• Audio Launch
  • New Updates
  • YouTube Videos

திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது, ரோமியோ தமிழ் திரைப்பட விமர்சனம், டியர் தமிழ் திரைப்பட விமர்சனம், டபுள் டக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம், கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் தமிழ் திரைப்பட விமர்சனம், ஒயிட் ரோஸ் தமிழ் திரைப்பட விமர்சனம், ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவரும் நிவின் பாலி, ‘வார்2’ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’, ப்ளாக்பஸ்டர் “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ‘கல்கி 2898 ad’ படத்திலிருந்து, அனிமேஷன் அறிமுக வீடியோ வெளியாகவுள்ளது, நடிகர் விஸ்வக் சென்னின் “காமி” திரைப்படம் ஏப்ரல் 12 முதல் zee5 இல்…, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள், ப்ராஜெக்ட் சி தமிழ் திரைப்பட விமர்சனம்.

project c movie review in tamil

ப்ராஜெக்ட் சி கதை

கல்லூரி படிப்பை முடித்த கதையின் நாயகன் வேலை கிடைக்காமல் , கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்கிறார். கடைசியாக வாட்டர்கேன் போடும் கதையின் நாயகன் காதல் பிரச்சனையால் அந்த வேலையிலிருந்து வெளியேறுகிறார். அதன் பிறகு ஒரு பெரிய பணக்காரரின் வீட்டிற்கு , ஒரு பெரியவரை பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கராக வேலைக்கு சேர்கிறார். அங்கு சென்ற பிறகு ஒருசில விஷயங்கள் அவரின் வாழ்க்கையை மாற்றுகிறது , பிறகு இவரின் வாழ்க்கை எந்தெந்த கோணத்தில் செல்கிறது என்பதே படத்தின் மீதி கதை…

இது ஒரு “டிரையோலாஜிக்கல் சோபோமோர் க்ரைம் த்ரில்லரின்” 2வது பகுதி ஆகும். முதல் பகுதி அடுத்துதான் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை இயக்குனர் வினோ மிகவும் வித்தியாசமாக இயக்கியுள்ளார்.

Read Also: Connect Movie Review

படத்தில் சிறப்பானவை கதைக்களம் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து அனைவரின் நடிப்பு படத்தொகுப்பு பின்னனி இசை

படத்தில் கடுப்பானவை ஒளிப்பதிவு கணிக்கும்படியான சில கதாபாத்திரங்கள்

Rating: ( 2.75/5 )

தொடர்புடைய கட்டுரைகள் ஆசிரியரிடமிருந்து மிகவும்

இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம், தி ஃபேமிலி ஸ்டார் தமிழ் திரைப்பட விமர்சனம், ஆலகாலம் தமிழ் திரைப்பட விமர்சனம், ஒரு தவறு செய்தால் தமிழ் திரைப்பட விமர்சனம், கள்வன் தமிழ் திரைப்பட விமர்சனம், பூமர் அங்கிள் தமிழ் திரைப்பட விமர்சனம், ஒரு பதிலை விடவும் பதில் ரத்து.

Save my name, email, and website in this browser for the next time I comment.

Latest NEWS

ஆசிரியர் தேர்வு, sofa boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் , சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம், பெண்களைப் பற்றிய சக்திவாய்ந்த மற்றும் ஆழமான பாடலை இந்த மகளிர் தினத்திற்காக 12 வயது..., பிரபலமான பதிவுகள், favourite debut actor 2022 (male), favourite actor (male) 2022, favourite actor (female) 2022, பிரபலமான வகை.

  • Updates 697
  • Reviews 444
  • New Updates 355
  • Actress 213
  • Write a Review
  • Terms & Conditions

Dagaalty Tamil Movie Review

Facebook

  • திரைத் துளி
  • திரைச் செய்தி
  • திரை விமர்சனம்
  • பட விமர்சனம்
  • வெப் சீரிஸ்

project c movie review in tamil

Project C – Chapter 2 விமர்சனம்

' data-src=

இது ஒரு தமிழ்ப்படமே! அதுவும் 88 நிமிடங்கள் மட்டுமே ஓடி, பார்வையாளர்கள் நேரத்தை மிகவும் மதிக்கிறது. மூன்று பாகங்கள் கொண்ட படத்தின், இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு, இந்தியாவின் முதல் சோஃபமோர் (Sophomore) திரைப்படம் என உரிமை கோரியுள்ளனர்.

