balachandran, Bala Suresh

    Drama, Comedy, Family

    Modern Love: Chennai (UA-16+)

    Tamil | 18 May 2023 (OTT)

    Modern Love: Chennai

    Comedy, Romance, Drama

    Oru Kodai Murder Mystery (UA-13+)

    Tamil | 21 Apr 2023 (OTT)

    Oru Kodai Murder Mystery

    Murder In School

    Abhirami, Aishwarya, Abitha Venkat, Lizzie Antony

    Adventure, Crime, Mystery

    Sengalam (UA-16+)

    Tamil | 24 Mar 2023 (OTT)

    Sengalam

    Kalaiyarasan, Vani Bhojan, Vela Ramamoorthy, Sharath Lohitashwa

    Crime, Drama, War

    Accidental Farmer & Co (A)

    Tamil | 10 Mar 2023 (OTT)

    Accidental Farmer & Co

    Vaibhav Reddy, Ramya Pandian, Badava Gopi, Vinodhini Vaidyanathan

    Comedy, Drama

    Iru Dhuruvam : Season 2

    Tamil | 24 Feb 2023 (OTT)

    Iru Dhuruvam : Season 2

    Ajith Koshy, Linga, Uma Shankar, Nandha

    Engga Hostel (A)

    Tamil | 26 Jan 2023 (OTT)

    Engga Hostel

    Youth Hostel | Students

    Samyuktha Viola Viswanathan, Saranya Ravichandran, Dravid Selvan, Sacchin Nachiappan

    Ayali (UA-16+)

    Ayali

    Abi Natchathra, Anumol, Linga, Lovelyn

    Story of Things (A)

    Tamil | 06 Jan 2023 (OTT)

    Story of Things

    Christmas Sirappu Pattimandram (UA-13+)

    Tamil | 25 Dec 2022 (OTT)

    Christmas Sirappu Pattimandram

    New Tamil Web Series List Available for Streaming (2023 - 2024)

    Select a City

    • Nashik Times
    • Aurangabad Times
    • Badlapur Times

    You can change your city from here. We serve personalized stories based on the selected city

    • Edit Profile
    • Briefs Movies TV Web Series Lifestyle Trending Medithon Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

    Sonakshi: I always wanted to play a villain

    Sonakshi Sinha: I always wanted to play a villain - Exclusive

    Riddhima Kapoor reacts to trolling of her mother and brother

    Riddhima Kapoor reacts to being trolled that Ranbir Kapoor, Neetu Kapoor and she did not look upset during Rishi Kapoor's 'cancer'

    Tamannaah, Sanjay summoned in illegal streaming probe

    Tamannaah Bhatia summoned by Maharashtra Cyber Cell in 2023 illegal IPL streaming probe; Sanjay Dutt skips summons to record statement

    Anant Ambani's expensive car collection

    A glimpse into Anant Ambani's expensive car collection

    Farida Jalal attends 'Heeramandi' premiere

    Farida Jalal graceful appearance at 'Heeramandi' premiere is a pure delight

    'Sharad Kelkar thought Rajkummar was rude'

    Sharad Kelkar and Jyothika thought Rajkummar Rao was rude: Tushar Hiranandani - Exclusive

    Movie Reviews

    Silence 2: The Night Owl Bar Shootout

    Silence 2: The Night Ow...

    Amar Singh Chamkila

    Amar Singh Chamkila

    Bade Miyan Chote Miyan

    Bade Miyan Chote Miyan

    Maidaan

    Kung Fu Panda 4

    Godzilla x Kong: The New Empire

    Godzilla x Kong: The Ne...

    Crew

    Swatantrya Veer Savarka...

    Madgaon Express

    Madgaon Express

    Ae Watan Mere Watan

    Ae Watan Mere Watan

    Movie listings.

    web 2023 movie review in tamil

    LSD 2: Love Sex Aur Dh...

    web 2023 movie review in tamil

    Luv You Shankar

    web 2023 movie review in tamil

    Mamu Makandaar

    web 2023 movie review in tamil

    The Legacy Of Jineshwa...

    web 2023 movie review in tamil

    Do Aur Do Pyaar

    web 2023 movie review in tamil

    Detective Nysa

    web 2023 movie review in tamil

    30 Hours Survival: Gau...

    web 2023 movie review in tamil

    Bade Miyan Chote Miyan...