பி.எஸ்சி, கெமிஸ்ட்ரி படித்த ராம்க்கு, சரியான வேலை கிடைக்காததால், படுக்கையில் அசைய முடியாமல் இருக்கும் ஒரு மருத்துவரைக் கண்காணிக்கும் வேலையில் சேருகிறான். மருத்துவரின் கண்டுபிடிப்பான ஒரு மருந்திற்கான தேவையைத் (demand) தெரிந்து கொள்ளும், அதன் மூலம் அதீதமாகச் சம்பாதிக்கத் தொடங்குகிறான். அவனிடமுள்ள பணத்தை அபகரிக்க நினைக்கிறாள் சமையல் வேலை செய்யும் பஞ்சவர்ணம். அந்த மருந்திற்கான ஃபார்முலாவைத் தேடியவாறு உள்ளார் பிசியோதெரபிஸ்ட்டாக அவ்வீட்டிற்கு வரும் மருத்துவரின் உதவியாள். பணமும் ஃபார்முலாவும் யாருக்குக் கிடைத்தது என்பதே படத்தின் கதை.

வேலையில்லாமல் அல்லலுறும் ராமின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. ஹிஸ்டிரியா வந்தது போன்ற அவரது அவஸ்தையை கத்திரி போட்டு, படத்தொகுப்பாளர் தினேஷ் காந்தி நேராகக் கதைக்குள் சென்றிருக்கலாம். மருத்துவராக சாம்ஸ் நடித்துள்ளார். வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் தோன்றியுள்ளார். படுத்த படுக்கையாக ராம்ஜி நடித்துள்ளார். நல்ல அழகானதொரு ட்விஸ்ட்டுடன் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பைத் தூண்டும்விதமாகப் படத்தை முடுத்துள்ளார் இயக்குநர் வினோ. அவர், ‘மங்கை மான்விழி அம்புகள்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

படத்திற்குச் சுவாரசியத்தைக் கூட்டியிருப்பது, பஞ்சவர்ணம் என்ற கதாபாத்திர வார்ப்புத்தான். வசுதா கிருஷ்ணமூர்த்தி மிக நன்றாக நடித்துள்ளார். அவரது வசன உச்சரிப்பும் ரசிக்கும்படி உள்ளது. பெரும்பாலும் ஒரு வீட்டுக்குள் மட்டுமே நிகழும் கதையை மிக நேர்த்தியாக்க் காட்சிப்படுத்தியுள்ளார், பட்த்தின் பலமாக உள்ள ஒளிப்பதிவாளர் சதீஷ் ஆனந்த். சுமா2 12 மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ள சிபு சுகுமாரனின் முதல் தமிழ்ப்படமிது. நாயகன் ராமாகப் படத்தைத் தயாரித்துள்ள ஸ்ரீ நடித்துள்ளார். வித்தியாசமானதொரு முயற்சியில் துணிந்து இறங்கியதற்கு அவரைப் பாராட்டலாம்.

இரண்டாம் பாகத்திற்குப் பிறகு, முதற்பாகம் வெளியிடப்படுவதுதான் சோஃபமோர் திரைப்படம் என்றால், 2016 இல் வந்த சதுரம் 2 படத்திற்கும் அது பொருந்தும்.

' data-src=

Related articles

project c movie review in tamil

ரோமியோ விமர்சனம்

project c movie review in tamil

மைதான் விமர்சனம்

project c movie review in tamil

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

முகநூல் பக்கம், april 11 release.

project c movie review in tamil

World Cinema in Tamil

project c movie review in tamil

சமீபத்திய பதிவுகள்

project c movie review in tamil

அமேசானில் வெளியான ஜெ.பேபி திரைப்படம்

' data-src=

பாரதிராஜாவிற்கு தங்கச்சங்கிலி பரிசளித்த தயாரிப்பாளர்

project c movie review in tamil

லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் வங்கி காசாளராக நடிக்கும் துல்கர் சல்மான்

project c movie review in tamil

திரைத்துறை சாதனைகள் மற்றும் சமூகபணிகளுக்காக வேல்ஸ் குழுமத்திடமிருந்து கெளரவ டாக்டர் பட்டம் பெறும் ராம்சரண்

project c movie review in tamil

சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என இரண்டு வகை உண்டு.. – ரஞ்சித்

project c movie review in tamil

இவி. கணேஷ் பாபுவின் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படம்

 வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கி...

project c movie review in tamil

புஷ்பா 2 தி ரூல் | டீசர்

' data-src=

Teenz – ட்ரெய்லர்

project c movie review in tamil

தி ஃபேமிலி ஸ்டார் | ட்ரெய்லர்

project c movie review in tamil

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

project c movie review in tamil

ஜீனி | வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவி

project c movie review in tamil

Once Upon A Time In Madras | ஆல்பம்

project c movie review in tamil

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

project c movie review in tamil

மாயஜால விஸ்வம்பரா உலகில் சிரஞ்சீவி

project c movie review in tamil

லக்கி பாஸ்கர் – வங்கி காசாளராக துல்கர் சல்மான்

  • Cast & crew

PROJECT C - Chapter 2

PROJECT C - Chapter 2 (2022)

The 2nd Part of this "Triological Sophomore Crime Thriller", a "Never Seen Before" in the Indian Cinemas, revolves around an Innocent - Unemployed- Youngster (SRI), who get's a job that turn... Read all The 2nd Part of this "Triological Sophomore Crime Thriller", a "Never Seen Before" in the Indian Cinemas, revolves around an Innocent - Unemployed- Youngster (SRI), who get's a job that turns his entire life Topsy Turvy The 2nd Part of this "Triological Sophomore Crime Thriller", a "Never Seen Before" in the Indian Cinemas, revolves around an Innocent - Unemployed- Youngster (SRI), who get's a job that turns his entire life Topsy Turvy

  • Vasudha Krishnamoorthy

Official Teaser

  • Dr. Praveen
  • Panjavarnam
  • Aramandayan
  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Sashiyum Sakunthalayum

User reviews

  • How long is PROJECT C - Chapter 2? Powered by Alexa
  • September 1, 2022 (India)
  • Project C - Chapter 2
  • Shark Fin Studios
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 1 hour 22 minutes

Related news

Contribute to this page.

PROJECT C - Chapter 2 (2022)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Production art

Recently viewed

Tamilveedhi

Project C – Review 3/5

project c movie review in tamil

இ யக்குனர் வினோ இயக்கத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “PROJECT C”. வெளியான படத்தின் டீசரின் மேக்கிங்க் உற்று நோக்க வைத்ததால் படத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்தது. எழுந்த எதிர்பார்ப்பை படத்தில் இயக்குனர் பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

பட்டப்படிப்பு முத்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வாழ்க்கையே வெறுத்து சாகக் கூட துணிகிறார் நாயகன் ஸ்ரீ.

தனது நண்பன் ஒருவரது உதவியால், பக்கவாதம் வந்த பெரியவர் ஒருவரை 24 மணி நேரமும் பார்த்துக் கொள்ளக்கூடிய வேலை கிடைக்கிறது.

அந்த வேலையை வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ. வயதில் மூத்த மாமனை திருமணம் செய்து கொண்டு எவ்வித சந்தோஷ சுகத்தையும் அனுபவிக்காமல் அந்த முதியவரின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வருபவர் வசுதா கிருஷ்ணமூர்த்தி.

வசுதாவிற்கும் ஸ்ரீக்கும் ஊடல் ஏற்பட, வசுதாவை ”வா நாம் எங்கேயாவது சென்று சந்தோஷமாக வாழலாம்” என அழைக்கிறார் ஸ்ரீ. அதற்கு ”பணம் இருந்தால் தானே வாழ முடியும்” என்று வசுதா கூற, ”பணம் என்னிடம் அதிகமாக இருக்கிறது” என்று கூறுகிறார் ஸ்ரீ….

ஸ்ரீயிடம் ஏது அவ்வளவு பணம் என்று அதிர்ச்சியாகிறார் வசுதா…. அதன் பிறகு என்ன நடந்தது? ஸ்ரீ’க்கு அதிக பணம் கிடைத்தது எப்படி.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் மிகப்பெரும் பலமே, ஆங்காங்கே வரும் ட்விஸ்ட் காட்சிகள் தான்… கதையை மிக வலுவாக தயார் செய்து கதைக்களத்திற்கு சென்றிருக்கிறார் இயக்குனர் வினோ.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீ, தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தனது நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் பலமே பஞ்சவர்ணமாக வாழ்ந்த வசுதா கிருஷ்ணமூர்த்தி தான்.. கதாபாத்திரத்தை நன்றாக புரிந்து கொண்டு மிகவும் யதார்த்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ”இடை”யழகி வசுதா. படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் எதற்கு இந்த இடையழகி பட்டம் என்று…

இவர் எடுக்கும் ரிவெஞ்ச் காட்சிகள் அல்டிமேட். சிபு சுகுமாரின் பின்னணி இசை கதையோடு நாமும் பயணம் புரிய பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. சதீஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தனது முத்திரையை முத்தம் பதித்து சென்றிருக்கிறார் சாம்ஸ்.