    • /etvstory_header_widget.cms?msid=75004936

    Best Tamil Movies of 2023

    web 2023 movie review in tamil

    Star: Harish Kalyan,Indhuja,Ilavarasu

    Even though parking is in the space of a domestic drama, ramkumar balakrishnan narrates it in the tone of a thriller, ratcheting up the thrills.

    web 2023 movie review in tamil

    Star: Siddharth,Nimisha Sajayan

    The performances, too, are top-notch. there are also a couple of tender moments amidst all the grimness. it is such profound moments that elevate chithha into something vital in these times..

    web 2023 movie review in tamil

    Viduthalai Part 1 (2023)

    Star: vijay sethupathi,soori,ilavarasu,rajiv menon,gautham vasudev menon, viduthalai part 1 maintains a consistent pace and keeps viewers engaged with moments of high tension..

    web 2023 movie review in tamil

    Fight Club (2023)

    Star: vijay kumar,monisha mohan menon,avinash raghudevan,shankar thas,kaarthekeyen santhanam,saravana vel, the film's story, by sasi, is only all too familiar, revolving around an individual who goes down a wrong path, and gets entangled in enmities old and new..

    web 2023 movie review in tamil

    Mark Antony (2023)

    Star: vishal,s. j. suryah,ritu varma,selvaraghavan,sunil,abhinaya,y. g. mahendran, mark antony is not a great film, but it's quite a refreshing entertainer that delivers what it promises..

    web 2023 movie review in tamil

    Noodles (2023)

    Star: harish uthaman,sheela rajkumar,thirunavukkarasu, while noodles explores familiar themes, its intense and powerful screenplay keeps the audience captivated throughout..

    web 2023 movie review in tamil

    DD Returns (2023)

    Star: santhanam,surabhi,reddin kingsley,maran,pradeep rawat,masoom shankar, the film is undoubtedly a fun ride for movie lovers looking for a clean entertainer for the weekend..

    web 2023 movie review in tamil

    Aneethi (2023)

    Star: arjun das,dushara,arjun chidambaram,vanitha vijaykumar,suresh chakravarthi, vasantha balan, who is known for making emotionally loaded films, has come up with a well-written, hard-hitting thriller in aneethi that's quite impressive in many ways..

    web 2023 movie review in tamil

    Por Thozhil (2023)

    Star: ashok selvan,sarath kumar,nikhila vimal, por thozhil is convincing enough to enthral and engage us throughout..

    web 2023 movie review in tamil

    Good Night (2023)

    Star: rj ramesh thilak,bagavathi perumal,balaji sakthivel,manikandan.k, good night is an example of how feel-good films can be made with simpler-yet-effective conflict. it's definitely worth watching..

    web 2023 movie review in tamil

    Ponniyin Selvan: Part 2 (2023)

    Star: vikram,aishwarya rai,jayam ravi,karthi,trisha krishnan,prabhu,sarath kumar,vikram prabhu,aishwarya lekshmi,sobhita dhulipala,jayaram,prakash raj,parthiban radhakrishnan, having set the plot in motion in the first part, with ponniyin selvan 2, mani ratnam dives right into the heart of the novel..

    web 2023 movie review in tamil

    Kudimahaan (2023)

    Star: chandini tamilarasan,vijay sivan,namo narayanan, kudimahaan is the kind of film that people will regret missing on the big screen for years to come..

    web 2023 movie review in tamil

    Ayothi (2023)

    Star: sanal kumar sasidharan,yashpal sharma,preethi asrani,pugazh, ayothi is a movie that constantly emphasises love over religion, and it's worth watching..

    web 2023 movie review in tamil

    Dada (2023)

    Star: kavin,k. bhagyaraj,aparna das, dada is a well-written drama with the right mix of comedy, emotion, and love..

    web 2023 movie review in tamil

    Bommai Nayagi ()

    Star: yogi babu, bommai nayagi is yet again an effective social drama that addresses a sensitive issue in the most sensible way..

    web 2023 movie review in tamil

    The Great Indian Kitchen (2023)

    Star: aishwarya rajesh,rahul ravindran,yogi babu, the great indian kitchen has stayed true to its original, and we have nothing to complain about its execution..

    web 2023 movie review in tamil

    Star: Aishwarya Rajesh,Rahul Ravindran

    web 2023 movie review in tamil

    Varisu (2023)

    Star: vijay,rashmika mandanna,prakash raj,sarath kumar,jayasudha,srikanth,yogi babu, vijay is in terrific form, cracking one-liners that have us break out into a smile, make self-referential punches and show earnestness in the sentimental moments..

    web 2023 movie review in tamil

    Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2023)