மொத்தமாக ஆறு கதாபாத்திரத்தை வைத்து ஒட்டுமொத்த படத்திலும் உயிரோட்டம் கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வினோ.

அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் காட்சிகள் பலம்…. கதாபாத்திரங்களின் கதைக்களத்தை இன்னும் சற்று விரிவுப்படுத்தியிருந்திருக்கலாம்..

Project C – Project success

கனெக்ட் - விமர்சனம் 2.5/5

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த “டிமாண்டி காலனி 2” படக்குழு, related articles.

project c movie review in tamil

ஆர்யாவிற்கு மீண்டும் வாழ்வு தருமா கேப்டன் ?

project c movie review in tamil

கண்ணைப் பறிக்கும் பேரழகி Shirin Kanchwala’ன் அழகு படங்கள்!

project c movie review in tamil

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் – 3.25/5

project c movie review in tamil

க/பெ ரணசிங்கம் – விமர்சனம் 3.5/5

project c movie review in tamil

  • ENGLISH HINDI MALAYALAM TAMIL TELUGU KANNADA BENGALI  

Project C Tamil Movie

Project C is an Indian movie directed by Vno starring Chaams, Vasudha Krishnamoorthy, Balaji Venkatraman and Kovai Gurumoorthy. Music for the Movie is composed by Sibu Sukumaran.

Director: Vno Music Director: Sibu Sukumaran Cinematographer: Sathish Anand Editor: Dinesh Gandhi

project c movie review in tamil

  • Chennai News
  • Cinema News
  • National News
  • Railway News
  • Business News
  • Chennai power cut today
  • Girivalam dates 2024
  • Anusham date and time calendar 2024
  • Sankatahara Chaturthi 2024 Date and Time
  • Sabarimala Temple Opening Dates 2024 – 2025
  • Covid 19 Booster dose eligibility date check
  • Religious News
  • ஆன்மீக செய்திகள்
  • Tamil Movie Events
  • சினிமா செய்திகள்
  • Tamil Movie Review
  • Tamil Movie Review – Old
  • Tamil Movie Photos
  • Tamil Actress Photos
  • Tamil Movie Trailer

project c movie review in tamil

Project C – Chapter 2

' src=

By Chennaivision in Tamil Movie Review December 23, 2022

Sri is an educated youth who does not get a job. So he joins as an assistant to a differently abled scientist. A young female cook is also in the house.

They both become friendly. However, the girl’s husband doubts whether his wife and Sri are in an illegal affair.

Meanwhile, Chaams comes as an physiotherapist to treat the scientist. At one stage, the life of the scientist is under threat for his property.

Who plans to murder the scientist. Did the scientist survive the plot or not forms the rest of the story.

Director Vino has weaved an interesting story with minimal characters and properties. He has managed to maintain the suspense element till the climax.

Shri delivers a natural performance, be it as the struggling youth or while enjoying the luxurious life he has shown subtle variations.

Vasudha Krishnamoorthy as the female lead is very impressive in her role. The way in which he handles the different characters in the movie is laudable.

Chaams mouths several one liners which add to the humour element of the movie.

Ramji as the differently abled scientist manages to convey his thoughts through his expressions.

Cinematographer Sathish Anandh has captured the proceedings which takes place in a small house. Sibu Sugumaran’s music is good.

Rating: 3.4/5

Share this:

Tags: featured , Latest Chennai news , Latest kollywood movie review , latest news , PROJECT C - Chapter 2 news , Sri news , Tamil cinema latest review , Tamil cinema news

We've detected your location as Mumbai . Do you want to switch?

Accurate city detection helps us serve more contextual content

  • You are in (Delhi) Change City
  • ETimes Home
  • Web Series Trailers
  • Movie Reviews
  • Movie Listings

Visual Stories

  • Did You Know?
  • Bigg Boss 17
  • Relationships
  • Health & Fitness
  • Soul Search
  • Home & Garden
  • Women's Day Special

Entertainment

  • Music Awards
  • Bhubaneshwar
  • humburgerIcon humburgerIcon humburgerIcon

project c movie review in tamil

  • Cast & Crew
  • Movie Review
  • Users' Reviews

The film tries way too hard to be an edge-of-the-seat thriller and ends up as a dull affair.

project c movie review in tamil

Infinity Movie Review: A chaotic investigative thriller that has nothing to offer

  • Times of India

SUBSCRIBE NOW

Get reviews of the latest theatrical releases every week, right in your inbox every Friday.