    Star: sathyamurthi.v,gopi aravindh,sudhakar jayaraman,vijay kumar rajendran,munishkanth,george maryan,sha ra,yashika aannand,riythvika,harija, odavum mudiyadhu oliyavum mudiyadhu might not be an intellectually stimulating or life-changing cinematic experience, but rather, it's a laugh-out-loud movie that does complete justice to both the horror and comedy portions..

    web 2023 movie review in tamil

    Saba Nayagan ()

    Star: ashok selvan,megha akash,chandini chowdary,karthika muralidharan,mayilsamy.

    web 2023 movie review in tamil

    Featured Today in Movie Reviews

    web 2023 movie review in tamil

    Featured Today in Entertainment

    web 2023 movie review in tamil

    Most Popular

    web 2023 movie review in tamil

    Bell (Tamil)

    Bell (Tamil)

    Heir to the wisdom of Saint Agasthiya, a blind man, stands as nature's sentinel, safeguarding its medicinal secrets. Now, a powerful and greedy physician sets his sights on this knowledge. Can he keep the well-guarded knowledge safe? Show more

    Cast: Sridhar, G. R Durga, Guru Somasundaram, Nitish Veera

IMAGES

  1. Web Tamil Movie Review (2023)

    web 2023 movie review in tamil

  2. February 2023 Theatre Release Tamil Movies List With Release Dates

    web 2023 movie review in tamil

  3. Incredible Compilation of Top 999+ Tamil Good Night Images

    web 2023 movie review in tamil

  4. Bakasuran (2023)

    web 2023 movie review in tamil

  5. Web Tamil Movie Review

    web 2023 movie review in tamil

  6. Jawan Movie (2023)

    web 2023 movie review in tamil

VIDEO

  1. Web

  2. 2023 Best Tamil Movies

  3. Route No.17 2024 New Tamil Movie

  4. Cobweb (2023) Movie Review Tamil

  5. 2023

  6. 2023 best and worst movies in tamil

COMMENTS

  1. Web (2023)

    Web: Directed by Haroon. With Nataraja Subramanian, Shilpa Manjunath, Motta Rajendran, Subhapriya Malar. Friends trapped, Veera seeks revenge for sister's death. Torment, fear, and a shocking revelation. Can they escape? Find justice? The answers unfold in their fight against the psychopath

  2. வெப்

    வெப் - விமர்சனம் : வெப் - நெய்யப்படாத வலை - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil ...

  3. Web (2023 film)

    4 August 2023. ( 2023-08-04) Country. India. Language. Tamil. Web is a 2023 Indian Tamil -language psychological thriller film written and directed by N. Haroon. The film stars Natarajan Subramaniam, Shilpa Manjunath, Rajendran ,Subha Priya, and Shashvi Bala in the lead roles. The film was produced by V.M. Munivelan under the banner of Velan ...

  4. Web Movie Review: A poorly-written thriller that struggles to impress

    Logesh Balachandran, TNN, Aug 4, 2023, 05.15 PM IST Critic's Rating: 1.5/5. Web Movie Synopsis: Abi and her friends get trapped in an abandoned bungalow, where they face the agony of a handicapped ...

  5. Web Movie Review: A poorly-written thriller that struggles to impress

    Web Movie Synopsis: Abi and her friends get trapped in an abandoned bungalow, where they face the agony of a handicapped psychopath.Can they get out of this mess? Web Movie Review: Haroon's film Web, from the very beginning, attempts to deliver a spine-chilling psycho-thriller experience but unfortunately falls short of achieving that.The poorly written plot fails to immerse the audience in ...

  6. Web (2023)

    Rated on 11 Nov 2023. 2D. Tamil. 1h 58m • Psychological, Thriller • UA • 4 Aug, 2023. Share. Web. 5.8/10 740 Votes. ... Upcoming & NowShowing Tamil Movies. Jigarthanda Double X Japan Leo The Marvels Tiger 3 Irugapatru 12th Fail Raid ... Movie Reviews And Trending Articles. Trending Articles Latest News on Movies, Events, ...

  7. Web Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos

    Web Movie Review. Times Of India. Logesh Balachandran, TNN, Aug 4, 2023, 05.15 PM IST Critic's Rating: 1.5/5. Web Movie Synopsis: Abi and her friends get trapped in an abandoned bungalow, where ...

  8. Web Movie (2023): Release Date, Cast, Ott, Review, Trailer ...

    Web Tamil Movie: Check out Natarajan Subramaniam's Web movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release date ...