Thanks for subscribing.

Please Click Here to subscribe other newsletters that may interest you, and you'll always find stories you want to read in your inbox.

project c movie review in tamil

Gans S 88 131 days ago

Excellent Scrren paly not boring . worth to watch. It is different from ordinay stereo type movies Hats off to Diredtor & Natty

selvaelango 2 188 days ago

Story average but direction waste of Sai Karthik

rakesh 492 277 days ago

project c movie review in tamil

Bhagyashri Borse captures hearts with lovely selfies

project c movie review in tamil

10 habits that can change your life for the better

project c movie review in tamil

Prarthana Behere to Pooja Sawant: Marathi Actresses Who Stunned In Floral Outfit

project c movie review in tamil

​How to say thank you in various Indian languages ​

project c movie review in tamil

10 quotes by Swami Vivekananda to teach kids mindfulness

project c movie review in tamil

15 times Nia Sharma stunned in desi looks

project c movie review in tamil

​Ashika Ranganath's infectious smile—simply irresistible

project c movie review in tamil

​Vibrant Pictures of Raashii Khanna​

project c movie review in tamil

​10 stunning looks of Sai Gayathri​

project c movie review in tamil

Mollywood celebs observe Vishu

project c movie review in tamil

  • Entertainment /
  • Movie Reviews /
  • This film marks the first collaboration of uncle-nephew duo Anil Kapoor and Arjun Kapoor. Arjun is the son of Anil’s brother Boney Kapoor. Share
  • This film marks the first collaboration of uncle-nephew duo Anil Kapoor and Arjun Kapoor. Arjun is the son of Anil’s brother Boney Kapoor.
  • This is the second time Arjun Kapoor is playing a double role, the first being Aurangzeb (2013).
  • The song ‘Yamma yamma’ from ‘Shaan’ is sampled in the song ‘Partywali Night' for the film.

Choose your reason below and click on the Submit button. This will alert our moderators to take action

  • Foul language
  • Inciting hatred against a certain community
  • Out of context/Spam
  • Copied from article

project c movie review in tamil

Updated IST

circle

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

project c movie review in tamil

  • Top Listing
  • Upcoming Movies

facebookview

  • Cast & Crew

Project C (Chapter 2) OTT Release Date

Movies in spotlight.

Ilayaraja

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

project c movie review in tamil

Thanks For Rating

Reminder successfully set, select a city.

  • Nashik Times
  • Aurangabad Times
  • Badlapur Times

You can change your city from here. We serve personalized stories based on the selected city

  • Edit Profile
  • Briefs Movies TV Web Series Lifestyle Trending Medithon Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

Firing outside Salman's house: Complete Timeline

Firing outside Salman Khan's Mumbai house: From CCTV footage recovery to Anmol Bishnoi claiming responsibility for the attack, here's the complete timeline of the incident

Bishnoi's gang fire at Salman's house in CCTV clip: WATCH

Lawrence Bishnoi's gang fire bullets at Salman Khan's residence in new chilling CCTV footage: WATCH

Crime Branch takes over Salman's case

Firing outside Salman Khan's residence: Probe transferred to Mumbai Police Crime Branch

Celebs who faced terrifying gunshot incidents

From Salman Khan to Gulshan Kumar: Celebs who faced terrifying gunshot incidents

Pics of shooters outside Salman’s house are out

Pictures of accused who fired gunshots outside Salman Khan’s house are out as caught on CCTV

Bade Miyan Chote Miyan BO collection day 4

Bade Miyan Chote Miyan box office collection day 4: Akshay Kumar, Tiger Shroff's film disappoints with dull first weekend, to earn over Rs 9 crore

Movie Reviews

Ooru Peru Bhairavakona

Ooru Peru Bhairavakona

Madame Web

Kuch Khattaa Ho Jaay

Aakhir Palaayan Kab Tak..?

Aakhir Palaayan Kab Tak...

The Holdovers

The Holdovers

Siren

Singapore Saloon

Indian Police Force Season 1

Indian Police Force Sea...

  • Movie Listings

project c movie review in tamil

Prarthana Behere to Pooja Sawant: Marathi Actresses Who Stunned In Floral Outfit

project c movie review in tamil

Bhagyashri Borse captures hearts with lovely selfies

project c movie review in tamil

​Ashika Ranganath's infectious smile—simply irresistible

project c movie review in tamil

​Vibrant Pictures of Raashii Khanna​

project c movie review in tamil

Mollywood celebs observe Vishu

project c movie review in tamil

Sargun Mehta's surreal suit collection for every festive occasion

project c movie review in tamil

Krithi Shetty's sun-kissed candid pictures will leave you in awe

project c movie review in tamil

Payas Pandit's stunning pics in black

project c movie review in tamil

Mahesh Babu and family embrace a fun-filled European vacation

project c movie review in tamil

Check out these latest clicks of Srinda

project c movie review in tamil

Detective Nysa

project c movie review in tamil

30 Hours Survival: Gau...

project c movie review in tamil

Bade Miyan Chote Miyan...

project c movie review in tamil

The Lost Girl

project c movie review in tamil

Meri Maa Karma

project c movie review in tamil

Ek Kori Prem Katha

project c movie review in tamil

The Defective Detectiv...

project c movie review in tamil

Love Lies Bleeding

project c movie review in tamil

The First Omen

project c movie review in tamil

Knox Goes Away

project c movie review in tamil

Godzilla x Kong: The N...

project c movie review in tamil

Kung Fu Panda 4

project c movie review in tamil

Arthur The King

project c movie review in tamil

Mercy Killing

project c movie review in tamil

Sriranga Neethulu

project c movie review in tamil

Geethanjali Malli Vach...

project c movie review in tamil

Family Star

project c movie review in tamil

Bharathanatyam

project c movie review in tamil

Tillu Square

project c movie review in tamil

Kaliyugam Pattanamlo

project c movie review in tamil

Agricos: Anaganaga Oka...

project c movie review in tamil

Marivillin Gopurangal

project c movie review in tamil

Varshangalkku Shesham

project c movie review in tamil

The Goat Life

project c movie review in tamil

Vayassethrayayi Muppat...

project c movie review in tamil

Secret Home

project c movie review in tamil

Jananam 1947 Pranayam ...

project c movie review in tamil

Anchakkallakokkan

project c movie review in tamil

Night Curfew

project c movie review in tamil

Appa I Love You

project c movie review in tamil

Bharjari Gandu

project c movie review in tamil

Avatara Purusha 2

project c movie review in tamil

Bengal Police Chapter ...

project c movie review in tamil

The Red Files

project c movie review in tamil

Chotto Piklu

project c movie review in tamil

Sheran Di Kaum Punjabi...

project c movie review in tamil

Jeonde Raho Bhoot Ji

project c movie review in tamil

Daddy Samjheya Karo

project c movie review in tamil

Chal Bhajj Chaliye

project c movie review in tamil

Fer Mamlaa Gadbad Hai

project c movie review in tamil

Pyar Naalo Yaar Chaang...

project c movie review in tamil

Alibaba Aani Chalishit...

project c movie review in tamil

Shishyavrutti

project c movie review in tamil

Lockdown Lagna

project c movie review in tamil

Bhagirathi Missing

project c movie review in tamil

Hee Anokhi Gaath

project c movie review in tamil

Lagna Kallol

project c movie review in tamil

Mahadev Ka Gorakhpur

project c movie review in tamil

Nirahua The Leader

project c movie review in tamil

Tu Nikla Chhupa Rustam...

project c movie review in tamil

Rowdy Rocky

project c movie review in tamil

Mental Aashiq

project c movie review in tamil

Raja Ki Aayegi Baaraat...

project c movie review in tamil

Bol Radha Bol

project c movie review in tamil

Maru Mann Taru Thayu

project c movie review in tamil

Sorry Sajna

project c movie review in tamil

Prem Ni Pathsala

project c movie review in tamil

Yaa Devi Sarvabhuteshu...

project c movie review in tamil

Jhopadpatti

project c movie review in tamil

Vanilla Ice Cream

project c movie review in tamil

Jajabara 2.0

project c movie review in tamil

Operation 12/17

project c movie review in tamil

Dui Dune Panch

project c movie review in tamil

Mo Kahanire Tori Naa

Project c (chapter 2), your rating, write a review (optional).