  9. Web Tamil Movie Review

    Web Tamil Movie Synopsis, Cast, Plot, Story. Synopsis: "Web" is a Tamil drama-thriller that centers around three women - Abinaya, Mahashri, and Nisha - who find themselves trapped in a mysterious room after a drunken driving accident. Their captor is Veera, a man seeking revenge for his sister's death. As the women struggle to escape from Veera's clutches, a chilling tale of ...

  10. Web 2023 Cast, Trailer, Videos & Reviews

    Home » Movies » Web » Web. Thriller; Tamil; 2023; UA; 2 Hr 0 Min; Theatrical Release date : Aug 04, 2023 . ... Web is a Tamil psychological thriller film written and directed by Haroon, starring Natarajan Subramaniam, Shilpa Manjunath, Motta Rajendran, Subha Priya and Shashvi Bala in lead roles.

  11. Web (2023)

    Web is a 2023 Indian movie directed by Haroon starring Natty Kumar, Shilpa Manjunath and Rajendran. The feature film is produced by V. M. Munivelan and the music composed by Karthick Raja.

  12. WEB

    WEB - Movie Review and Details & Stills By Chennaivision in News, Tamil Movie Review August 5, 2023. Web " is a riveting Tamil drama-thriller that weaves a tale of intrigue around three women - Abinaya, Mahashri, and Nisha. Their lives take an unexpected turn after a fateful drunken driving incident, leaving them confined in a mysterious ...

  13. Web (2023)

    After a drunk driving accident, Abinaya, Mahashree, and Nisha wake up chained in a room by Veera, who is seeking revenge for his sister's death. Will they escape or face their fate? N Haroon. Director, Writer.

  14. Web (2023)

    Web. + Playlist. 4th August 20231h 58mU/A, 13+ Thriller. After a drunk driving accident, Abinaya, Mahashree, and Nisha wake up chained in a room by Veera, who is seeking revenge for his sister's death. Will they escape or face their fate?

  15. Web

    Aug 01, 2023, 09:38AM IST Source: YouTube. Watch the Official Trailer from Tamil movie 'Web' starring Natty, Shilpa Manjunath, Motta Rajendran, Murali, Ananya Mani, Shaasvi Bala and Subhapriya ...

  16. Web Tamil Movie Review (2023)

    Review for the film "Web" Runtime: 1 hour 58 minutes. Certificate: UA. Released: 04-08-2023. Genre: Thriller. Similar To: ... Which 2023 Tamil Movie You Like Most. SLIDESHOW. Best Tamil Serials In 2024. AR Rahman Top 5 Dance HIts. Tamil Fast Beats Of 2023. Best Tamil Serials In 2024.

  17. New Tamil Web Series List (2023

    Discover the Newly released popular New Tamil Web Series list of (2023 - 2024) with theatre & OTT release dates, Top star casts, genres, trailers, photos, and streaming platforms. A skeptic crime branch Inspector Rishi Nandhan, assisted by two sub-inspectors Ayyanar and Chitra, investigates a series ...

  18. OMG 2 (2023) Movie Review Tamil

    OMG 2 (2023) Movie Review Tamil | OMG 2 Tamil Review | OMG 2 Tamil Trailer | Top CinemasOMG 22023 | 2hr 36m | Comedy, DramaDirector: Amit RaiCast: Akshay Ku...

  19. Switch (2023) movie explained in tamil

    Switch (2023) comedy drama movie explained in Tamil and story summarized with a complete ending in தமிழ் explanation.Plot Synopsis:Park Gang (Kwon Sang-Woo)...

  20. Top 20 Tamil Movies of 2023

    3.0 /5. Star: Ashok Selvan,Megha Akash,Chandini Chowdary,Karthika Muralidharan,Mayilsamy. Best Tamil Movies of 2023: Check out the list of top 20 Tamil movies of 2023 along with movie review, box ...

  21. Bell (Tamil) (2023) Tamil Movie: Watch Full HD Movie Online On JioCinema

    Bell (Tamil) Thriller. 2023. U/A 13+. Watchlist. Share. Heir to the wisdom of Saint Agasthiya, a blind man, stands as nature's sentinel, safeguarding its medicinal secrets. Now, a powerful and greedy physician sets his sights on this knowledge. Can he keep the well-guarded knowledge safe?

  22. Switch (2023)

    Switch (2023) comedy drama movie explained in Tamil and story summarized with a complete ending in தமிழ் explanation.Plot Synopsis:Park Gang (Kwon Sang-Woo)...

  23. The Hand (2023) Chinese Comedy Horror Movie Review Tamil By MSK

    #TheHand #TheHandReview #TheHandReviewTamil*****NOTE: ALL THE IMAGES/PICTURES SHOWN IN...