  • Movie Listings /
  • Project C (Chapter 2) /
  • Coimbatore /

Project C (Chapter 2) UA

project c movie review in tamil

Would you like to review this movie?

project c movie review in tamil

Showtimes for Project C (Chapter 2) in Coimbatore

  • 07 Tommorow

Project C (Chapter 2) - Official Teaser

Project C (Chapter 2) - Official Teaser

project c movie review in tamil

News - Project C (Chapter 2)

project c movie review in tamil

Actor producer Sri on his experience working for 'Proje...

project c movie review in tamil

Project C: Chapter 2

Upcoming Movies

Divya Meedhu Kadhal

Divya Meedhu Kadhal

Madha Gaja Raja

Madha Gaja Raja

From around the web, more from web, popular movie reviews.

Dear

Nandhi Varman

Lover

Double Tuckerr

Por

Promoted Stories

IMAGES

  1. Project C

    project c movie review in tamil

  2. PROJECT C Movie Review By Porkodi

    project c movie review in tamil

  3. Project C Tamil Movie Review

    project c movie review in tamil

  4. "PROJECT C" படம் எப்படி இருக்கு ?

    project c movie review in tamil

  5. Project C Tamil Movie Review

    project c movie review in tamil

  6. Balaji Venkatraman Biography, Movies, News, Photos, Awards and

    project c movie review in tamil

VIDEO

  1. ஒரு மண்ணும் புரியலையே னு உங்கள புலம்ப வைக்கிற படம் Hollywood Movies in Tamil English movies

  2. Superstar Rajinikanth & Keerthy Suresh's Hilarious Meet😅

  3. என்ன படம் டா சாமி ! வெறித்தனம் !

  4. Tips to develop your own Project in Final Year

  5. தமிழ்நாட்டையும் கேரளாவையும் தியேட்டருக்குள் கட்டிப் போட்ட படம் Mr Tamilan Movies Story Explained

  6. Project C

COMMENTS

  1. Project C Tamil Movie Review

    Project C Tamil Movie Review - ப்ராஜெக்ட் சி தமிழ் திரைப்பட விமர்சனம் : கல்லூரி ...

  2. Project C

    TAG Director Vno Latest movie reviews in Tamil New tamil movie reviews Project C - Chapter 2 movie Project C - Chapter 2 review in Tamil Project C - Chapter 2 thirai vimarsanam Pudhupada vimarsanam Shark Fin Studios Tamil cinema thirai vimarsanam Tamil thirai vimarsanam Tamil thiraivimarsanam Thirai vimarsanam Thiraivimarsanam Thiraivimarsanam ...

  3. Project C (Chapter 2)

    Project C (Chapter 2) is a 2022 Indian Tamil-language drama film directed by Vno and starring Sri, Vasudha Krishnamoorthy and Chaams in the lead roles. It was released on 23 December 2022. ... Project C-Chapter 2 could be a one-time watch for hardcore lovers of the genre." ...

  4. Project C (Chapter 2) Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters

    Synopsis. Project C (Chapter 2) is a Tamil movie released on 23 Dec, 2022. The movie is directed by S.r.i and featured Chaams, Vasudha Krishnamoorthy and Balaji Venkatraman as lead characters ...

  5. PROJECT C

    PROJECT C - Chapter 2: Directed by Vno. With Sri, Chaams, Vasudha Krishnamoorthy, Balaji. The 2nd Part of this "Triological Sophomore Crime Thriller", a "Never Seen Before" in the Indian Cinemas, revolves around an Innocent - Unemployed- Youngster (SRI), who get's a job that turns his entire life Topsy Turvy

  6. Project C: Chapter 2

    Project C: Chapter 2; ... Dunki movie review and LIVE Updates ... Latest Movies Bollywood Movies Hollywood Movies Tamil Movies 2023 Telugu Movies 2023 Malayalam Movies 2023 Kannada Movies 2023 ...

  7. Project C Chapter 2 Review in Tamil by The Fencer Show

    Project C Chapter 2 Review in Tamil by The Fencer Show | Project C Movie Review Project C (Chapter 2) is a Tamil Crime Action Thriller written and directed ...

  8. Project C

    Project C - Review 3/5. tamilveedhi Send an email December 22, 2022. 1 minute read. ... Project C - Project success. Facebook Comments. Tags. Project c sri Vasudha krishnamoorthy. tamilveedhi Send an email December 22, 2022. 1 minute read. Facebook X LinkedIn Pinterest Reddit Share via Email Print. Share.

  9. Project C (Chapter 2) Movie (2022): Release Date, Cast, Ott, Review

    Project C (Chapter 2) Tamil Movie: Check out Sri's Project C (Chapter 2) movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection ...

  10. Project C (2022)

    Project C (2022), Action Crime Thriller released in Tamil language in theatre near you. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  11. "PROJECT C" படம் எப்படி இருக்கு ?

    Uploaded On 27/12/2022SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6GFollow Thanthi TV Social Media Websites:Visit Our Website : http://www...

  12. Actor producer Sri on his experience working for 'Project C: Chapter 2

    Filmmaker VNO (Vinoth) made his directorial debut with the movie 'Mangai Maanvizhi Ambugal' in 2018 and is now directing his second outing titled 'Project C: Chapter 2'.The film features Sri ...

  13. PROJECT C Movie Review By Porkodi

    #projectc #projectcreview #jskprimemedia #shamsan #moviereview #tamilreview #tamilreviewtoday #porkodireview PROJECT C Movie Review By Porkodi | Movie Revie...

  14. PROJECT C CHAPTER 2

    'Project C - Chapter 2' marks his debut in the Tamil industry. Sathish Anand of Adanga Maru and Annadurai is handling the cinematography and Dinesh Gandhi is taking care of editing. Apart from the three songs in the film that have already become great hits, the background score will be appreciated by audiences.

  15. Project C

    Director: VnoMusic Director: Sibu SukumaranCinematographer: Sathish AnandEditor: Dinesh Gandhi. MOVIE REVIEWS. Project C is an Indian movie directed by Vno starring Chaams, Vasudha Krishnamoorthy, Balaji Venkatraman and Kovai Gurumoorthy. Music for the Movie is composed by Sibu Sukumaran.

  16. Project C (Chapter 2) Story

    Project C (Chapter 2) is an Drama Tamil movie directed by VNO. The movie's star cast includes Sri, Vasudha Krishnamoorthy in the main lead roles. The music was composed by Sibu Sukumaran. The film ...

  17. Project C

    Project C - Chapter 2. By Chennaivision in Tamil Movie Review December 23, 2022. Story: Sri is an educated youth who does not get a job. So he joins as an assistant to a differently abled scientist. A young female cook is also in the house. They both become friendly. However, the girl's husband doubts whether his wife and Sri are in an ...

  18. Project C (Chapter 2)

    Project C (Chapter 2) - Official Teaser. Dec 19, 2022, 06:08PM IST Source: YouTube. Watch the Official Teaser from Tamil movie 'Project C (Chapter 2)' starring Sri , Vasudha Krishnamoorthy, Chaams ...

  19. Project C Movie Explained in Tamil

    Project C Movie Explained in Tamil | Tamil Voice Over | Mr Ariharan |04𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 🤗 𝐓𝐨 𝐎𝐮𝐫 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 ...

  20. Infinity Movie Review: A chaotic investigative thriller that has

    Infinity Movie Synopsis: Successive murders in the city, involving a writer, a policeman, and a missing young woman, complicate things for the police department.A CBI officer takes up the case, hardly realising that he's about to unravel something more than he expected. Infinity Movie Review: For a crime thriller, Infinity is inconsistent with the mood, which becomes a hindrance for us to ...

  21. Project C (Chapter 2) OTT Release Date

    Project C (Chapter 2) Tamil movie OTT release date: Looking for the release date of Project C (Chapter 2) in Tamil? Check out Filmibeat for the latest news and updates about Project C (Chapter 2 ...

  22. Project C Chapter 2 Public Review

    Project C Chapter 2 Public Review | Project C Chapter 2 Movie Public Review | Project C Chapter 2 Review | Project C Chapter 2 Public Review Tamil | SRI | VA...

  23. Bangalore Times

    The movie sees her sharing screen space with @arunvijayno1 #Roshini..." Bangalore Times | @roshiniprakash wraps up shooting for her Tamil project #Vanangaan. The movie sees her sharing screen space with @arunvijayno1 #Roshini... | Instagram

  24. Showtimes for Project C (Chapter 2) in Coimbatore

    Project C (Chapter 2) Movie Show Time in Coimbatore: Check out the list of movie theatres in Coimbatore showing Project C (Chapter 2) movie along with showtimes. Chaams,Vasudha Krishnamoorthy ...

  25. List of Tamil films of 2024

    This is a list of Tamil language films produced in the Tamil cinema in India that are to be released/scheduled in 2024. Box office collection [ edit ] The List of highest-grossing Tamil films released in 2024, by worldwide box office gross revenue , are as follows.